Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, February 27, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(70)

புதிர் - 70 மூளைக்கு வேலை
புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன




18


1




38

2




  

  
3





19

30
31

4






20








5










6







21



7

 




22






8





23







34

9





40
29


33

10



35
36



45



11
  



 


47



32





 
24
 



41



  


  

  
26


25




44





12



39
42

 

  

46


 
13



37







27
14







15
 


  



16






 

43

28


17

 

 

 


  • இடமிருந்து வலம்
1 நடைமுறை நாகரீகம் தெரிந்தவர் என்பதை - - - - -  தெரிந்தவர் என்பர் (5)
2 நரகம் அல்ல (5)
3 மோகம் (3)
4 இந்தியாவில் ரூபாய் நோட்டு இங்குதான் அச்சடிக்கப்படுகிறது (3)
5 விதண்டாவாதம் / குத்தலான பேச்சு (6)
6 நிதானமின்மை / உடலில் ஏற்படும் படபடப்பு  (tension) (5)
7 ராசி மண்டலத்தில் முதலாவது ராசி (3)
8 பிரயாணம் (4)
9 அகந்தை / தலைக்கனம் (4)
10 அழுகையில் வெளிப்படும் நீர் (4)
11 கிட்டே செல்ல முடியாத என்பதை - - -  இயலாத என்பர் (3)
12 இறை சம்பந்தப்பட்ட பழங்கதை (4)
13 நாட்டுப்புற பாடல் வகைகளில் ஒன்று (5)
14 இது திருவண்ணாமலையில் மிகப் பிரசித்தம் (5)
15 வருத்தம்  (3)
16 ஆயர் / இடையர் - வேறு பெயர் (4)
17 ஆரம்பம் / தொடக்கம் என்பதன் வேறு சொல்  (5)
 வலமிருந்து இடம்
 1 எண் (நம்பர்) - வேறு சொல் (5)                                                       
 3 நடு (Center) (3)
4 படைக்கும் கடவுள் / அயன் (5)
5 கும்பாபிஷேகம் - வேறொரு சொல் (6)
7 உடம்பு (2)
9 போர் வீரர்கள் அணியும் பாதுகாப்பு உடை (4)
12 ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றவர் (4)
13 (பன்னீர்) தூவுதல் என்பதை - - - - - என்பர் (5)
16 புனிதப்பயணம் (4)
17 விளக்குமாறு - வேறு பெயர் (5)
18 பெண்களின் காதணி (4)
19 இறப்புக்குப்பின் பாவிகள் செல்லும் இடம் (4)
20 மகரிஷி கெளதமரின் மனைவி / ஸ்ரீராமன் கால் பட்டு சாபவிமோசனம் பெற்றவள்  (4)
21 இடையூறு (2)
22 துறவறத்தின் எதிர் சொல் (5)
23மருதநிலம் /வயல் / நிலம் (4)
24 பூஞ்சோலை (4)
25 சூரியன் உதிக்கும் திசை (4)
26 பித்தளை - வேறு பெயர் (4)
27 காளியின் கையில் உள்ள மும்முனை ஆயுதம் (5)
28 மும்பையின் முந்தைய பெயர் (4)
மேலிருந்து கீழ்
2 பொன் / ஸ்வர்ணம் - வேறு சொல் (4)
20 நடனம் / கூத்து (6)
29 பழைய சோற்றிலிருந்து வடிகட்டி எடுக்கப்படும் நீர்   (5)
30 திசை என்பதன் தூய தமிழ் சொல் (4)
31 வாழை மா பலா (4)
32 நொய் அரிசி என்பதன் வேறு பெயர் (3)
33  (தண்டனைக்குரிய ) தவறு / பிழை (4)
34 பேரரசன் (8)
35 குறடு (4)
36 வெட்டவெளி நிலம் / விளையாடுமிடம் (5)
37 குடவறை / நிலவறை (4)
38 சத்தம் / நாகம் (4)
39 கிளி (5)
40 கொசுக்கடியால் ஏற்படுவது (4)
41 பிச்சை (4)
42 செருக்கு / மிடுக்கு (5)
கீழிருந்து கீழ்
15 குறைவு ( விலை ரொம்ப - - - ) (3)
19 ஆபரணம் (2)
22 கருணை / பரிதாபம்  (5)
24 பூ (3)
29 நிலத்தளவே ஆகுமாம் - - - - -   (5)
32 வீட்டு வாடகை (5)
33 பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடப்பது (5)
36 மனைவியின் சகோதரன் (5)
39 அருகில் / பக்கத்திலேயே (4)
43 புலவன் (4)
44 உயிருடன் சமாதி வைக்கப்பட்ட நடன மாது / சலீமின் காதலி (5)
45 பேரரசர் அசோகர் கடைசியாக படையெடுத்த நாடு (5)
46 செல்வம் (3)
47 கும்மிருட்டு - வேறொரு பெயர்  (5)