Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, January 28, 2013

ஷேத்ராடனம் போய் வரலாம், வாருங்கள் ! ( Puzzle Number - 25 )

           பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.     
           எதையும் விளையாட்டா வே  படிக்கலாம்
         
              ஷேத்ராடனம் போய் வரலாம், வாருங்கள் !
 
 (அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
  குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை   குறிக்கும்.
 முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)

             

                     
    09
 


      10


 



     
 

   14
    01

   
    

 

  

   
  
   

     
    04
 
       05 
   06
  

 
    02
 
   
  

 
 

  
 
 
  
 

 
 
 

  

    

 
  




   15
 
 

 
  
  



 
    11 
    
   

 

  
   03
 


  
  
  

 
   


 
 
   

   
    16
 
 
 

  
   
  

   
     
    
    
 

   

 

   
    17


  

      

   

 
    12
  

 
   
   

   


  
 
   
 
  
    
 
    
   07 

  



    

 

   

  
  18
     08
  
   

   13
  
 


   


   
 
   



  
    19
  


மேலிருந்து கீழ் 

1  பனி லிங்கம்                                                                                       ( 5 ) 
2  அன்னை / மனக்குளம் விநாயகர் / ஆரோவில்                   ( 5 )  
3 புத்தம் சரணம் கச்சாமி                                                                   ( 2 )
4  வைஷ்ணவி  தேவி ஆலயம் ( இந்திய வட எல்லை )     ( 7 )  
5 சமாதி அல்ல ; காதல் சன்னதி                                                    ( 3 ) 
6  நிர்வாண கோலத்தில் கோமதேஸ்வரர்                               ( 8 )  

கீழிருந்து மேல்

7  விநாயகர் சதுர்த்தி / ஊர்வலம் பிரசித்தி  ( பாலிவுட் )    ( 3 ) 
8  கும்பமேளா                                                                                     ( 5 )  

இடமிருந்து வலம்

   1  பொற் கோவில்                                                               ( 7 ) 
   2  இந்தியாவின் கோவில் நகரம்                                  ( 7 )  
   9 செய்தபாவம் தீருதையா விஸ்வநாதா                 ( 2 ) 
 10 இந்து மத நாடு ( கூர்க்கா)                                             ( 4 ) 
 11 ராம ஜென்ம பூமி                                                              ( 4 )  
 12 அம்புப் படுக்கையில் பீஷ்மர்                                     ( 6 )
13 ராகவேந்த்ராய நமஹா                                                 ( 7 )   

வலமிருந்து இடம் 

  8  ராஜஸ்தானிலுள்ள ஜைனாலயம்                             ( 2 ) 
14 சாமியே சரணம் ஐயப்பா                                                ( 5 ) 
15 முக்கடல் சங்கமம் / இந்திய தென் எல்லை           ( 5 )  
16 சூரியக் கடவுள் / கருப்பு பகோடா                               ( 4 )
17 கண்ணன் பிறந்து லீலைகள் செய்தான்                  ( 5 ) 
18  சாய் சரணம்                                                                       ( 7 )  
19 சாமுண்டி / நந்தி / ப்ருந்தாவனம்                               ( 3 )




                                                 



Saturday, January 26, 2013

திரை இசைக் கவிஞர்கள் பார்வையில் " உலகம் " !

.


அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் 
பந்தம்  என்பது சிலந்தி வலை 
பாசம் என்பது பெருங்கவலை
சொந்தம் என்பது சந்தையடி இதில் 
சுற்றம் என்பது மந்தையடி !


 வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும் வீழ்ந்தாரைக் கண்டால் வாய் விட்டு சிரிக்கும். இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும். இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும் வாழ்ந்தாலும் ஏசும்: தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா !


உலகத்தில் திருடர்கள் சரி பாதி 
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி 
( என்ன நடந்தாலும் அதைப் பார்க்காததுபோல் 
 மௌனமாக இருப்பவர்களை என்னமாய் சாடுகிறார் ? )



உலகே மாயம் வாழ்வே மாயம் 
நிலையேது நாம் காணும் சுகமே மாயம் 
வாழும் வாழ்வே மாயம்


எளியோரைத் தாழ்த்தி 
வலியோரை வாழ்த்தும் 
உலகே உன் செயல்தான் மாறாதா ? 
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே 
உனக்கு நீதான் நீதிபதி  
மனிதன் எதையோ பேசட்டுமே - உன் 
மனசைப் பார்த்துக்கோ நல்லபடி !


ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து ஆனதுதானே உலகம் 
அதனால்தானே உலகம் எங்கும் மூண்டு நிற்குது கலகம் !



இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான் 
எவ்வளவு இருந்தாலும் 
எப்படித்தான் பார்த்தாலும் இவ்வளவுதான் !




உலகம் - அழகுக் கலைகளின் சுரங்கம் 
பருவ சிலைகளின் அரங்கம் 


அதிகமாகப் படிச்சு படிச்சு மூளை களங்கிப் போச்சு - அணுகுண்டை தான்   வெடிச்சு கிட்டு அழிஞ்சு போகலாச்சு 
அறிவில்லாமே படைச்சதைதான்  மிருகமின்னு  சொன்னோம் -அந்த  மிருகமெல்லாம் நம்மைப் பார்த்து சிரிக்கிதென்ன செய்வோம்?  உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே !
.

Friday, January 25, 2013

Scanning of inner-heart ( Scan Report No.59 )

                   பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா !!     
               வீட்டிலிருக்கிறா  சும்மா  சும்மா !!

படுக்கையில் சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள் வடிவு. சிறிது நேரம் எதுவுமே புரியவில்லை. பிறகு " அம்மாடி, வீட்டில்தான் இருக்கிறேன். கடலுக்குள் இல்லை " என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். ச்சே, என்ன இது கெட்ட கனவு. கடலுக்குள் போவது போலவும் அலையில் மூழ்குவது போலவும் என்று மனது சொல்லும்போது இயந்திரத் தனமாக கண்கள் கடிகாரத்தைப் பார்த்தன. மணி 5.35.அடடா இவ்வளவு நேரமா தூங்கியிருக்கிறேன். கனவு வந்ததும் நல்லதுக்குத் தான். இல்லாவிடில் இன்னும் தூங்கிக் கொண்டிருப்பேனே என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். கலைந்திருந்த துணிகளையும், கேசத்தையும் கைகள் சரி செய்ய கால்கள் பின் பக்கக் கதவைத் திறக்கப் பரபரத்தன.தண்ணீர்த் தொட்டிக்கு மோட்டார் ஸ்விட்சை ஆன் செய்துவிட்டு விளக்குமாறும் தண்ணீர் வாளியும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடினாள்.கால்கள் தன்னிச்சையாக பின்னோக்கி நகர்ந்து பிரிட்ஜ் அருகில் செல்ல பிரிட்ஜ்ல் இருந்த பால் பாக்கெட்டை எடுத்து வெளியில் வைத்து விட்டு வாசலுக்கு வந்து தண்ணீர் தெளித்து கோலம் போட்டாள்.
காபியை கையில் வைத்துக் கொண்டுதான் ராகவனை எழுப்ப வேண்டும். காபி வாசனையில்தான் அவன் கண்களைத் திறந்து பார்ப்பான். இல்லையென்றால் எரிந்து விழுவான். கணக்குப் பாட டுயூசனுக்குப் போக மாட்டேன் என்று அடம் 
பிடிப்பான். மாணிக்க வாசகம் இவளை இல்லாத நெற்றிக் கண்ணாலேயே சுட்டுப் பொசுக்குவார்.தினமும் காலையில் சொல்லி வச்ச மாதிரி டாண்ணு 5 மணிக்கு எழும்புவேனே. இன்றைக்கென்று இப்படித் தூங்கி விட்டேனே . அவருக்குத் தெரிந்தால்" ஆமாண்டி. முக்கியமான விருந்தாளி நாளைக்கு வரப் போறார்னு நேத்து நான் சொன்னேன்தானே. அதனால் உனக்கு கண்டிப்பா தூக்கம் வரத்தான் செய்யும் " என்று நக்கலாக சொல்வார்.
மாலு ஸ்பெஷல் கிளாசுக்குப் போகணும். 7 மணிக்கெல்லாம் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு பறப்பாள். டிபன் மீல்ஸ் ரெண்டுமே ரெடி பண்ண வேண்டும். நேற்றைக்கு நாடார் கடை அடைப்பு. காய்கறி வாங்கவில்லை. வாசலில் வண்டியில் காய் கொண்டு வருபவன் 7 மணிக்கு மேலேதான் வருவான். என்ன செய்யலாம் என்று யோசித்த வடிவு, பால் பாக்கெட்டை  பிரித்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பை சிம்மில் எரிய விட்டாள். அரிசி பருப்பு  சுத்தம் செய்து குக்கரில் வைத்துவிட்டு அடுத்த தெருவுக்குக் காய்கறி வாங்க ஓடினாள். அரக்கப் பறக்க 5 நிமிடத்தில் ஓடிவந்து காபி கலக்கும்போது கிச்சனில் வந்து எட்டிப் பார்த்த மாணிக்க வாசகம் " இன்னுமா காபி கலக்கறே. மசமசன்னு அசமஞ்சம் மாதிரி வேலை செய்யாமே சுறுசுறுப்பா வேலை பாருடி " என்று சொல்லி விட்டு  பாத் ரூமுக்குள் புகுந்து கொண்டார் .
" மாமி" என்ற குரல் கேட்டு வெளியில் வந்தாள் 
" இன்றைக்கு காஸ் வரும் . வாசலில் காலி சிலிண்டர் இருக்கு . இந்த பணத்தைக் கொடுத்துட்டு சிலிண்டரை வாங்கி  உள்ளே வச்சிடுங்க. இன்னிக்கு அவர் டூரில் இருக்கிறார். நான் பஸ்சில் தான் ஆபீஸ் போகணும்.கொஞ்சம் பார்த்துக்கோங்க மாமி " என்று சொல்லிவிட்டு பஸ்ஸைப் பிடிக்கும் அவசரத்தில் பறந்தாள் பக்கத்து வீட்டு சுந்தரி 
" சரி " என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழையப் போனவளை, " மாமி  நில்லுங்கோ. உங்களைப் பிடிக்கத்தான் ஓடி வர்றேன். இன்னிக்கு கரெண்ட் பில் கட்டணும். ரேஷனில் சாமான் வாங்கணும் . கார்டும் பணமும் பையில்  இருக்கு. உங்க டைம்மை  வேஸ்ட் பண்றேன். ஸாரி மாமி " என்று சொல்லி வடிவின் கையில் பையைத் திணித்து விட்டு மாடிக்கு ஓடினாள் லலிதா 
வீட்டுக்குள் வந்த வடிவு  பம்பரமாக சுழன்று டிபன் சாப்பாடு என்று தயார் பண்ணிக்கொண்டிருந்தாள்.
" மாமி " என்ற குரல் கேட்டு வாசலுக்கு வந்தாள் 
" இன்றைக்கு சரண்க்கு ஸ்கூல் பீஸ் கட்டணும். மத்தியானம் அவனுக்கு நீங்க  சாப்பாடு எடுத்துட்டுப் போகும்போது மறக்காமல் கட்டிடுங்கோ " என்றாள்  லட்சுமி 
யாருடைய அழைப்பும், வேண்டுதல்களும் வடிவை கொஞ்சமும் தொந்தரவு செய்யவில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒரு ரேட். அந்தப் பணம் வருவதால் தான் ராகவனையும் மாலுவையும் ஸ்பெஷல் ஸ்டடிக்கு அனுப்ப முடிகிறது. " ஒரே  ஒரு வாய் காபி கொடேன் "   என்று வயிறு    கெஞ்சியது. காபி கலந்து வாயில்  வைக்கும்போது பாத் ரூமிலிருந்து வந்த மாணிக்கக வாசகம் " அடி அசடு ஹாலை சுத்தம் பண்ணு . சோபா விரிப்பை மாற்று " என்று இரைந்தார். கையில்  எடுத்த காபி டம்ப்ளரை அப்படியே வைத்துவிட்டு ஹாலுக்கு ஓடி வந்தாள். அடுத்த நொடியே அவை சரி செய்யப் பட்டது.
7.30 க்கு முன்பாக குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேற, டூருக்குத் தேவையான  அய்ட்டங்களை தயார் செய்து கொண்டிருந்தார். " காபி ரெடிதானே ? " வழக்கமா என்னோட சாமான் செட்டை கட்டி எடுத்துக் கொண்டு டூர் போவதற்காக ஆபீசர் வீட்டு வாசலில் காத்துக் கிடப்பேன். இப்போ புதுசா  வந்திருக்கிற ஆபீசர் ரொம்ப நல்ல மனுஷன். நேற்று என்னை கூப்பிட்டு அவர் வீட்டுக்கு நான் வரவேண்டாம்னும் இங்கே வந்து அவரே என்னைப் பிக் அப் பண்றதாவும் சொல்லிட்டார் " என்று சொன்னார். இதை நேற்றிலிருந்து குறைந்தது பத்து முறையாவது சொல்லியிருப்பார்.
வாசலில் கார் ஹார்ன் கேட்கவும் ஓடி சென்று கதவைத் திறந்த மாணிக்க வாசகம் " வாங்க சார் உள்ளே வரணும் " என்றார் பணிவாக.
" நோ, இன்னொரு நாள் கண்டிப்பா வர்றேன். இவங்க " என்று ஆபீசர் கேட்கும்  போதே " என்னோட வய்ப் " என்று அறிமுகப் படுத்தினார் மாணிக்க வாசகம் 
" வணக்கம்மா " என்று வடிவுக்கு வணக்கம் தெரிவித்த ஆபீசர் " இவங்க என்ன பண்றாங்க ? " என்று ஒரு பார்மாலிட்டிக்காக மாணிக்க வாசகத்தைக் கேட்க, " வீட்டில் சும்மாதான் இருக்கிறாங்க " என்று சொல்லியபடி மாணிக்கவாசகம் காருக்குள் ஏறிக்கொள்ள " வரேன், வணக்கம் " என்ற ஆபிசரின் விடை பெறுதலு டன் கார் பறந்தது.
" அடியே கிராதகி , காலையிலிருந்து நீ எனக்கு எதுவுமே தரலே " என்று வயிறு  ஞாபகப் படுத்தியது." கொஞ்சம் பொறு கண்ணு, இருக்கிற ஒன்றிரண்டு வேலையை முடிச்சிட்டு நிதானமா புல் மீல்ஸ் சாப்பிடலாம் " என்று பசித்த வயிறுக்கு சமாதானம் சொல்ல , " ஆமா. இப்படித்தான் சொல்வே . பிறகு, அடடா மணி ரெண்டாச்சே , மூணாச்சே . வெறும் காபி மட்டும் போதும்னு அதை மட்டும்தான் எனக்கு தருவே" என்று  சண்டை போட்டது . பொறு கண்ணு . வெளியே இருக்கிறவங்க தான் ரெக்கை கட்டிக் கொண்டு பறக்கிறாங்கன்னா  நீயும் சேர்ந்து படுத்தினா நான் என்னடா செய்வேன். கொஞ்சம் கோ-ஆபரேட்  பண்ணு என்று சொல்லி ஒரு டம்பளர் பச்சைத் தண்ணீரை அதற்க்குக் கொடுத்து சமாதானப் படுத்தினாள்.
பதினோறு மணிக்குள் ரேஷன் வாங்கிட்டு வந்தால்தான் ஸ்கூல் வேலையை முடித்துவிட்டு தையல் க்ளாஸ்க்கு போக நேரம் சரியாக இருக்கும் என்று மனதுக்குள் கணக்குப் போட்டபடி ரேஷன் கார்டு, பையை கையில் எடுத்துக் கொண்டு கடையை நோக்கி ஓடினாள் வீட்டில் சும்மா இருக்கும் வடிவு.

Monday, January 21, 2013

Answer of Cross Word Puzzles in Tamil

Answer of Cross Word Puzzles ( 16 - 20)
புதிர் எண் - 16
                               
   பூப்பூவா பூத்திருக்கு !
பூக்களின்  பெயர்கள் புதிரில் ஒளிந்திருக்கின்றன .
                        
      01
    அ
    15
   சா 
      2
     ம

     ந்

     தி

     த்

   ரு

    ப

     ம்
     7
  செ

     ந்

    ணி

     கி

    லி

     ந்
     3
   பா 
    4
   பி  
    6
   ம

     த

  ண்

    தி

     ச 

    ழ   

    ல்

    கா

    ரி

   ச்

   யி

     சி

   ப

    ம
      9
     பூ

    ம்

    ம

     ய

   ஜா

   சி

    ல்

    ஞ்

   க

    ந்

     ம்

    பூ

    தி

     ரி

    த

   ஞ்

  கொ

     ர

   ப்

   தா

    ச
   16
 ரோ  
    11
  ஜா
    12
    சூ

   ம்

   றி

    ன்

  னோ

  பூ

  ரை

    ர
  17
   ம 

   ல்

   லி

  கை
    5
   கு

  றை
    13
    ம 

   ல்

    ம

    வ
  18
 தா 

   ழ

    ம்

   பூ
   19
   மு

    ல்

   லை

   ப
    08
  தா 
   10
    பூ 

    ப்

    ளி

   ர
   22
   அ
   20
    த

    வ

   ன

    ம்
    21
    க 

   ன

   கா

    ம்

    ப

   ர

   ம்

    ர

    வா
    14
  ஆ 

மேலிருந்து கீழ்
1  அந்தி மந்தாரை,   2  மகிழம்பூ,  3  பாரிஜாதம்,  4  பிச்சி,  5  குமுதம்,
6 மயில் கொன்றை,  7  செண்பகப்பூ.
கீழிருந்து மேல்
5  குறிஞ்சி, 8  தாமரை,  9 பூசணி,  10 பூவரசம்பூ,  11 ஜாதிமல்லி.  12  சூரியகாந்தி,  13 மனோரஞ்சிதம்,  14 ஆம்பல்
இடமிருந்து வலம்
15  சாமந்தி,  16 ரோஜா,  17  மல்லிகை,  18 தாழம்பூ,  19  முல்லை,  20 தவனம் ,
21  கனகாம்பரம்
வலமிருந்து இடம்
7  செம்பருத்தி,  14 ஆவாரம்,  22 அரளிப்பூ

புதிர் எண் -17
பெருமைக்குரிய இந்திய மகளிரில் சிலர் பெயர்கள் மட்டும் இங்கே !
                     
   11 
  ஜா 

     ன
     03
     கி 

    ரா
   04
    ம

    ச

      ந்
  
    தி
            .....ர    

    ன்
   01 
   க 
    02
     P 

     ர

    வி

    ல்
    05
    பா 

    சா
  
     தா
    07 
   மு   
  
    மி

   ல்

    T 

   ண்

    தே

  லே 

     த்

     ர்
  
    லி

     த்

   ஷ்

   ப 

    உ 

   பே

    னா 

   ஸ்

    தி

     மி
   06
    ல 

    து

    ல

  னா

   ஷா

    டி
    08
   ஷா

   வ

   மா 

    யா

    த்

    ல

    பு

  சா 
   12
   ரீ

     ட்

   டா

    ரி 

   பீ

    னி

   தி

   ஷ் 

    ப்

    வ்
 13
    ஆ 

     ர்

     த்

    தி

  வி
    09
    சா

   கா 

   மி  

    சு 

   லா

    டு

    யு
   
    நா

      னி

    ஜி

  ரோ 
    16 
     ச

   ரெ 

    S  
  14
     இ 

      ந்

    தி

    ரா  

    கா

    ந்

      தி

     ர
  
    ட்
   10
    M
   15
   வி 
  
    ஜ

     ய

      ல

    ஷ்

   மி  

     ப

  ண்

     டி

   ட்


மேலிருந்து கீழ்    
1 கல்பனா சாவ்லா   2  P T  உஷா   3 கிரண்பேடி   4 மல்லேஸ்வரி 5 பாத்திமா பீவி  6 லத்திகா சரண்   7  முத்துலக்ஷ்மி ரெட்டி  
கீழிருந்து மேல் 
  6  லலிதா  8 ஷானா தேவி   9  சானியா மிர்சா  10  M S சுப்பு லஷ்மி  
இடமிருந்து  வலம் 
11  ஜானகி ராமச்சந்திரன்  12  ரீட்டா  13 ஆர்த்தி  14 இந்திரா காந்தி  15  விஜயலஷ்மி  பண்டிட்   
வலமிருந்து இடம்  
16  சரோஜினி நாயுடு 

புதிர் எண் - 18

                          தமிழ்நாட்டு இந்து கோயில்களில் சில !            
                  
                     
   01 
  கூ 

     த்

    த

    னூ
  
   ர்

    வூ

    ரு
      05
      ம

    து

   ரை
     வா
    02
     தி 

    ரு

   நெ

     ல்
  
    வே 

     லி 
  
    சை

     ஞ் 
   10
    த

   க
  
   ரு
    06 
   கு 

     ம்

    ப 

  கோ 
 
   ண
  
     ம்  

     ல
   11 
   சே

  ம்
               ...ச்

    ர்

    தூ

     த்

   பு

    லி

     ல் 

     வி
   12
   ஸ்ரீ 

  க

  செ
    07
     இ 
    
    ரா

    மே

     ஸ்

    வ

     ர

      ம்
   03 
   சி 

   ங்
   
  ங்

    ளி

    ள்

     ப

     ட

    ட்

    ரு
    13
    சு

    த

   ர 
     கோ 
     08
   தே

   வி    

    ப்

      ப 
   
     ட்

      டி

    ன    

    ம்

   வ

   டு

    ல்
   
   கா

    க்

   ரை
   15 
   கா
   
     னி

     ழ 
   14
    ப 

   ரு

   ல்

    வி

 கோ  

     ன்

    ர 

      க

     ங் 
    16
    ச
   
    ர
   04
    தி 
  
    ரு

     வ

   ண்  

   ணா

     ம  
  லை  
   09
  நே

      ம

 ம்

மேலிருந்து கீழ் 
1  கூவாகம் , 2 திருச்செங்கோடு,   3  சிதம்பரம்
கீழிருந்து மேல்
திருவரங்கம்
இடமிருந்து வலம்
1  கூத்தனூர் ,  2   திருநெல்வேலி ,  4  திருவண்ணாமலை, 5 மதுரை 
6   கும்பகோணம், 7  இராமேஸ்வரம்,   8 தேவிபட்டினம் , 9 நேமம் 
வலமிருந்து இடம்                                                                                 
 5  மருவூர், 10 தஞ்சை,  11 சேலம் , 12 ஸ்ரீவில்லிபுத்தூர் , 13 சுருட்டபள்ளி,  14  பழனி ,  15   காரைக்கால் , 16  சங்கரன் கோயில்                                                       

     புதிர் எண் - 19             
      ஆட்டத்தை ஆட வாங்க அண்ணாத்தே !  
     அஞ்சாதீங்க அண்ணாத்தே  !!               
                     
   01 
    ச

    து

     ர 

    ங்
     
      க

    ம்
   15
    ஆ 
      
    டு

    பு 

   லி 

டு
   
     ல்    

     ச

   ச்
    19
     நீ 
  
    ப
   16 
   பா 
   
    ண்

    டி    
   09
  அ

  கு
    02
  கோ 
   03
   க
   04
    ஜ

     மி 

    ம்
   07
  ஓ
   17
    ம

     ல்
  ம்

   டு
   
     ல்

  ண்

   ல் 
    
     ம்

     ல

   டி

    ம் 
    08
     த

 மா 

    ழி
  
     ள்

   க     
    
    லி
     05
     கு
    12
     சி

   ஒ

     ட

     ப்

னை

     கு
   
     பு

   ள்  
    க்

    ம்
    06
  தா  

  ளி

    ட்
   
   பா

  து 

    ங் 

     ப்
  
 பொ  

     க

    ப

  ண்
   
   த
   
    லா

    ட்   
 
  ந்

   லா

     டி

   த் 
   
    ட் 

    ம்

   டி
  
   ல்
   
    யி

    ட

    ப 

    ல் 

     ட்

 தி

   டு

     டி

ண் 
   20 
 நொ  
    13
     ஒ
   
    ம்
   
    ப்
    10
    ப 
   11
    கி
    18
    கு 

   த் 

    து

    ச்

     ச

   ண்
    
   டை
    14
    பூ 

மேலிருந்து கீழ்  
1 சடுகுடு ,  2  கோல், 3  கண்கள் பொத்தி,  4   ஜல்லிக்கட்டு ,  
5   கும்பம்.  6  தாண்டியா,  7  ஓடி ஒளிதல்,  8   தப்பாட்டம்,  17  மயிலாட்டம்   
கீழிருந்து மேல் 
   5  கும்மி,  10  பல்லாங்குழி,  11  கிட்டிப்புள்,  12   சிலம்பம்,
13   ஒயிலாட்டம்,   14   பூப்பந்து,   
இடமிருந்து வலம்  
1  சதுரங்கம்,  15  ஆடுபுலி,  16   பாண்டி,  17   மல்,  18  குத்துச்சண்டை   
வலமிருந்து இடம் 
19  நீச்சல்,  20  நொண்டி  

          புதிர் எண் - 20


   10
   ஜ 
    02
    வ
                ஹ 

     ர்
      லா

    ல்
    03
   நே
    
    ரு
      05
     கா 
   06
  வி  

 ம்
   
    ள்
   11
   ச

  ரோ 

   ஜி 
  
    னி

    தா   
    04
    பா

     ந்    
             னோ  

   ஜ
   
    ளி
   12
   வீ 

     ர

    சி 

   வா
 
   ஜி
  
    ர

    தி
  
 பா 

   னு

     ய 
   13
  லா

   லா  

     ல

    ஜ

    ப

    தி 

    ஜி
  
 பா

   மா

    ப்
   14
    ஈ
    
   வே 

    ரா
   15
   தி 
        ....ரு     
              .  வி

     க

வே
    07 
   ரா
   
   பா

  ணா

ண்

     அ

    ர்

   ஞ

   றி
     17
    அ

    ர்
    01
    வ 

   ல்
    
    ல

    பா 

    ய்

    ப 
   
   டே

    ல் 

     ஜி  

    ஜ

     உ

    ய்

  ரா
   
    ன்

    க 

 மோ 
  
     ம்
   
    ரா

    ஜா 
   18
   ரா 

    சி 

   ளை

  ள்

    பி

    ப்

   து    

   சே

    பி 
   08
   ரா
   
    ம
   16
    உ
  
    வே

     சா

     மி 

    நா

     த
    ய்
               ய

    ர்
   09
   கா 

மேலிருந்து கீழ்
1 வ உ சி   2  (அழ) வள்ளியப்பா   3 நேதாஜி   4  பாரதி   5 காந்திஜி
6 வினோபாபாவே
கீழிருந்து மேல்
7  ராமானுஜம்   8  ராஜாஜி  9  காமராஜர்
இடமிருந்து வலம்
  1  வல்லபாய் படேல்   10 ஜவஹர்லால் நேரு  11  சரோஜினி  12  வீர சிவாஜி
13  லாலா லஜபதி  14  ஈ வே ரா  15  திரு வி க  16  உ வே சாமிநாதய்யர்
வலமிருந்து இடம்
8  ரா பி சேதுப் பிள்ளை 17   அறிஞர் அண்ணா   18  ராஜாராம் மோகன் ராய்