Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, October 30, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(28) .

புதிர் - 28 மூளைக்கு வேலை
புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன..

1
25
2


 

 

  


 


3





27

4

 


 


 

 

14



  



16




15

26
5
   







17





   
18
6










35


20

 

 

19
 









7
30


32

33

28



21
8


31
 



22
29

9



 


 








39

  


 


36








23


10



 




11


12
34
 


 

 

 

37
 

 
38

13
40



இடமிருந்து வலம்   
1 கேரள மாநில பாரம்பரிய நடனம் (4)
 2 ஆனந்த ஆட்டம் / நடனம் (5)
 3 மருந்தாகப் பயன்படும் பசுவின் ஈரலுக்கு அருகிலுள்ள கொழுப்பு பொருள்  
     (4)
 4 தமிழ்த் திரையுலக ஆச்சி (4)
 5 நாய் (4)
 6 சிவப்பு நிற குழந்தைக்காக கர்ப்பிணிகள் பாலில் கலந்து குடிப்பது (6)
 7 மண்டையோடு (4)
 8 நடிகர் / நடிகைகள் மட்டுமா போடுகிறார்கள் ? எல்லோருந்தான்
   போடுகிறோம் (3)
 9 திருமாங்கல்யம் (2)
10 இன்பதுன்பம் என்பதன் வேறொரு சொல் (6)
11 வெற்றி (2)
12 தாமரைக்கண் (7)
13 (பொதுவாக ) முருங்கை மரத்தில் இருக்கும் ஓட்டும் தன்மை கொண்ட
பொருள் (3)
வலமிருந்து இடம்
 3 கொண்டாட்டம் / கும்மாளம்  (முதல் இரண்டெழுத்து ஒரு குளிர் பான   
   பெயரின் பிற்பகுதி ) (5)
 4 மங்கலத்தை குறிக்கும் நிறம் (4)
 7 சித்ரா பவுர்ணமியில் வைகை ஆற்றில் இறங்கும் தெய்வம் (6)
11 குரங்கு / இந்த சேனை ஸ்ரீ ராமருக்கு பாலம் காட்டியது (4)
13 உருவம் (நீர் / கண்ணாடியில் தெரிவது) (4)
14 வெகுமதி (5)
15 சிறு நீரோடை (5)
16 ஒருவரின் இயல்பு / குணம் (4)
17 போர்க்களம் (5)
18 மச்சம் / கரும்புள்ளி (2)
19 படிப்பறிவின்மை (4)
20 (மலை) உச்சி (3)
21  அர்த்தநாரி என்றால் - - - - - -  (6)
22 பாட்டைக்கேட்டதும் தானாகவே வருவது (4)
23 தர்க்கம் / கைகாலை முடக்கும் நோய்  (3)
24 இரவில் பார்க்கும் சக்தி கொண்ட பறவை (3)
மேலிருந்து கீழ்
 8 உப்பு சத்தியாக்கிரகம் என்றதும் நினைவுக்கு வருவது (6)
14 தைமாதப் பிறப்பு (6)
15 ஆகாய விமானம் (5)
17 மரம் அறுக்கத் தேவை / பேசி போரடிப்பவன் (4)
18 பள்ளம் (2)
21 பகைவர் ( - - - - -  எல்லாம் வந்து வணங்குவர் என்கிறது சஷ்டி கவசம் ) (5)
22 - - -  கஞ்சி பழங் கஞ்சி (3)
25 வயோதிகத்தின் இயலாமை (4)
26 மனைவியின் சகோதரன் (5)
27 கபம் (2)
28 இறைவன் / தெய்வம் (4)
29 போர் (4)
30 பாட்னாவின் பழைய பெயர்  (8)
31 கபடி (4)
32 - - - - -  ஓடியும் திரவியம் தேடு (5)
33 வளைந்த மெத்தை / அரை வட்டமான பஞ்சணை (3)
கீழிருந்து மேல்
34 கூர்மை இல்லாத /கூரற்ற முனை வேறொரு சொல்லில் (5)
35 காய்ந்த இலை (3)
36 வள்ளலார் பாடல் (4)
37 இல்லை என்பதன் எதிர் சொல் (2)
38 ஆண் பனையின் பாளை (4)
39 வலம் அல்ல (3)
40 நண்பன் (5)

Sunday, October 29, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(27) .

  • புதிர் - 27  மூளைக்கு வேலை                                       
                   புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன..


1
29




2
32
 
33
 

 
3

35



4






5





6









 
20


30

7






22

21
 







23

8


 






9



  



24








31
10




25




11




12


34








13











37
38
  



14






15





27

26




16








28



36





17






18
 






39


19



40



இடமிருந்து வலம்
1 எந்தவொரு வேலைக்கும் லாயக்கில்லாதவன் (6)
2 மலையுச்சி (4)
3 வீரதீர செயல் (4)
4 வண்டி உருண்டோட இந்த ஆணி தேவை (4)
5 சைவ சமயத்தினர் நெற்றியில் இடுவது (4)
6 முழு நிலவு நாள் (5)
7 அகந்தை / தலைக்கனம் (5)
8 பூமி (முதல் இரண்டெழுத்து கங்கை ஓடும் ஊரைக் குறிக்கும் (3)
9 போதை (முதல் எழுத்து ஆங்கிலத்தில் சட்டம், அடுத்த இரண்டு - மலை) (3)
10 உள்ளம் (4)
11 சந்தோஷ கொண்டாட்டத்தை குறிக்கும் ஆங்கில சொல் (2)
12 எந்தவொரு முடிவுக்கும் வரமுடியாத நிலை (5)
13 லட்சம் (4)
14 மீனவர் வீசுவது (2)
15 சுடுகாடு (3)
16 இறைவனுக்கு கோவிலில் செலுத்துவது (4)
17 எவரையும் கவருந் தன்மை (5)
18 பாலைவன கப்பல் (5)
19 வாசனைக்காக சேர்க்கப்பட்டு, சாப்பிடுகையில் தூக்கி எறியப்படுவது (6)
வலமிருந்து இடம்
7 கடைசி (3)
8 கொள்ளு (தானிய வகையில் ஒன்று) (3)
14 செழுமை (3)
17 ஒருவருக்காக மற்றவர் பரிந்து பேசினால் கேட்கப்படும் வார்த்தை(  “நீ என்ன அவனுக்கு - - - - - -  வாங்கிறியா ?) (6)
19 எதையும் உடனடியாக புரிந்து கொள்ளும் புத்திக்கு உதாரணம் (5)
20 கிறிஸ்தவர்கள் வழிபடும் இடம் (5)
21நூல் கயிறு / மார்புக் கவசம் (3)
22 தானாகத் தோன்றிய ஒன்று (4)
23 உப்பளம் (3)
24 முகத்தில் தோன்றும் சிறு கட்டி (5)
25 உண்மை
26 பலி (2)
27 மோதிரம் (4)
28 பழகும் நாகரீகம் அறிந்தவன் / - - - - -  தெரிந்தவன் (5)
மேலிருந்து கீழ்
 7  மாயவித்தை (7)
10 வீடு (4)
29 போர் வீரர்களை வழி நடத்தி செல்பவன் (4)
30 சாவி (5)
31 அரசன் (4)
32 கை (3)
33 மிகுந்த அழகு / அழகோ அழகு (4)
34 தேமல் / கீரை வகையில் ஒன்று (3)
35 வழுக்கல்  (5)
கீழிருந்து மேல்
16 - - - - - - - -  வாராது காண் கடைவழிக்கே என்கிறார் பட்டினத்தார் (8)
23 அட்சதை / மங்கல அரிசி (5)
36 கோபம் / ஆவேசம் / சிவதாண்டவம் (5)
37 மனம் / மூளை தடுமாறல் (6)
38 நோயில்லா என்பதன் வேறொரு சொல் (5)
39 - - - -  இறங்குதல் என்பது தீமிதித்தல் (4)
40 இதை எடுத்து விடுவதாக மாந்த்ரீகர்கள் சொல்வார்கள் (7)