புதிர் - 91 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி மூன்று பிரிவாக உள்ளது.
புதிருக்குள் ஒரு பழமொழி மூன்று பிரிவாக உள்ளது.
2
|
9
|
16
|
25
| ||||||||||
4
|
7
|
29
|
13
|
15
| |||||||||
1
|
17
|
19
|
33
|
22
|
23
| ||||||||
11
| |||||||||||||
28
|
5
|
32
| |||||||||||
3
| |
10
|
18
|
24
| |||||||||
12
|
31
| ||||||||||||
8
|
14
|
21
|
26
| ||||||||||
6
|
20
| ||||||||||||
27
|
30
|
34
|
மேலிருந்து கீழ்
1 ( ஒரு சொல் / வார்த்தைக்கான ) பொருள் (5)
2 தன்னிடம் யாசிப்பவர்களுக்கு வாரி வழங்குபவன் (4)
3 மணமக்களை - - - - - - வந்து வாழ்த்த வேண்டும் என்பர் (6)
4 முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையும் வரை தற்காலிகமாகப் பொறுப்பில் இருக்கும்
அரசு என்பது - - - - அரசு (4)
அரசு என்பது - - - - அரசு (4)
5 மாங்காய் புளிக்கும்; உப்பு உவர்க்கும்; பாக்கு ? (6)
6 குழுவினரோடு கைகொட்டி ஆடும் நடனம் - வேறு பெயர் (3)
7 சூறாவளி (6)
8 கணக்கு (4)
9 சூரியக்கடவுள் கோவில் இருக்கும் இடம் (4)
10 வனவாசம் போக முடிவு செய்த ஸ்ரீராம சீதா லக்ஷ்மணன் அணிந்த உடை (6)
11 நிலவை மேகம் - - - - - (5)
12 சந்தோஷக் குதியாட்டம் (5)
13 முன்னாள் இசையமைப்பாளர்/வயலின் வித்வான் வைத்தியநாதன் பெயருக்கு முன்னால் உள்ள
அடைமொழி (6)
அடைமொழி (6)
14 அரசன் / மன்னன் (4)
15 மர்ம நாவல் என்பது - - - - - - சம்பவங்கள் நிறைந்தது (6)
16 தூக்கம் (4)
17 அரண்மனை கோட்டைச்சுவரை சூழ்ந்திருக்கும் நீர்நிலை (3)
18 சுவரில் பதிக்க வைக்கப்பட்டிருக்கும் (சாக்பீஸால்) எழுதுவதற்கான சாதனம் (6)
19 வாழ்த்து (2)
20 நொடிப்பொழுது (3)
21 முழுவதும் / முடிவு பெற்றது - வேறு சொல் (4)
22 மடமடவென்று வேலை - - - - - (5)
23 அழுக்கு / குற்றம் (3)
24 போர்க்களத்தில் ஆயுதமிழந்து நிற்பவன் (6)
25 நிமித்தம் (4)
26 பெண்களில் சிறந்தவள் (4)
கீழிருந்து மேல்
1 நேரங்கெட்ட நேரம் என்பதை இப்படியும் சொல்வர் (5)
4 எலும்புருக்கி நோய் - வேறு பெயர் (4)
7 கப்பலை ஓட்டும் இயந்திரம் (4)
10 மல்யுத்தம் - வேறு சொல் (4)
11 (நீர்) மடை (3)
13 நாய் (4)
15 மாதம் / நிலவு (4)
19 போர்க்கருவிகளை அணிந்து நிற்பதை - - - - - என்பர் (5)
20 கேள்வி (2)
21 பிரயத்தனம் (4)
22 கோபத்தில் கொதித்தெழும் நிலை (5)
23 குதிகால் (5)
26 தெய்வத்துக்கு முன்பாக வைத்து வணங்கப்பட வேண்டிய மூவர் (6)
27 சுப நிகழ்வுகள் நடத்த இந்த இடத்தை வாடகைக்கு எடுப்பார்கள் (5)
28 துன்பம் (4)
29 மலை / மலை சார்ந்த நிலம் (4)
30 ஒரு குழந்தை யாருடையது என்ற தர்க்கம் வரும்போது நடத்தப்படும் சோதனை (4)
31(விலை) ஏற்றம் என்பதன் எதிர்சொல் (4)
32 காட்டுக்கு ராஜா (4)
33 மரம் / உலோக வேலை செய்யும் கைவினைஞர் (5)
34 பிம்பத்தை பிரதிபலிப்பது (4)
No comments:
Post a Comment