Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, August 25, 2023

குழந்தைகளுக்கான குறுக்கெழுத்துப் புதிர் (006)

புதிர்  : 06  புதிருக்குள் உள்ள பழமொழியைக் கண்டுபிடியுங்கள் 

1   2
 
3
 
    4
 
5
 

  
          

           
 
 
           

    15
 
16
 
   
17
 
  6
 
7
 
8
 


9
 
10
 
18
 
 11
 
   12
 
13
 
  14
 
         
         
  
  
 
 19
 
        

மேலிருந்து கீழ் 

1 " - - - - - " சொல்லில் பயனில்லாச்சொல் என்கிறது குறள் (5)

2 தூங்கின - வேறு சொல் (5)

3 மொட்டு   - வேறு சொல் (4)

4 தேளின் உடம்பிலுள்ள விஷம் நிறைந்த பகுதி (4)

5 அரசகுடும்பத்தினர் இதில்தான் பயணம் செய்வர் (5)

6 ஒன்றன்பின் ஒன்றாக என்பதை குறிக்கும் சொல்  (5)  

7  வாத்துக்கள் எழுப்பும் ஒலி (5) 

8 இருமலில் ஒரு வகை  (5) 

9 மிருகம் - வேறு சொல் (4)

10 திரும்பவும் / மறுபடியும்  - வேறு சொல்(4)

11 ஆகாயம்  - வேறு சொல் (4) 

12 வழிபாடு  - வேறு சொல் (4)

13 விரலில் அணியும் ஆபரணம் (4) 

14 இந்த இசைக்கு நாகம் கட்டுப்படும் (3)

கீழிருந்து மேல் 

வெஞ்சினம்  - வேறு சொல் (6) 

12 கட்டளைக்கு  - வேறு சொல் (4) 

15 திருவீதி உலா - வேறு சொல் (5) 

16 மினுமினுக்கிற  என்பதன்  ஆங்கில வார்த்தை  (LKG குழந்தைகள் நன்கு அறிந்த rhyme ன் முதல் வார்த்தை) (5)

17 எட்டியது என்பதன் எதிர்சொல் (6)   

18 எதிலும் கை தேர்ந்தவன் / சகல கலா வல்லவன் - வேறு சொல்  (7)

19 வேகமாக ஓடு  - வேறு சொல் (5)

Saturday, August 19, 2023

குழந்தைகளுக்கான குறுக்கெழுத்துப் புதிர் (005)

புதிர் எண் :  (05)

கொடுத்திருக்கும் குறிப்புகளைக் கொண்டு   பழமொழியைக்  கண்டுபிடியுங்கள்.

1
   
2
    
3
  
 4
  
  5
 
 6
 

  
     
 

   
   

  
               
                 

   7



15


8


9

  10

11

12


  
13
 
              14
 

 
               

 
                  
      16
 
   17
  
18
     
 

மேலிருந்து கீழ் சிற்றில் 

1 மன்னரின் மகள் (5)

2 வறண்ட கேணி - வேறு பெயர் (5)  

3 நிரந்தர தன்மை கொண்டது - வேறு பெயர் (5)

4 மனிதர்கள் ஆடுவது நடனம். சிவனின் நடனம் என்பது..... (5) 

5 நட்பு (4)

6 கருமேகம் - வேறு பெயர் (5)

7 நீலம் கலந்த வெண்ணிறமுடைய உலோகம் (6)

8 சாட்டையால் சுற்றிவிட்டால் சுழல்வது (5)

9 கள் / மது அருந்துபவன் (5)

10 நரிக்கு உரித்தான குணம் (5)

11 கட்டளை / ஆணை / அனுமதி - வேறு சொல் (5)

12 விவாதம் - வேறு சொல் (5)

13 கர்வம் (4)

14 குழந்தைகள் மண்ணில் கட்டி விளையாடும் வீடு  - வேறு சொல் (4)

கீழிருந்து மேல் 

 8 சபரி மலை அய்யப்பன் இருக்கும் நாடு (5) 

10 தன் முன்னே நின்று கேட்பவருக்கு கேட்டதை - - - - - - கர்ணன் (6)

12 தம்பிரான் - எதிர்சொல் (6)

15 பாவம் - எதிர்சொல் (5)

16 காயத்தினால் ஏற்படும் வடு (4)

17 பள்ளிக் குழந்தைகளுக்கு அரசாங்கம் அளிக்கும் சாப்பாடு (5) 

18 இல்லை - எதிர்சொல் (2)

Friday, August 11, 2023

குழந்தைகளுக்கான குறுக்கெழுத்துப் புதிர் (004)

 புதிர் எண் : 04 

கொடுத்திருக்கும் குறிப்புகளைக் கொண்டு ஊர்களின் பெயரை கட்டங்களுக்குள் பொருத்தி அதில் ஒளிந்திருக்கும்  பழமொழியைக்  கண்டுபிடியுங்கள். இவற்றுள் ஒன்று மட்டும் தமிழ்நாட்டில் இல்லை. ஒரிசாவில் உள்ளது.

1
  
     2
  
   
  3
  
4
 

5    
19

 

 
6
 

 
 7
 
 
 20  
8

 9
 
 10
  
 
11
 
 18
 
12
  
 13
 
 14

 15
 
16
 

 17
 
  
    
    
 
    
 
  21
 
  

மேலிருந்து கீழ் 

1 ஏழைகளின் ஊட்டி என்று சொல்லப்படுவது (4) 

2 அல்வா நகரம் (பெயர் சுருக்கம்) (3)

3 பொன்னியின் செல்வன் புதினத்தில் இந்த ஊரின் பெயர் கடம்பூர்  (4)  

4 முத்துராமலிங்கத் தேவரால் இந்த ஊருக்கும் பெருமை (5) 

5 ஒரிசா மாநிலத்தில் "சூரியன் கோவில்" உள்ள ஊர் (4) 

6 மாம்பழத்திற்கு பெயர் பெற்ற ஊர் (3) 

7 தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம்  உள்ள ஊரின் பெயர் சுருக்கம்  (2) 

8 பட்டுப் புடவை என்றாலே நினைவுக்கு வருவது (6) 

9 சிவகங்கை மாவட்டத்தில் முருகன் குடைவரை கோவில் உள்ள ஊர் (6)  

10 ராஜராஜ சோழன் என்றாலே நினைவில் வரும் ஊர் (5)  

11 இந்த ஊரின் பெயரை சொன்னாலே மகிழ்ச்சி அருவியாய் கொட்டும். (5) 

12 தமிழகத்திலேயே மிகப் பெரிய மாட்டுச் சந்தை இங்கு உள்ளது (5) 

13 கும்பகோணத்தின் பெயர் சுருக்கம் (5)

14 தென்காசி மாவட்டத்திலுள்ள இந்த ஊர் மதுரை நாயக்கர் காலத்தில் "பாளையம்" எனவும் ஆங்கிலேயர் ஆட்சியில் ஜமீன் என்றும்  சொல்லப்பட்டது. (விடை காண மண்டையை ரொம்பவும் பரண்டாதீங்க)  (4)

15 பட்டாசு என்றாலே நினைவுக்கு வரும் ஊர் (4) 

16 மலைக்கோட்டை பிள்ளையார் இங்கு இருக்கிறார்.(4) 

17 கோடைவாசஸ்தலம் ஊட்டி இந்த மாவட்டத்தில் உள்ளது (4)

கீழிருந்து மேல் 

5 மருதமலை ஆண்டவன் இங்கு அருள்செய்கிறார்  (2)

8 செட்டிநாடு சமையல் என்றாலே நினைவுக்கு வருவது (5)  

9 இந்த ஊரில் உள்ள கோவிலில் மட்டுந்தான் பெருமாள் மேற்கு முகமாக காட்சி தருகிறார் (5) 

18 திருவெள்ளியங்குடி மற்றும் (சென்னை) மயிலாப்பூருக்கு உள்ள வேறொரு  சிறப்பு பெயர்   (6) 

19 சிறந்த சுற்றுலா ஸ்தலம். ஊரின் பெயரிலேயே தேன் இருக்கிறது (2)

20 மறைந்த முதலமைச்சரை மையமாக வைத்து  தற்போது அதிகம்  பேசப்படும் ஊர் (4)   

இடமிருந்து வலம் 

21 தமிழ் நாட்டின் தலைநகரம் (3)

Tuesday, August 08, 2023

குழந்தைகளுக்கான குறுக்கெழுத்துப்புதிர்களின் விடை (001 - 006)

விடை எண் : 06 கட்டின வீட்டுக்கு எட்டு வக்கணை 

1சொ லை ன் 2
 
3
அ 
ம்  ள்  ம் 4
கொ
 
5
ப 
ல் ல் ர  ரு   ல  கி  ப  டு ல் 
ல வி  கா ங் ம் வ  ங்  கோ  க் லா 
ற் க் கி பு  தி  வி ங்  கு க் 
ட்  டி  15
வீ 
16
ட் 
டு க் கு 
17
எ 
ட் டு 6
 
7
க் 
8
 

ணை
9
வி 
10
மீ 
18
கெ 
தோ 11
வி 
ரி வா க் 12
ஆ 
13
மோ 
ல ண் 14
ம 
ந் ண் சை க்  கு  ரா தி 
ங் டு  கு  ரை வெ யா வா  
வா  
த  ர 
கு ம் டி 19
வி 
ளி க க்  ன்  னைம் 

மேலிருந்து கீழ் 

1 சொல்லற்க 2 உறங்கின 3 அரும்பு 4 கொடுக்கு 5 பல்லாக்கு 6 வரிசையாக   7   க்வாக்வாக்  8 கக்குவான் 9 விலங்கு 10 மீண்டும் 11 விண்வெளி 12 ஆராதனை  13 மோதிரம் 14 மகுடி  

கீழிருந்து மேல் 

8  கடுங்கோபம் 12 ஆணைக்கு 15 வீதிவலம் 16 ட்விங்கிள் 17  எட்டவில்லை  18 கெட்டிக்காரன்  19 விரைந்தோடு

விடை எண்: 05  சிறுதுரும்பும் பல் குத்த உதவும்.

1
இ   
2
பா    
3
நி  
ன் 4
தா  
ம் டி 5
சி 
ம் 6
கா 

ள  
ழ்     
லை 
வ ண்  ய ட் நே ள  ர் 

வ  
கி     யா  ற ட  ணி ரா க த மு 
ர  ண    ன  கி  வ  ண் பி ம் ந் கி 
சிறு   7
து
ரும்15
பு
ம்8
ல்
9
கு
த்  10
11
12
வும்  
13
ஆ 
டி த   ந் பு த்  ர் ண ப    14
சி 

ண 
கா நா   தி ம் த க் து  ர    ற்  

வ 
ர க   ர ழு ர  க த்  ம்     றி  
ம் ன் ம்   ம் 16
த 
வு   ம் 17
ச  
18
ஆ     
ல்  

மேலிருந்து கீழ் 

1 இளவரசி 2 பாழ்கிணறு  3 நிலையானது 4 தாண்டவம் 5 சிநேகம் 6  கார்முகில் 7 துத்தநாகம் 8 பம்பரம்   9 குடிகாரன் 10 தந்திரம் 11 உத்தரவு 12 தர்க்கம் 13 ஆணவம் 14 சிற்றில் 

கீழிருந்து மேல் 

15 புண்ணியம் 16 தழும்பு 17 சத்துணவு  18 ஆம் 

விடை எண் : 04  காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு 

1
டிரி2
நெ
வைல்னிடு 3
க 
4
ற்குபுல்5கோ19
தே
நா ட சு
காக்லைனாவா6
சே

ட 
லூ ம்
டுரைகி7
நா
ர்20கொ ர் பொ
8
கா
க்கைக்9
கு
ம்10
ன்
11
கு
ஞ்18
சு
12பொன்13
கு
ஞ்14
சு
ற்சி15 சி16
தி
ள்17
நீ
சா
றாபுருளாக்ந்வூண்
காச்ச்குகிதைர்டை
ம்ம்சிசிசிடிரி21
செ
ன்னை

மேலிருந்து கீழ் 

1 ஏற்காடு 2 நெல்லை 3 கடலூர்  4 பசும்பொன் 5 கோனார்க் 6 சேலம் 7 நாகை 

8 காஞ்சிபுரம் 9 குன்றக்குடி  10 தஞ்சாவூர் 11 குற்றாலம்   12 பொள்ளாச்சி 

13 குடந்தை 14 சுரண்டை 15 சிவகாசி 16 திருச்சி 17 நீலகிரி 

கீழிருந்து மேல் 

5 கோவை 8 காரைக்குடி 9 குடவாசல் 18 சுக்கிரபுரி 19 தேனி 20 கொடநாடு 

இடமிருந்து வலம் 

21 சென்னை 

விடை எண்: 03 துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.


1
தி2
ண்ல்3
4
மை
ண்5
6

ஞ்
வாகிருல்ப்ங்
ங்7
க்விக்பு

ன்
ள்தில்லைப்ம்
துள்ளு18
கி
மாடு
8
பொ
9
தி
10
சு
11
க்12
கா
13
து
14
நீ
ன்ரு15
க்சிங்ம்16 

தி
னிப்ணைகி17
நா
கேபி

யாக்ளி

தி
திணிழின்ன்ல்ம்கைர்

மேலிருந்து கீழ்  

1 கஞ்சன்  2 மரங்கள் 3 அருவி  4 மைல்கல்  5 உப்பு  6 தங்கம் 7 பள்ளு 

8 பொன்னி நதி  9 திருப்பணி  10 சுக்கிரன்  11 மணமகன்  12 காங்கேயம் 

13 தும்பிக்கை  14 நீதிபதி  15 கணையாழி  16 மகளிர்  17 நாவல் 

கீழிலிருந்து மேல்  

7 பரண்  8 பொதுஜனவாதி  11 மறதி   12 காமாலைக்  கண்  13 துடுப்பு 

17 நாசிக்  18 கிழக்கில் 

விடை எண்: 02  பிச்சைப் புகினும் கற்கை நன்றே 

1
த  

டு 

மா 
ற் ற   ம் 19
க 
2
ஆ   

ண்   

டு
 
ம் ய யா நி  12
     
3
வ 
ளை கா  ப்  பு 

ன்   
த த் 13
பி
 
 ச் சை ப்  ர ளி   ம் 
4
அ  
வ்  வா  றே  
சா
  
  

ச்   
பு ம்  கா   று 
5
 அ     
ஞ்   சா   
ன் 
  ணி னி  6
கி 
ட ங் 22
கு 
ன்  
ப 
ண் 14
 
18
க  
7
 அ    
 னு 
தா  
21
ப 
ம் 

டு 
16
ட் 
17நா  15கை   ற் 8
க 
ம்  மா  ள   ர் 
        .
ட் 
டா      த்  ற   ழ்  9
வ  
 ர்  ண ம் 

 க 
     த   வ த ர   10
த 
ர   ணி 
20
ப 
ம் 
ம் 
டி  ன்  ல்   11
அ 
ம்   ம  
 ன்
 

இடமிருந்து வலம்    

1 தடுமாற்றம்   2 ஆண்டு  3 வளைகாப்பு  4  அவ்வாறே 5 அஞ்சான்  6 கிடங்கு 

7 அனுதாபம்  8 கம்மாளர்  9 வர்ணம்  10 தரணி  11 அம்மன் 

வலமிருந்து இடம் 

12 அநியாயம்  13 பித்தன்  14 நண்பன்  15  கைநாட்டு 

மேலிருந்து கீழ் 

2 ஆகாரம்  3 வசை   7 அகழ்தல்  12 அச்சாணி  15 கைத்தடி  16 பட்டாளம் 

17 நாணயம்  18 கற்றவன்  19  களைப்பு 

கீழிறிந்து மேல் 

7 அனிச்சை   11 அரவம்  20 பகட்டு  21 பங்காளி  22 குறும்பு 

விடை எண்: 01 அறம் செய்ய  விரும்பு 

1
தி
8
ரு
10
ள்ளுர்மை 16
ல  
4
பு
த்ஞ்ண்2
ப 
டைம்ம் ட் து
18
பா
பு ப ச 
ப்ம்ம்ப் 13
காப் ண னை
ம்11
செ
ய்14
வி
ரும்பு
மா9
மு
க்12வா ரு 15
வி 
17
கா
கு

ம்
கி   க றிந் ர் வி
7
த்ழு    ன யாதி த முழா

ரிர்த்    ம் துன ம் கி ணி 
ம்6
3
ச் ச ர் லி ல் 5
ப 

இடமிருந்து வலம் 

1 திருவள்ளுவர்  2 படை 3 தச்சர் 

வலமிருந்து இடம் 

4 புலமை 5 பல்லி  6 வரம் 

மேலிருந்து கீழ் 

4 புதுமனை புகுவிழா  7 அடம்   8 ருத்ரம்  9 முகவரி  10 வஞ்சகம்     11 செக்கிழுத்த   12 வாகனம்   

13 பயமறியாது   14 விருந்தினர்   15 விரதம்   16 லட்சணம்  17 கார்முகில் 

கீழிருந்து மேல் 

5 பணி   6 வர்த்தகம்  7 அம்மா அப்பா 9 முறம் 11 செம்மண்   12 வாய்ப்பு   13 பகடை  14 விகாரம்  

15 விருப்பம்  18 பாரதி