Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, April 30, 2017

ஹாய் குட்டீஸ் , குறுக்கெழுத்து புதிர் - 05


ஹாய் குட்டீஸ் இதோ உங்களுக்கான குறுக்கெழுத்து புதிர். இந்தப் புதிருக்கான அனைத்து விடைகளும் " " என்ற எழுத்தில்தான் தொடங்கும். இனி நாம பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம். எதையும் விளையாட்டாகவே படிக்கலாம்  
குறுக்கெழுத்துப் புதிர்  - 05

  1

  

 

 

 

 

 

  
10
  2  

  

  

  
  
  
 12
   

  
 11  
 3 
13

  
 4 

 

  

  

  

 

  
 5

  
 14
 6
 

 
 7
 

  

 
 

  

  
 15 

  

  
  8
  9
 
 

  

  

 
16

இடமிருந்து வலம் 
1  சலசலகலகல  ( 8 ) 
2  அவமானம்   ( 4 ) 
3  வசந்தகாலம் / சித்திரை வைகாசி மாதங்கள்   ( 5 ) 
4  ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலை  ( 6 )  
5  மாமிசம்   ( 4 ) 
6  வாலைப் பருவம்  ( 3 ) 
7  ராத்திரி  ( 3 ) 
8  கடுஞ் சொல்  ( 6 ) 
9  வீடு  ( 2 ) 

வலமிருந்து இடம் 
  2  நோக்கம்  ( 4 ) 
  8  தொல்லை  ( 3 ) 
10  சூரியன்   ( 3 )  
11  இடப்பக்க மூச்சினால் விடும் சுவாசம்  ( 4 ) 
12   வாய்  ( 3 ) 
13  தடங்கல்  ( 5 )  
14  மருந்துப் பொருள்  ( 3 ) 
15  அரக்கன்   ( 6 ) 
16  கட்டுக்கதையாக சொல்லுதல்  (  9 ) 

மேலிருந்து கீழ் 
 1  வயல் சூழ்ந்த  சோலை  ( 6 ) 
 3  காத்தல்  ( 7 ) 
 6  ஆசை  ( 3 )
11 ஓயாது  ( 5 ) 

கீழிருந்து மேல் 
  3  எளிது   ( 3 ) 
  9  முடியாமை  ( 4 ) 
11  சேர் / ஜோடி   ( 2 ) 
13  வெகுமதி  ( 3 ) 
16  குடும்பஸ்தன்  ( 6 ) 

Sunday, April 23, 2017

ஹாய் குட்டீஸ் , குறுக்கெழுத்து புதிர் - 04

ஹாய் குட்டீஸ் , இதோ உங்களுக்கான குறுக்கெழுத்துப் புதிர். இந்தப் புதிருக்கான அனைத்து விடைகளும் " கொ " என்ற எழுத்தில்தான் தொடங்கும் .இனி நாம பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம் . எதையும் விளையாட்டாகவே படிக்கலாம் 

                  குறுக்கெழுத்து புதிர்     - 4

 1

  

  

   

   8

   

   

    

   
 2



  

   
  3

  

   

  


  9

  

  

  

  

  

  

  

  

  
 10

   

  

  
  4

   

 

  

  

  

  

  
  5

    

  

  

   
 14

   

      

   
 13

  

  
  6

  

 

  

   

   

 

  

  

  
  11

   
  15
 16

  

  
   7
  

   

  

  


 

  
  12

இடமிருந்து வலம் 
 1 பொருளை வாரி வழங்குபவன்   ( 6 ) 
 2 தேளிடமுள்ள விஷப் பகுதி   ( 4 )
 3 முன்பற்களால் கடித்து தின்னல்   ( 2 )
 4  உடம்புத் திமிர்   ( 4 ) 
 5  எதிர்ப்பைக் காட்ட எரிக்கப் படுவது    ( 5 ) 
 6  ( மரக் ) கிளை  ( 3 )  
 7  நெருப்பு   ( 3 ) 

வலமிருந்து இடம் 
 2  இளந்தளிர்  ( 4 )    
 4  மலேரியாவிற்கு இதுதான் காரணம்  ( 2 ) 
 5  தா   ( 2 )
 8  வெற்றிலைத் தோட்டம்  ( 5 ) 
 9  ஆட்டம் பாட்டம்  ( 6 )    
10  வியாபார முறை  ( 9 ) 
11  மேளம்  ( 3 )
12  அளவுக்கதிகமான கோபம் கொள்ளுதல்  ( 7 ) 

மேலிருந்து கீழ் 
  1  மன்னன்   ( 5 )
  4 வெள்ளரிக்காய்   ( 5 ) 
  5  கால்நடைகளுக்கு உண்டு  ( 3 ) 
  8  லட்சியம் / குறிக்கோள்   ( 3 ) 
  9  நீதி தவறிய ஆட்சி  ( 7 ) 
 10 சித்ரவதை   ( 3 ) 
 13 காலில் அணியும் அணிகலன்  ( 3 )  

கீழிருந்து மேல்  
 3  தலையலங்காரம்  ( 3 )
 6  ஒரு பொருளை வாங்கிய விலை  ( 5 ) 
 7  காவிரி நீர்ப் பெருக்கைத் தாங்கிக் கொள்வது  ( 5 ) 
12 விலை கொடுத்து மனிதரை வாங்குவது   ( 5 ) 
14  பொய்சாட்சி   ( 5 ) 
15  சிறிது   ( 4 ) 
16  அரசி   ( 4 )