Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, May 31, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 72 )

                             பரிதாபம் ! அந்தோ பரிதாபம் !!

"   சக்தி ஸார், ப்ளீஸ், ஒரே ஒரு நிமிஷம் "
" யெஸ், என்ன மேடம் ? என்ன ப்ராப்ளம் ? "
" இதோ பாருங்க ஸார், டிராப்ட் லெட்டெர் ரெடி ஆயிடுச்சு . பிரிண்ட் கமான்ட் குடுத்தாச்சு. ஆனால் பிரிண்ட் வரலே " என்றாள் சித்ரா 
" கொஞ்சம் நகருங்க " என்று சொல்லிவிட்டு சித்ராவின் சீட்டில் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் ஒவ்வொரு கமான்ட் ஆக சரி பார்த்துக் கொண்டு வந்த சக்தி, " மேடம் உங்க பிரிண்டர் நம்பர் த்ரீ தானே. நீங்க பிரிண்ட் கமாண்டை  பிரிண்டர் நம்பர் டூக்குக் குடுத்துட்டு, இதில் பிரிண்ட் வரலேன்னு சொன்னா எப்படி மேடம் ? " என்று கேட்க" ஓ, ஸாரி . நான் கவனிக்கலே " என்று சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே " சித்து, சக்தி ஸாரை மானேஜர் வர சொன்னார் " என்று கோபால் குரல் கொடுக்க " இதோ வந்துட்டேன் " என்று மானேஜர் அறைக்குள் ஓடினான் சக்தி. 
" சக்தி. பேங்க் வரை போய் அந்த O.D மேட்டர் என்னனு பார்த்துட்டு வர முடியுமா ? என்னடா இது. கேஷியர் செய்ய வேண்டிய வேலையை உங்க கிட்டே சொல்றேன்னு நினைக்காதீங்க. நீங்க போன பொறுமையா பேசி வேலையை சக்சஸ் புல்லா முடிச்சிட்டு வருவீங்க. கேஷியர் போனால் "எடுத்தோம் கவுத்தோம் "ன்னு பேசி விஷயத்தை விவகாரமாக்கிட்டு வந்துடுவார்" என்று மானேஜர் சொல்ல, " அதனாலென்ன ஸார், இப்பவே கிளம்பறேன் " என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தான் சக்தி.
"சக்தி ஸார் " என்ற குரல் கேட்டு ஒரு நொடி தாமதித்தான் சக்தி 
" என்ன மேடம் "
" மத்தியானம் ரெவ்யூ  கமிட்டி மீட்டிங். கமிட்டி மெம்பெர்ஸ்க்கு காப்ஸ் புக் பண்ணணும். வழக்கமா நாகு ஸார் தான் இந்த வேலையை செய்வார். மானேஜர் நாகு சாருக்கு வேறே வேலை குடுத்து வெளியே அனுப்பிட்டார். ட்ராவல்ஸ்க்கு போன் போட்டா அவன் எடுக்கவே மாட்டேங்கிறான். ரிங் மட்டும் போயிட்டே இருக்கு. நீங்க நேரா போயிட்டு வந்தா நல்லா இருக்கும் " என்று சோபியா சொல்ல, " சரிம்மா இப்போ பேங்க் போறேன் . போற வழிதானே . சொல்லிட்டே போயிடறேன்  " என்று சொல்லிவிட்டு விரைந்தான் சக்தி 
சக்தி வெளியேறி ஐந்து நிமிட நேரம் கழிந்திருந்தது 
" சக்தி .. சக்தி .. என்னப்பா பண்றே ? கொஞ்சம் வாப்பா " என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார் ஆபீஸ் சூப்பரின்டென்டன்ட் 
" அவர் இல்லே சார் .அவரை மானேஜர் வெளி வேலையா அனுப்பி இருக்கிறார் " என்ற குரல் வந்ததும், " ஏம்ப்பா அவரை வெளியே அனுப்பறீங்க மனுஷன் ஒரு நிமிஷம் இல்லாட்டா நமக்கு கையொடிஞ்ச மாதிரி யாகிவிடும்  " என்று சலித்தபடி பைலுக்குள் முகம் புதைத்தார் ஆபீஸ் சூப்பரின்டென்டன்ட் 
" ஸார் ஒரு நிமிஷம் " என்ற குரல் கேட்டு நிமிர்ந்தார் ஆபீஸ் சூப்பரின்டென்டன்ட் 
" என்னப்பா ? "
" இப்படி ஆளாளுக்கு ' சக்தி , சக்தி ' என்று ஏலம் போட்டுட்டு இருக்கிறோம். இன்னும் ஆறு மாசத்தில் அவர் வேறே பிராஞ்சுக்குப் போகப் போறார் . அதுக்குப் பிறகு என்ன செய்யப் போறோம் ? "
" செய்றது என்ன ? இங்குள்ள மக்குகளைக் கட்டி அழ வேண்டியதுதான். இங்கே உள்ள எல்லாமே நோகாமே நோன்பு நூற்க்கிற கூட்டம் . அததுக்கு வேலை தெரிஞ்சா கூட, வேலை  செஞ்சு காட்டிட்டா அந்த வேலையை தனக்குன்னு முத்திரை குத்திடுவாங்க என்கிற உஷார் நினைப்பில் பட்டும் படாமலும்  உட்கார்ந்திட்டுப் போகிற ரகங்கள். இதுவே பிரைவேட் கம்பெனியா இருந்தா அடிச்சு துரத்தி இருப்பான் . கவர்ன்மெண்ட் ஆபீசாப் போச்சு . என்ன செய்றது ? வேலை செய்ய அஞ்சற ஆள் இல்லே சக்தி. அது அவனோட குணம்னு எடுத்துக்கலாம் . ஆனா எல்லா சப்ஜெக்டும் தெரிஞ்சு வச்சிருக்கிறதுதான் ரொம்பவும் ஆச்சரியமான விஷயம் " என்று புகழாரம் சூடினார் ஆபீஸ் சூப்பரின்டென்டன்ட் 
மதிய உணவு இடைவேளை முடிந்து அவரவர் சீட்டில் உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.   ஆபீஸ் சூப்பரின்டென்டன்ட் அருகில் வந்த சக்தி " ஸார் மீட்டிங் மூணு மணிக்கு ஆரம்பம். முடியறதுக்கு எப்படியும்  மணி ஆறாகிடும். அதுக்கு முன்னாடியே ஆபீஸ் டைம் முடிஞ்சுடும். M.D ரூம்க்கு போன பைல்ஸ் எதுவும் வெளியே வரலே  அது வந்தால்தான் எனக்கு வேலை. இன்னிக்கு மீட்டிங் முடிச்சிட்டு நாளைக்குதான் M.D பைல்ஸ் பார்ப்பார். எனக்கு சீட்டில் வேலை எதுவும் இல்லே. கொஞ்சம் சீக்கிரம் கிளம்பட்டுமா ? " என்று கேட்டான் 
" என்னப்பா நீ, இதுக்கெல்லாம் பர்மிஷன் கேட்கணுமா ? " போறேன் ஸார் " னு சொல்லிட்டு போயிட்டே இருக்கிறதுதானே " என்று உரிமையுடன் கடிந்து கொண்டார் ஆபீஸ் சூப்பரின்டென்டன்ட் 
ஹாண்ட் பாக்கை எடுத்துக் கொண்டு வெளியில் வந்த சக்தி வண்டியை ஸ்டார்ட் செய்யும் முன்பாக வீட்டுக்கு போன் செய்து  "  வீட்டுக்குத்தான் கிளம்பி வந்துட்டு இருக்கிறேன். வர்ற வழியில் ஏதாவது வாங்கணுமா ? " என்று கேட்டான் 
" ஏங்க, உங்களுக்கு என்ன தெரியும் ? என்ன சமர்த்து இருக்குனு இப்படியொரு கேள்வி கேட்கறீங்க ? " என்ற கிண்டலான குரல் எதிர் முனையில் இருந்து வந்தது 
வண்டியை திரும்பவும் செட்டில் விட்டு விட்டு, சீட்டில் வந்து உட்கார்ந்தான் சக்தி. 

Sunday, May 26, 2013

BRAIN TEASER


HAI KUTTEES, DEAR VIEWERS, FOR YOU -

Puzzle Number - 08


          A                B













E



E
















      C

        D









A



A





















 1   AREA     2   LONG    3   OGLE   4   AERO   5   NEEM  6  MALE    7  AJAR      8  EDGE
 9   TEXT    10  AEON   11   IRON  12  GAGA  13  EMIT   14  FAIL   15  GAME   16  ILEX


TO VIEW DETAILS KINDLY SEE THE PUBLICATIONS DATED 01.04.2013 AND 06.04.2013 OF MY BLOG

TIPS: 
1 DRAW BOXES - A, B, C AND  D IN A PAPER
2 COPY THE 16 WORDS
3 TRY TO FILL THE ROWS AND COLUMNS BY PENCIL
4 WHETHER YOU SURE, THAT YOU     COMPLETED 
   CORRECTLY, THEN INK ALL  THE WORDS 

Saturday, May 25, 2013

PROVERBS

AMONG THE BLIND THE ONE-EYED IS A KING.

BE WISER THAN OTHER PEOPLE IF YOU CAN; BUT DO NOT TELL THEM SO.

SUPERSTITION IS  THE RELIGION OF FEEBLE MINDS.

BE ALWAYS AS MERRY AS EVER YOU CAN; FOR NO ONE DELIGHTS IN A SORROWFUL MAN.

A MAN WHO CAN DO EVERYTHING CAN DO NOTHING.

WORSE THAN WAR IS THE FEAR OF WAR.

COMING EVENTS CAST THEIR SHADOWS BEFORE.

NOTHING IS IMPOSSIBLE TO A WILLING HEART.

LABOUR HAS A BITTER ROOT, BUT A SWEET TASTE.

THE WORLD IS A COMEDY TO THOSE THAT THINK, A TRAGEDY TO THOSE WHO FEEL.

Scanning of inner - heart ( Scan Report Number - 71 )

                            அவரவர் கவலை அவரவர்க்கு !

காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டு வெளியில் வந்ததும் " அப்பா , ஈஸ்வரா. போதும்டா சாமி பட்ட பாடு . இனி ஏழேழு ஜன்மத்துக்கும் எனக்கு வீடு கட்டும் ஆசை வரக்கூடாதுப்பா ! " என்று மனதில் சபதம் எடுத்துக் கொண்டார் கணேஷன்.
" படிச்ச முட்டாள்ன்னு சொன்னா அது நான்தான் . ஏமாந்தவங்க அனுபவத்தை  பக்கம் பக்கமா பத்திரிக்கைக் காரங்க எழுதுறாங்க . டிவியில் படம் பிடிச்சுக் காட்டுறாங்க. ஏமாறாமல் இருக்க என்னென்ன செய்யலாம்னு வாய் கிழிய கத்தறாங்க. அத்தனையையும் படிச்சிட்டும், கண்ணாலே பார்த்திட்டும், போயும் போயும் ஒரு கத்துக்குட்டி பில்டர் கிட்டே  ஏமாந்தேன்னு சொன்னா என்னை  விட  மடையன் ,  வடிகட்டின முட்டாள் வேறு யாருமே இருக்க முடியாது" என்று வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தார் கணேஷன்.  " காய்கறி வாங்கிட்டு வர்றேன்" னு கணேஷன் சொன்னால்  போதும் . உடனே " இதோ பாருங்க , உங்களுக்கு ஆபீஸ் வேலை , அங்கிருக்கிற பைல் , இதை விட்டா வேறு எதுவும் தெரியாது . குப்பையில் போட எடுத்து வச்சிருக்கிற காய் எல்லாத்தையும் கடைக்காரன் உங்க தலையில் கட்டி அனுப்பிடுவான் . வீட்டில் எனக்கு தலைபோற வேலை எதுவும் இல்லை. அதனாலே நானே போய் வாங்கிக்கிறேன் " என்பாள் காமு. கட்டின பொண்டாட்டிகிட்டே இவ்வளவு நல்ல பேர் வாங்கியிருக்கிற நான், அவளைக் கேட்காமல் வீடு கட்ட முயற்சி எடுத்தது என் தப்புதானே என்று நொந்து கொண்டார் கணேஷன். தன் வருத்தத்தை தன்னோடு கூட வேலை பார்க்கிற முத்து கிட்டே அடிக்கடி அவர்  சொல்லும் போதெல்லாம் " அட, நீங்க ஒண்ணு ஸார், அந்த ஏக பத்தினி விரதன், சாட்சாத் ராமனே, சீதைகிட்டே  நல்ல பேர் வாங்க முடியலியே. உன்கூட இருக்கிறதை விட மண்ணுக்குள்ளே போறது பெட்டெர்ன்னு சொல்லிட்டு பூமா தேவிகிட்டே சரண்டர் ஆயிடலையா " என்று கமாண்ட் அடிப்பார். இப்படி சொல்றதாலே அவரை நாஸ்திகன்னு நினைச்சிடாதீங்க. மனுஷன் பக்கா ராம பக்தன். ஆஞ்சநேயருக்கு அடுத்தபடி இவரை சொல்லலாம். அந்த அளவுக்கு ராம பக்திமான் .
" நான் பண்ணின ஒரே தப்பு, யார்கிட்டேயும் ஆலோசனை கேட்காமல் வீடு கட்ட முடிவெடுத்ததுதான் " என்று தன்னை நொந்து கொண்டார் கணேஷன். 
மனுஷன் கொட்டாவி விட வாயைத் திறந்தாலே போதும் , உடனே, நம்ம கிட்டே ஏதோ கேட்கிறார் போலிருக்குன்னு ஓடி வந்து ஆலோசனை சொல்ல ஆட்கள் மலிந்து கிடந்தும் அவங்க கிட்டே கேட்காமே  ரகசிய முடிவெடுத்தது, தன்னைக் கிண்டல் பண்ற அத்தனை பேர் கிட்டேயும் தான் வீடு கட்டி முடித்து விட்ட விசயத்தை சொல்லி வாய் பிளக்க வைக்கணும் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காகத்தான். ஆபீசில் லோன் அப்ளை  பண்ணும் போது கூட , " நானா சொல்ற வரை , நான் வீடு கட்டும் விஷயம் லீக் ஆகிடாமே பார்த்துக்கணும்  " என்று கேட்டிருந்ததால், நெருங்கிய நண்பர்களுக்கும், வீட்டு மெம்பர்களுக்கும், வீடு கட்டுகிற விஷயம் தெரியாமலே போய்விட்டது .
பூமி பூஜை பண்ணுகிற தினத்தில்தான் மனைவியிடம் விஷயத்தை சொன்னார். அது கூட பூஜைக்கு அவளும் கூட இருக்க வேண்டும் என்கிற காரணத்தால் தான். அவர் எதிர் பார்த்ததுபோல, காமு அவர்கிட்டே சண்டையெல்லாம் பிடிக்கலே." உங்களுக்கு சாமர்த்தியம் போதாதுன்னா. ஆளான ஆளுங்களுக்கே  தண்ணி காட்டுறதில் அவனுக கை தேர்ந்தவனுகளா இருப்பானுக.அபசகுணமா பேசறேன்னு நினைக்காதீங்க . உஷாரா இருங்க " என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். எண்ணி ஆறு மாசத்தில் வீட்டை முடித்து விடுவேன்னு பில்டர் சொல்லியிருந்ததை நம்பி குடியிருக்கும் வாடகை வீட்டுக்குக் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை வாடகையாக கழிக்க ஆரம்பித்தாயிற்று .ஒன்பது மாசம் முடிந்த  பின்னும் வீடு முடிந்த பாடில்லை .ஒவ்வொரு தாமதத்துக்கும் ஒவ்வொரு காரணம் சொன்னார் பில்டர் . லேபர் தட்டுப்பாடு , மெட்டீரியல் விலை ஏறிட்டுது . ஈபிகாரன் பிரச்சினை பண்றான்னு. எல்லாம் நம்பும்படி இருந்ததால் அவனைத் தட்டிக் கேட்க வழியில்லை . தட்டிக் கேட்டால் தலை மறைவாகி விடுவானோ என்ற பயம் . 
பத்து மாதம் பொறுமை காத்த வீட்டு ஓனர் " ஸார் . அடுத்த மாசம் நீங்க வீட்டைக் காலி பண்ணாட்டா சாமான் செட்டை தூக்கி வெளியில் வச்சிடுவேன் . இப்போ நல்லபடியா சொல்றேன் . அடுத்த மாசம் நான் கோபமா சொல்லும்படி வச்சிடாதீங்க " என்று சொல்லிவிட்டுப் போனார்.
இதைக் கேட்டு காமு அழவே ஆரம்பித்து விட்டாள் " ஈஸ்வரா , இது என்ன கருமம் ? இதை நாங்க எங்கே கொண்டு போய்த் தொலைக்க ? " என்று புலம்ப ஆரம்பித்தாள் . அப்போதுதான் கணேஷன் மூளையில் மின்னல் வெட்டியது .
"விஸ்வநாதா, இந்த மாசத்துக்குள் வீடு கட்டி முடிந்து, அதில் நான் குடியேறி விட்டால் உன் சன்னதிக்கு, காசிக்கு வந்து, உனக்கு நன்றி சொல்றேன் "னு மனமுருகி வேண்டிக் கொண்டார் . காசி விஸ்வநாதன் அருளா , அல்லது வேறு யாராவது ஒரு ஏமாந்த சோணகிரி  வலிய வந்து இந்த பில்டர் கிட்டே மாட்டினானா  என்பது தெரியவில்லை .  அந்த மாதமே வீட்டு சாவியை கணேசனிடம் ஒப்படைத்தார் பில்டர் . அக்ரீமென்ட் படி டூரிஸ்டோடு சேர்ந்து காசிக்கு வந்து  பிரார்த்தனையை முடித்துக் கொண்டார் கணேஷன். டூரிஸ்ட்களின் அடுத்த இலக்கு ஆக்ரா . தாஜ் மஹாலுக்குள் நுழைந்ததுமே அந்த பிரமாண்டத்தைப் பார்த்து வாய் பிளந்து நின்றார்கள் பயணிகள் .
" உலக அதிசயத்தில் ஒண்ணுன்னு சும்மாவா சொல்றாங்க . காரணத்தோடு தான் சொல்றாங்க " என்று ஒருவர் சொல்ல, " என்னடா , நாம் இங்கேயே தங்கிடலாமா ? " என்று ஒரு இளம் ஜோடி பேசிக் கொண்டிருக்க, தாஜ் மஹால் எந்த ஆண்டு, யாரால் கட்டப் பட்டது , எவ்வளவு பொருள் செலவானது , என்பது போன்ற விவரங்களை, வாங்கின காசுக்கு வஞ்சனையில்லாமல் சொல்லிக் கொண்டு வந்தார் கைடு . அவரவர் மனதில் பட்ட சந்தேகங்களை கைடிடம் கேட்க, எல்லோருக்கும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார் கைடு.
" என்ன ஸார் நீங்க எதுவுமே கேட்கலியே ? " என்று கணேசனிடம்  கைடு கேட்க, " எல்லாம் தெரிந்தவனுக்கும் சந்தேகம் வராது . எதுவுமே தெரியாதவனுக்கும் சந்தேகம் வராது . இதில் நீங்க எந்த ரகம் ? " என்று இளம் ஜோடி குறும்பாகக் கேட்க சுற்றி நின்றவர்கள் வாய் விட்டு சிரித்தார்கள் 
" ஷாஷகானை நினைச்சா எனக்கு பரிதாபமா இருக்கு சார். இவ்வளவு பெரிய பில்டிங்கை கட்டி முடிக்கிறதுக்குள்  அந்த பில்டர்கிட்டே மாட்டிகிட்டு எப்படியெல்லாம் பரிதவிச்சாரோ தெரியலை  " என்று கணேஷன் சொல்ல , சுற்றி நின்ற கூட்டம் வாயடைத்து நின்றது . கணேஷன் ஷாஷகானைப் பற்றிய கவலையில் ஆழ்ந்தார் .

Thursday, May 23, 2013

Answer of Cross Word Puzzles in Tamil

Answer of Cross Word Puzzles 21 - 25 
Answer of Puzzle No. - 21 

நதிகளின் பெயர்களைக் கண்டு பிடியுங்க  
            
    15 
   க

    ங்

 கை  
    03 
   தெ
    16 
    சி

    ந்

    து
      
    ரி 

     வி 
   25
  கா 
    01
  தா
    02
  கோ 
     09 
 வை 

   ன்
    17
 ஹூ 
  
    ப்
          
   ளி   
     06
   கோ
      07
     பி   
  
    ம்

   மி
   
    ம

   ம்

  பெ
    18
  பொ

    ரு

  நை
  
    தா

     ர
  
    ம

   ர 

     தி

    ட

  ண்

    தி
    04 
    ந
    05
    ஸ

     வ

     ம்
               க

  

    ந

    ளி
    
 ணை

    வ

    ர்

     ட்

     ரி

     ம

   ங்

  
  
    கா
  
    ள்

 ணா

    ஸ்

   ம

    ல

     ல்
   
     பு

    ச 

 ணி  
    08
     ம 
   10 
 கொ

    ஷ் 

     ர

  தை 
   
    ஜ்

     ப

      த்

 ணி
  19
  ய

    மு

  னை
   
    ரு
    12 
    ஸ

     ர
   
   யு
   
     ம்

     தி  
      வே 
   20
   சீ

   னா

     ப்
   11
    கி 
    21
    த

    ப்

    தி
    13
    ச
    
    ரா  
   
   ரி
   22
   ப 
  
     ம்
   23
    பா 

    லா 

    று
   24
     
  
     

     ர்

     
   14
   தி

மேலிருந்து கீழ்   
1  தாமிரபரணி   2   கோமதி   3 தென்பெண்ணை   4  நர்மதை  5   ஸட்லஜ் 
6  கோதாவரி  7 பிரம்ம புத்திரா   
கீழிருந்து மேல்   
 8  மகா நதி   9  வைகை  10 கொள்ளிடம்  11 கிருஷ்ணா  12  ஸரஸ்வதி  
13 சம்பல் 14 திரிவேணி சங்கமம்
இடமிருந்து வலம்
12  ஸரயு  15 கங்கை  16  சிந்து    17  ஹூப்ளி  18 பொருநை  19  யமுனை
20  சீனாப்  21  தபதி  22  பம்பா  23  பாலாறு  24 சபர்மதி
வலமிருந்து இடம்
25 காவிரி

Answer of Puzzle No. - 22 
இதைவிட சுலபமாக ஒரு புதிர் இருக்க முடியாது. அதனால் எதை பற்றிய புதிர் என்பதை கண்டறிந்து புதிரை விடுவிக்க வேண்டும்             
       
                                
   16
  மு 

     ம்

 பை  
    03 
    ம
  
    தா

    த்

    க
     
    ல்
     23
  கொ
  06
   டி  
   01
  செ
    02
     ப 

      ம்

    து
     04
     சு
  
     டி
     17
   வே 
  
   லூ

     ர்    

  ல்

   ஞ்
   
     ட்
   
     ள

  ரை

   வா 

  வா
    18
   சே
  
     ல

     ம்

  லி

   சி 

     டு

     கு

 லை  

    மி

    ர்
    19
 கோ 

   வா 

     ர
  
   டி

   ச்

    க்

     ய
    
     ம

    ம
   12
   ஏ 

  கை 
    24
    நா

     ப

   ட்

   ரு
   
  கோ

     ரி
  
  ரு

  லை 
  20
  க

     ம்

    ப  
  
     ம்

    ப
    07
   தி 

    ட் 
     09
   பெ
   10
    தி

     ல்

    ர்
   
   கூ
   25
   நா

    த 

    ல்  

 னை

   டை
    21
  தே 

  னீ
    11
  நெ

   ய்
  
  வே
   
     லி
    13
     சி
  
  வி   

   ன்
    22
 போ  

    டி

     கு 

    ன்

   ட
   26
   உ 
    05
  கோ 
    14
   கா 
    15
 கோ
   08
   செ  
  
   ங்

    க

     ல் 

     ப

    ட்
   
   டு 

 வை

   து
    27
   பு 

மேலிருந்து கீழ்
1 செஞ்சி  2  பட்டுக்கோட்டை  3  மதுரை   4  சுவாமி மலை   5  கோவை   
6  டில்லி
கீழிருந்து மேல்
7 திருச்சி  8 சென்னை  9 பெரிய குளம்  10  திருமலை  11 நெல்லை 
12 ஏர்வாடி  13 சிதம்பரம்  14 காசி  15 கோவில்பட்டி
இடமிருந்து வலம்
08 செங்கல்பட்டு  11  நெய்வேலி  16 மும்பை  17 வேலூர்  18 சேலம் 
 19  கோவா  20 கம்பம்  21  தேனீ   22 போடி
வலமிருந்து இடம்
23 கொல்கத்தா  24  நாகை  25  நாகூர்  26  உடன்குடி  27  புதுவை 

Answer of Puzzle No. - 23 
வர்றீங்களா ? சமையலறையில் என்னென்ன இருக்கிறதென்று பார்த்து விட்டு வந்திடுவோம்          
                   
   01 
  மு 

   ழு

    ப்   

    பூ

   ச

   ணி

    ர்
    
   யி
     16
    த
  09
   க 

   ந்
    02
  வெ

    ண்

   டை

    ரி
  
 பொ

   ப்   
  
    ள
     17
  சோ  
  
  டு

  தி 

 ங்
  03
  க    

   ரு

 ணை

    க்

   கி
  
   ழ

    ங்

  கு

   ரி 

  கா 

  ரு
   04
 கொ  

    ள்

   ளு

   ர

    ச 

      ம்
  
    ம்

  க்

   ய

 வே
    
    ழு 
    05
     ச

   பு 

    ல்

   வ
    08
   அ
  
   ய

 கொ
   
    ம்

  ப் 

   க்

     ர்

    ப்

    ஸ்
   07
   சா 
   
    ப்

   கா

   ட்

    ல
   
  பி

    க

    க்
    12
    உ 
   
   சை

    ம்

    ப    

    ங்

 டை
     11
    ஏ  

 லை 
   
    ட்

    க
   06
    எ
  
    ட்
   
   பா

   ள
  
   ரு

 ண்
    15
  சோ 

   று

  டை

  ரை

   ள்

   ரா 

    ர் 
   
    ம்
    14
  பெ
   10
   சு 
  
    க்

  கு

   மி 

   ள

    கு
   13
   தி

    ப்

   பி

 லி 

மேலிருந்து கீழ்
1 முந்திரிக் கொட்டை  2  வெங்காயம்   3 கருவேப்பிலை  4  கொழுக்கட்டை
5  சர்க்கரை   6  எள்   7  சாம்பார்   8 அப்பளம்  9  கடுகு 
கீழிருந்து மேல் 
10  சுண்டை   11 ஏலம்  12 உப்பு  13 திராட்சை  14 பெருங்காயம்   
இடமிருந்து வலம்
  1  முழுப் பூசணி  2  வெண்ணை  3 கருணைக்கிழங்கு  4  கொள்ளு ரசம் 
10 சுக்கு மிளகு திப்பிலி   15  சோறு   
வலமிருந்து இடம்   
7 சாஸ்  8  அவல்   16  தயிர்   17 சோளப்பொரி

Answer of Puzzle No. - 24
 வாங்க அப்படியே காலாற மெரினாவில் நடந்துவிட்டு வரலாம் !                   
                           
   01 
  க 

    ட

     ல்
      03
     அ
   
  லை 
    15
    மீ
             ன்
    
    ம
.
     கா
    08
  மீ 

   ட
   
     கு
    02
    ப

    மா

     ர்
  
    ல

     த   
     07 
   கா

     பு   
  
 ன்

  ல்
   
     ங்
  
    ட
   16
   வா

     க் 

    கி
   
   ங்  
  
     ல

      ப்
   
  பி 

   க

     ச

  கோ

 சை  

     ம்
   05
   கா 
    06
    அ

     டி  

     ளி
  
  டி

   ன்

     ரி

    ட்
   04  
    ம 

     க

   ற்

    ண்

    த

     கு

  க்

  னி
   
    பு

    டி
  
   ண்

    மு 

  று

  ணா

     ட
   
      க்

  கு 

   டு 

     ம் 
    
    மி

    வீ 

   றை

    ய்
   
   ச

    ங்

     து  

  ம்

  வா

     ல

   னா
   
   டு
   12
   து 
   13
  தா
  
  மா
   
    க

     த்
  
வ 

   ரு
    10
    வ
    11
    சு

   ண்

    ட

     ல் 

   தி 

    ள்
    14
    மு
   
லை
   09
   க 
  
     ல

    ங்

      க

    ரை

    வி 
    
   ள
               க்

    க
 
  ம் 

மேலிருந்து கீழ்
1  கடல் கன்னி  2 படகோட்டி  3 அமாவாசை   4 மண் வீடு  5 காற்று  
 6  அண்ணா சமாதி  7 காலடி தடங்கள் 8  மீன் பிடிக்கும் வலை
கீழிருந்து மேல்
  9 கருவாடு   10  வலம்புரி சங்கு  11 சுனாமி  12  துறைமுகம்   13 தாய்
 14 முத்துக்குளிப்பு
இடமிருந்து வலம்
1 கடல் அலை  9  கலங்கரை விளக்கம்  11  சுண்டல்   15  மீன்  16  வாக்கிங்
வலமிருந்து இடம்
7 காதலர்  8 மீகாமன் .                               

Answer of Puzzle No. - 25
ஷேத்ராடனம் போய் வரலாம், வாருங்கள் !            
                    
    09
  கா

   சி
     10
   நே

  பா
  
    ள

ம்

   ள
     
     த

    ந்
   14
   ப 
    01
   அ
   
     மி 

     ர்

     த

     ச
  
  ர

   ஸ்   
    04
    ஜ
      05
     ஆ 
   06    ஷ்  

  
    02
    பு
   
   வ

  னே

    ஸ் 

   வ 
  
    ர
  
    ம்

     க்
  
    ர

    ர்

    து 

  னை

    மு 

   ரி

   ம
   15
   கு

    மு 

     ரா
  
   வ

   நா

    ச்
    11
   அ  
    
 யோ 

    த்

    தி
    03
    க

   கா

     த்
  
 

   த்
   
  சே

    க்

     ர் 

   னா
    16
  கோ
  
   யா

    ஷ்
   
    பா

  பெ
            
 பை  

   ரி 
    
    ரா

    து

   ம

    ட
    17
    வ

   மீ 

 ஹா  

    ல 

   ம்
    12
   கு

   ரு
   
 ஷே  

    த்

   ர
  
     ம்
   
   ர்
  
     ல
   
   கு  
   07
  மு 

   தி

   த்

     ர்

   ப

    ட

   ட்
  18
  பு 
     08
     அ
   
  லா
   13
   ம 
  
     ந்

    த்

    ரா

    ல

    ய 
  
  ம்
         
    ர்

   சூ 
    19
  மை

மேலிருந்து கீழ் 
1 அமர்நாத்  2 புதுச்சேரி  3 கயா 4 ஜம்மு காஷ்மீர்  5 ஆக்ரா  6 ஷ்ரவண பெலகுலா
கீழிருந்து மேல்
7  மும்பை  8 அலஹாபாத்
இடமிருந்து வலம்
1 அமிர்தசரஸ்  2 புவனேஸ்வரம்  9 காசி   10 நேபாளம்  11 அயோத்தி  12  குருஷேத்தரம்  13  மந்த்ராலயம்
வலமிருந்து இடம்
8  அபு   14  பந்தளம்  15 குமரி முனை  16 கோனார்க்  17 வட மதுரா  18  புட்ட பர்த்தி 19   மைசூர்