Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, June 30, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(88)

புதிர் - 88 மூளைக்கு வேலை  
புதிருக்குள் ஒரு பழமொழி இரு பிரிவாக உள்ளது









10



    







 



 







 









  


 








 









  


 
27











23
1

4
26
6


29



13

16


20



 
3




 
9
12

14
 

33
19
  

22


 



 









18



24

 








 





 





 



7





15






2


5

8

11



17


21










 

















 















 





 











25


 


28

30
31


32
34

35
36


மேலிருந்து கீழ்  
1 கழைக்கூத்தர் / கோமாளிகள் (5)
2 உயர்ந்த ரகக் காளை என்றதும் நினைவுக்கு வருவது (5)
3 நெடுஞ் சாலைகளில் வாகனங்கள் போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிக்கும் இடம் (6)
4 கோவில்/ திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் கம்பு ஊன்றப்படுதல்
5 கப்பலில் திசையறி கருவியாக உபயோகிக்கப் படுவது (5)
6 மரம் அறுக்கத் தேவை (4)
7 சகோதரிகள் (6)
8 திரிகூட ராசப்பக் கவிராயர் புகழ்ந்து பாடிய ஊர் (5)
9 கருணை / தயை (5)
10 - - - - - -  சட்டென மற (6)
11 தேவேந்திரனின் வெள்ளை யானை (5)
12  (ஒருவரைத் தெரிந்துவைத்திருப்பதன்மூலம் அல்லது ஒன்றை அறிந்துவைத்திருப்பதன்மூலம் உண்டாகும்) பழக்கம்; .(6)
13 வைரம் போன்று விலை உயர்ந்த கல் (5)
14 நாகத்தை மயங்க வைக்கும் இசைக்கருவி (3)
15 கோவில் பூசாரி (6)
16 விவாகம் (5)
17 சூடம் (5)
18 கல்லாதது - - - - -  (5)
19 போதுமென்ற திருப்தி நிலை (5)
20 (கலைஞர்கள் ஏற்று நடிக்கும் ) வேடம் - வேறு சொல் (5)
21 (யாத்திரிகர்) உணவு உண்ணும் இடம் (5)
22 செல்வம் (3)
23 கொசுவினால் ஏற்படுவது (4)
24 கையேந்தி உதவி கேட்பவர் (4)
கீழிருந்து மேல்
1 பைபிள் -வேறு சொல் (5)
3 பெருமாள் கோவிலில் அதிகாலையில் இறைவன் துயில் நீங்க ஒலிக்கும் பாடல் (6)
4  வளர்ச்சி அடைந்த நகரம் (5)
5 (புனிதவதியார் நினைவாக நடைபெறும் ) மாம்பழத்திருவிழா இங்கு பிரசித்தம் (5)
6 அழகு (5)
8 சாம்பிராணி போன்று தூபம் போட உதவும் ஒரு பொருள் (6)
11 மெய்,  கண், மூக்கு, வாய், செவி - என்பவை (5)
12 சிவாஜி மூன்று வேடத்தில் நடித்த கறுப்பு வெள்ளை திரைப்படம் (6)
13 சிவன் வாசஸ்தலம் - கைலாயம்; நாராயணனின் வாசஸ்தலம் எது  (5)
14 நண்பகல் வேளை (6)
16 சாலை / மலைப்பாதைகளில் உள்ள வளைவு (5)
19 திதி (கொடுத்தல் ) - வேறு சொல் (6)
20 தேவலோக மலர் (5)
22 குழந்தைகளின் பாஷையில் தச்சு மம்மு  என்பது (6)
23 கிரீடம் / மணிமுடி 94)
25வீட்டுக்குள் வருவோர் வீட்டு வாசலில், கால்களில் உள்ள மணல் / தண்ணீரை துடைக்க இதை போடுவது உண்டு (4)
26 விலை உயர்ந்த பச்சை நிறக்கல் (5)
27 படித்துப் பெறுவது / காற்றாடி (4)
28 கிளி (5)
29 வியாதியஸ்தர் (5)
30 காடு (4)
31நிறைவேற முடியாத ஒன்றை நினைத்து ஏங்குவது என்பது - - - - -  (5)
32 நமக்கு வேண்டிய ஒருவரின் நடவடிக்கையில்  பின் பக்கபலமாக இருந்து தேற்றுதல் (4)
33 தன்மானத்தை விட்டுக் கொடுக்காத தன்மையின் - வேறு சொல் (6)
34 நடு சாமம் (5)
35 - - - - - - -  கசக்கிக் கட்டு (7)
36 பாடம் கற்றுத் தருபவர் (5)