Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, October 31, 2012

குட்டி பாப்பாவிற்கு குறுக்கெழுத்து புதிர் ! ( Puzzle Number - 14)


                        பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.     
                        எதையும் விளையாட்டவே  படிக்கலாம்



நமது பேச்சு வழக்கில் உள்ள இரட்டைக்கிளவி என்று சொல்லப்படும் அர்த்தமற்ற வார்த்தைகள்தான் !  உதாரணமாக : அடித்தல் - பளார் பளார், இதேபோல கீழே கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கு ஏற்ற வார்த்தைகளை கண்டு பிடித்து  கட்டத்தை  நிரப்ப வேண்டும்.

                 (இந்த புதிர் 07 .11 .2008  அவள் விகடனில் வெளியாகியுள்ளது )
                                   
          
         
                             
    14 
 
  
      03 
     04 
 


     16  
 
    01
   
    
 
 

  
    15 
   
  
   

     
  
 

 
   
 
   
  

 
    05 

  
  08 
  
 

  
    02
    

 
  


   
 


 

    
   

 
   06 
  
  07 
 


 
   

 
 
   

   

 

 

  
     
    
   
 

   

 

   
   

  
   09 
 

  
     10 
 
     11 
   
   12 
   

  
 
     13 
 


மேலிருந்து கீழ்

1 அருவி / நீரோடை ஓசை           ( 4 )
2 பிரபலங்கள் பற்றிய வதந்தி    ( 4 )
3 குற்றாலம் / கொடைக்கானல் சீதோஷ்ணம்    (4 )
4  மேளம்                                             ( 4 )
5  மச மசன்னு நிக்காமே " = = = =" ன்னு வேலையை பார்க்கணும்  ( 4 )
6  அர்த்தமற்ற பேச்சு / வெண்டைக்காய்  ( 4 )
7  முறுக்கு , பிஸ்கட்   ( 4 )  8  அசட்டு சிரிப்பு    ( 2 )

கீழிருந்து மேல்

  2  நடுக்கம் / பள்ளம்      ( 4 )
  6  தரை / பட்டு                ( 4 )
  9 சிரிப்பு / உற்சாக பேர்வழி   ( 4 )
10 கோப பார்வை / கோபத்தில்  முக தோற்றம்  ( 4 )
11  நெகிழ்ச்சியான குரல்         ( 4 )
12  முரசு சத்தம்                            ( 6 )
13  மின்னல் வெட்டு                 ( 6 )

இடமிருந்து வலம்

14 கிழவன் கிழவி                           ( 4 )
15  ஆரோக்கியமான குழந்தை  ( 4 )

வலமிருந்து இடம்

11 தங்கத்தின் ஜொலிப்பு          ( 4 )
16  விலைவாசி ஏற்றம் / இறக்கம்     ( 4 )



 
               
                 
                             
                
                 


      

No comments:

Post a Comment