Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, May 31, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(83)

புதிர் - 83 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இரு பிரிவாக உள்ளது








1

 

 

 

 

 
29






2












3






4




5







6


23
24







16

21
22


25
 
7


27

 
28
 
30
20



 8



26
 

 











17











9




32
 









10






11


31


12

13



 



14














18

15












19


இடமிருந்து வலம்  
1 பெண்கள் இடுப்பில் அணியும் ஆபரணம் (6)
2 கோபாவேச கோலத்தில் இருக்கும் சாமியை - - - - - - -  என்பதுண்டு (7)
3 தேவைகளுக்குக் கூட செலவு செய்ய மனம் வராத சிக்கனம் (7)
4 பாலைவனக்கப்பல் என்று சொல்லப்படும் விலங்கு (5)
5 மிக நீண்ட கழுத்து கொண்ட உயரமான விலங்கு (8)
6 வாணிபம் / வியாபாரம் (6)
7 ஆசை (5)
8 வெந்து கொண்டிருக்கிற என்பதன் வேறொரு சொல் (3)
9 விஷ்ணுவின் வேறொரு பெயர் திரு - -  (2)
10 வேதங்கள் ஓதுதலை - - - - - - - செய்தல் என்பர் (7)
11 பெயர்தான் இப்படி; ஆனால் இது இல்லாமல் ரயில் ஓடாது (6)
12 பொன் / தங்கம் (4)
13 மிடுக்கான தோற்றம் (5)
14 கனவு காண சொன்ன மறைந்த பாரத குடியரசுத் தலைவர் (7)
15 மனதைப் புண்படுத்தும் குத்தலான பேச்சு (6)
வலமிருந்து இடம்
1 பூஜ்யம் எனப்படுவது - - - - - - - (7)
2 சிவனடியார்கள் கழுத்தில் அணியும் கொட்டை (6)
3 பிச்சைப் புகினும் - - - - - -  (6)
16 மஞ்சு விரட்டு (7)
17 பிள / கீறு (3)
18 மித மிஞ்சிய வறுமை (6)
19 பல்ட்டி என்பது (7)
மேலிருந்து கீழ்
17 வணக்கம் என்பதன் வேறு சொல் (5)
20 தாழ்ந்தவன் அல்ல (7)
21 பால் தரும் மாடு - வேறு பெயர் (5)
22 எமனிடம் போராடி கணவன் உயிரை மீட்டவள் (5)
23 தகதகக்கும் நெருப்பு (3)
24 சமைக்கும்போது சேர்க்கப்பட்டு சாப்பிடும்போது தூக்கி எறியப்படுவது (6)
25 (மின்சாரம் / தண்ணீர் போன்றவற்றின்) பங்கீடு (6)
26 எமன் (3)
27 படிப்பை முடித்தபின் பெறுவது / காற்றாடி (4)
28 களைப்பு / சோர்வு (4)
29 சிறைப்பட்டவன் (2)
30 பெரிய மனிதர்களின் வருகையின் போது விரிக்கப்படுவது  (5)
கீழிருந்து மேல்
17 மிருக - -  சட்டப்படி குற்றம் (2)
20 ஒரே சாயலைக் கொண்டிருத்தல் என்பது (7)
31 தர்க்கம் செய்தல் (5)
32 முழங்கால் - வேறு சொல் (3)