Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, April 17, 2021

ரொம்ப ஈஸி ... ஆனா கொஞ்சூண்டு கஷ்டம் புதிருக்கான விடை (001)

27.11.2020 ல் வெளியாகியிருந்த புதிருக்கான விடை 


க ட க்  கு மா 
லா க ரு வி  ந் 
க ற் பு ரு 
தோ 
று க ணி து ப் 
கு க்  ணா ண்  பு 


 கீழே உள்ள 16 சொற்கள் கட்டங்களுக்குள் உள்ளன.

1 மா 2 கணி 3 கரு  4 குவி 5 துரு 6 புண் 7 கருவி  8 துருவி 9  விருது

10 துணிக 11 கற்க 12 கற்பு 13 கடக்குமா 14  மாந்தோப்பு 15 புண்ணாக்கு 

16 குறுகலாக 

.