பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.
எதையும் விளையாட்டவே படிக்கலாம்
(இந்த புதிர் 07 .11 .2008 அவள் விகடனில் வெளியாகியுள்ளது )
எதையும் விளையாட்டவே படிக்கலாம்
நமது பேச்சு வழக்கில் உள்ள இரட்டைக்கிளவி என்று சொல்லப்படும் அர்த்தமற்ற வார்த்தைகள்தான் ! உதாரணமாக : அடித்தல் - பளார் பளார், இதேபோல கீழே கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கு ஏற்ற வார்த்தைகளை கண்டு பிடித்து கட்டத்தை நிரப்ப வேண்டும்.
(இந்த புதிர் 07 .11 .2008 அவள் விகடனில் வெளியாகியுள்ளது )
14
|
03
|
04
|
16
| ||||
01
|
15
| ||||||
05
|
08
| ||||||
02
| |||||||
06
|
07
| ||||||
09
|
10
|
11
|
12
|
13
|
மேலிருந்து கீழ்
1 அருவி / நீரோடை ஓசை ( 4 )
2 பிரபலங்கள் பற்றிய வதந்தி ( 4 )
3 குற்றாலம் / கொடைக்கானல் சீதோஷ்ணம் (4 )
4 மேளம் ( 4 )
5 மச மசன்னு நிக்காமே " = = = =" ன்னு வேலையை பார்க்கணும் ( 4 )
6 அர்த்தமற்ற பேச்சு / வெண்டைக்காய் ( 4 )
7 முறுக்கு , பிஸ்கட் ( 4 ) 8 அசட்டு சிரிப்பு ( 2 )
கீழிருந்து மேல்
2 நடுக்கம் / பள்ளம் ( 4 )
6 தரை / பட்டு ( 4 )
9 சிரிப்பு / உற்சாக பேர்வழி ( 4 )
10 கோப பார்வை / கோபத்தில் முக தோற்றம் ( 4 )
11 நெகிழ்ச்சியான குரல் ( 4 )
12 முரசு சத்தம் ( 6 )
13 மின்னல் வெட்டு ( 6 )
இடமிருந்து வலம்
14 கிழவன் கிழவி ( 4 )
15 ஆரோக்கியமான குழந்தை ( 4 )
வலமிருந்து இடம்
11 தங்கத்தின் ஜொலிப்பு ( 4 )
16 விலைவாசி ஏற்றம் / இறக்கம் ( 4 )