Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, August 29, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(97)

புதிர் - 97 மூளைக்கு வேலை  
புதிருக்குள் ஒரு பழமொழி இரண்டு பிரிவாக உள்ளது.

1






2








33



3




4





31

5






6






 
7






8








 

 


  


9

10









26
11



12




32
13









27



14




15














28


16



 



17





18




29


34

19





35
 

  



 





30
20


 

 

  
36
37

 
       
21



22



23
 



 
24










25






இடமிருந்து வலம்  
1 நேர்மை / காசு (4)
2 அமளிதுமளி (7)
3 மோதிரம் (4)
4 - - - -  மண்ணாகட்டும் என்று சபிப்பது உண்டு (4)
5 வியாபாரம் (4)
6 நேரங்கெட்ட நேரம் - வேறு சொல் (4)
7 இந்தியாவின் தென் எல்லை (7)
8 வேதங்களில் பழமையானது (5)
9 விந்தை (2)
10 மரவேலை செய்பவர் (4)
11 இந்துக்களின் முழுமுதற் கடவுள் (5)
12 பாவவினை / செயல் (4)
13 மங்கலத்தைக் குறிக்கும் நிறம் (4)
14 (அந்தக்காலத்தில்) பெண்களின் தலை ஆபரணம் (4)
15 இருட்டுவேளை / (உணவுப்பொருள்) தீய்ந்துபோதல் (5)
16 சோர்வு (3)
17 மலை உச்சி (4)
18 தொழிற்சாலையின் பெயர் சுருக்கம் (2)
19 சுப நிகழ்வு முடிவுறல் / கச்சேரியின் முடிவை - - - - -  பாடுதல் என்பர் (5)
20 கூட்டாளி / தாயாதி (4)
21 பரந்து விரிந்த பூமி - வேறு சொல் (5)
22 தெனாலி ராமனின் சிறப்பு பெயர் (5)
23 வானுள்ளோர் / தேவர் (4)
24 கிராமத்தின் வரவுசெலவு கணக்கினை பார்ப்பவர் (அந்தக்காலப் பெயர்) (8)
25 தொலைக்காட்சியில் இடைவேளையில்வரும் (6)
வலமிருந்து இடம்
2 கண்மை (5)
3 மதுரைகாண்  படலத்தில் கோவலன் கண்ணகிக்கு துணை வந்தவர் (6)
6 முட்டாள்தனம் / ஏற்றுக்கொள்ள முடியாத பேச்சு  - வேறு பெயர் (5)
9 சாயங்கால வேளைக்குப்பின் பார்க்கும் திறன் இல்லாதிருத்தல் (5)
15 ஏறு போன்ற விலங்கினத்தின் ஆண் பால்  (2)
16 நெருப்பு (3)
18 தள்ளுபடி மாதம் (2)
19 எதையும் எளிதில் புரியும் தன்மை இல்லாதவனை குறிக்கும் சொல் (3)
21 வீடு (2)
26 வீண் ஆடம்பரம் (5)
27 (வண்டி போன்றவற்றை ) நிறுத்துதல் - வேறு சொல் (6)
28 கேலி (4)
29 வெள்ளை முடி  (2)
30 தங்கப்பதுமை - வேறு சொல் (4)
மேலிருந்து கீழ்
1 - - - - - - - - - - - - நமனை அஞ்சோம் (12)
7 பழம் (2)
15 கட்டுமஸ்தான வாலிபன் (7)
26 வாயில் உள்ள அரவை எந்திரம் (2)
27 தூக்கம் (4)
29 சிநேகிதர் (4)
31 ஏறு தழுவல் (7)
32 கட்டிடப்பணி - வேறு சொல் (6)
33 ஒன்றிணைப்பு (5)
கீழிருந்து மேல்
23 இக்கட்டான சமயத்தில் ஏற்படும் தவிப்பு நிலை (4)
24 பளு (3)
29  நல்ல வாசனை  (5)
34 வளர்ச்சியடையாத சிறு ஊர் (6)
35 கடிதம் / தென்னை,பனை மர இலை (2)
36 ஜுரம் - வேறு சொல் (5)
37 (சிலப்பதிகார மாதவியின் மகள் )மணிமேகலைக்கு அட்சய பாத்திரம்
கொடுத்த பெண் தெய்வம் (3)