Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, March 31, 2018

ANSWER OF PUZZLES - JUST FOR TIME PASSING - 01 - 07

இதுவரை வெளியான ஏழு புதிரின் 50 வார்த்தைகளுக்கான விடை கீழே உள்ளது.
இப்படியொரு விடையை நீங்கள் எதிர் பார்த்தே இருக்க மாட்டீர்கள் தானே?
இதோடு இந்த பகுதி முடிவடைந்தது.
இப்படித்தான் விடை கண்டுபிடிக்க வேண்டும் என்பது தெரிந்து விட்டதால் இனிமேல் பதிவாகும் புதிர்களில் எந்த ஆர்வமும் விறுவிறுப்பும் உங்களுக்கு இருக்காது என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
நீங்கள் கண்டுபிடித்த விடையுடன் சரிபார்த்துக் கொள்ளவும்.
இங்கிலீஷில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை நான் ஒரு விதமாகவும், நீங்கள் வேறொரு விதமாகவும் எடுத்துக் கொண்டிருக்கலாம். அதனால் விடை கண்டுபிடிப்பது கஷ்டமாக இருந்திருக்கும்.
Dictionery கையில் வைத்துக்கொண்டுதான் தமிழில் வார்த்தைகளை அமைத்தேன் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இனி உங்கள் விடையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.


01
நட்சத்திரத்தில் எலிகள் இருக்கின்றன.
STAR
RATS
2
நாயில் கடவுள் இருக்கிறார்
DOG
GOD
3
அணைக்கட்டில் பைத்தியம் இருக்கிறது
MAD
DAM
4
சமைக்கப்படாததில் சண்டை இருக்கிறது
RAW
WAR
5
அழிவில் ராம் இருக்கிறார்
MAR
RAM
6
தடையில் பிடி/பற்று இருக்கிறது.
BAN
NAB
7
அரும்பில் பெயரிடு /சிறப்பி இருக்கிறது
BUD
DUB
8
வலையில் பத்து இருக்கிறது
NET
TEN
9
குரல்வளை சுரப்பி வீக்கத்தில் புதிது இருக்கிறது
WEN
NEW
10
வாழ்வதில் கேடு விளைவிப்பது உள்ளது
LIVE
EVIL
11
வளர்ச்சியை தடை செய்வதில் குண்டூசி உள்ளது .
NIP
PIN
12
ஆனால் குளிக்கும் நீர் தொட்டி இருக்கிறது
BUT
TUB
13
பகுதியில் பொறி/கண்ணி/வலை இருக்கிறது
PART
TRAP
14
அயர்லாந்து எழவுப்பாட்டை சந்து வழியாக கூர்ந்து பார்
KEEP
PEEK
15
இப்பொழுது வென்று விட்டது
NOW
WON
16
பிதற்றலில் பை இருக்கிறது
GAB
BAG
17
பேனா முனையில் தானியங்களை சேர்த்து வைக்கும் தொட்டி இருக்கிறது
NIB
BIN
18
கீழே பேருந்து உள்ளது
SUB
BUS
19
பனியில் மணந்து கொள் / மணம் செய்
DEW
WED
20
நீர் குடிக்கும் குவளையில் கோந்து உள்ளது
MUG
GUM
21
உழைப்பிற்கான பரிசை எண்ணு  (கருது )
MEED
DEEM
22
புனையப்பட்டது போனில் நம்பரை சுழற்றுவதில் உள்ளது
LAID
DIAL
23
அழிவில் மனப்பாங்கு  இருக்கிறது
DOOM
MOOD
24
புகைவண்டியில் பொய் பேசுகிறவர் இருக்கிறார்
RAIL
LIAR
25
கைவேலை செய்யும் கருவியில் திருட்டு உள்ளது
TOOL
LOOT


26
அறைக்குள்  முள்புதர் (தரிசு நிலம்)
ROOM
MOOR
27
நாணல் வகை செடியில் மான் இருக்கிறது
REED
DEER
28
படிக்கட்டில் செல்லப்பிராணிகள்
STEP
PETS
29
மேஜை இழுப்பறையில் வார்டு  
DRAW
WARD
30
ஒருக்கணித்த வஞ்சக நோக்கில் திரைப்பட சுருள் வட்டு  
LEER
REEL
31
சித்தம் கலங்க அடிப்பதில் உண்ணத்தக்க உள்ளே பருப்பு உள்ள கொட்டை
STUN
NUTS
32
மரமுடிச்சில் தகுதிஎண் / வரிசை
KNAR
RANK
33
ஓநாயிடம் (பொங்கி) வழிகிறது
WOLF
FLOW
34
தெருக்களில் ஓடும் மின் ரயிலில் கடைத்தெரு /அங்காடி
TRAM
MART
35
உறைப்பான சிறப்பு சுவை நயம், ஒரு வகை கொட்டும் ஈ வசம் உள்ளது
TANG
GNAT
36
வழி ; சரியான வழியிலிருந்து (கப்பல்) விலகி செல்.
WAY
YAW
37
வரலாற்றுக் காலப்பகுதியில் உள்ளீர்கள்  
ERA
ARE
38
மெதுவாகத் தொடுவதில் மோசம்
DAB
BAD
39
மத்தியில் ஒளி இல்லாததால் சரியாக தெரியாத நிலை
MID
DIM
40
காலில் களிம்பு உள்ளது
LEG
GEL
41
மே மாதத்தில் சேனைக்கிழங்கு
MAY
YAM
42
தலையசைப்பில் ஆடைகளை அணிந்து கொள்
NOD
DON
43
உயரத்தில் பானை / பாத்திரம்
TOP
POT
44
ஆழமான குழியில் உதவிக்குறிப்பு
PIT
TIP
45
பார எடை அலகு இல்லை
TON
NOT
46
குடல் நாளத்தில்  பற்றி இழு
GUT
TUG
47
சம்பளம் உயர்ந்த குரலில் குரைப்பதில்  உள்ளது
PAY
YAP
48
ஒன்றை நகைச்சுவையாக சொல்வதில் ஆண் விலங்கு உள்ளது
MOT
TOM
49
முரட்டு சணல் வகையில்   அறிவான்
TOW
WOT
50
அன்பாக தட்டிக் கொடுத்தலில் தண்ணீர்க்குழாய்
PAT
TAP

என்னங்க !
எப்படிங்க இந்த கலாய்ப்பு ???!!!!!!!!!!!!!