Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, February 26, 2026

கட்டங்களுக்குள் வார்த்தைகளை பொருத்து (450 - 426)

 கீழே  உள்ள கட்டங்களுக்குள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளைப் பொருத்த வேண்டும்.  சரியாகப் பொருத்தினால் புதிருக்குள் உள்ள செய்தியை காணமுடியும்.

ஓரெழுத்து, மூன்றெழுத்து, ஐந்தெழுத்து, ஏழெழுத்து, ஒன்பதெழுத்து   என ஒவ்வொன்றிலும் இரண்டு வார்த்தைகள் உள்ளன. 

(1, 3, 5,7, 9  கட்டங்கள் என ஒவ்வொன்றிலும் இரண்டு வரிசைகள் உள்ளன). கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை அந்தந்த கட்டங்களுக்குள் சரியாகப் பொருத்திவிட்டால் மேலிருந்து கீழாக வரும் 11 எழுத்து வார்த்தையை நீங்கள் யூகித்து கொள்ளமுடியும். 

   அந்த வார்த்தையே இடமிருந்து வலமாக வரும் 11 எழுத்து வார்த்தையாக இருக்கும்.

 புதிர் எண் : 450

  





 




 















































1 மு   , து           

3 காதால்   , காயம்      

5 கடற்கரை   , முற்போக்கு 

7 சின்னம் இதுவே   . சின்ன சிக்கல் 

9 வணங்காமல்  போனான்  , அடுத்தடுத்ததாக 

11

புதிர் எண் :  449

  





 




 















































1 வ   , டு           

3 காபியா  ,  மயில்      

5 தலைப்பாகை   ,  உற்றாரின்   

7 பரபரப்பான   . அடிமை சாசனம்  

9 சிறிதும் லாபமின்றி   , ஊருக்கு நல்லதாம் 

11

புதிர் எண் : 448 

  





 




 















































1 தெ   , பு           

3 அப்பா   , அருவி   

5 கருநாக்கு   ,  குதிரையால் 

7 விளக்குகளில்   . உன் தாய்க்கொரு 

9 நல்ல பகல் பொழுது   , உனது அன்பு ஒன்றே 

11

 புதிர் எண் :  447

  





 




 















































1 இ   , ள்           

3 அகல்  , மனித     

5 முழங்கால்   ,  மிக நல்ல 

7 மனிதன் காணாத   . மிக அழுக்காக 

9 நினைவில் வாழ்கின்ற   , கடும் சூறாவளியில் 

11

புதிர் எண் :  446

  





 




 















































1 சி   , க           

3 தள்ளி   , தந்த      

5 விந்தைதான்   ,  முக்கொம்பு 

7 உராய்வுகளில்   . உன் உயிருக்கு 

9 ரத்ன பல்லாக்கில்   , ரத்தமளித்ததால் 

11

புதிர் எண் : 445

  





 




 















































1 ம  , ம்           

3 நடுவே  , வனம்    

5 முந்தி விடு   ,  முரண்பாடு 

7 நல்ல வேகமாம்   . நாதியில்லாமல் 

9 அம்மாவா உடைத்தாள்    , அம்மாவை திட்டினான் 

11

புதிர் எண் : 444

  





 




 















































1 த   , னி           

3 அவல்  , அங்கு      

5 பார பட்ச   ,  பருக   விடு  

7 பத்திரத்தில்   . இன்னல்களில் 

9 வற்றல்  திருடினான்   , வருந்தாத வரையில் 

11

புதிர் எண் : 443

  





 




 















































1 சா   , து           

3 தந்தி  , மேதாவி    

5  முனிவரால்  ,  படர விடு 

7 அந்தணருக்கு   . அளவில் குறைவு

9 தந்தை உயில் எழுத  , தனக்கு உண்மையாக 

11

புதிர் எண் : 442 

  





 




 















































1 ந   , வை           

3 எல்லை   , ஏதேதோ      

5 களவுமாய்   ,  கருவினில் 

7 இப் பழிச்சொல்   . மன்னர்களின் 

9 உனக்குப்  பிடித்த  , உன் கண்ணசைவினில் 

11

புதிர் எண் :  441

  





 




 















































1 க   , ம்           

3 இரையே   , ஏமாளி    

5 கள்ளனாக   ,  கற்பு நெறி 

7 பல நாள் சென்று  . பன்னிரண்டாம்  

9 பழைய குண்டூசியாம்   , பட்டாசு வெடித்தான் 

11

புதிர் எண் : 440

  





 




 















































1 கு   , ம்           

3 மடல்   , மரம்      

5 பாருங்கள்   ,  பாராட்டவே 

7 நமது தோழனாம்   . மிக தகுதியான 

9 பணிவான வணக்கம்  , பஞ்சமும் தீர்ந்து  

11

புதிர் எண் : 439 

  





 




 















































1 ச   , ர்           

3 மயான   , மகம்      

5 பகலவன்   ,  பரிதாபம் 

7 இது கலி   காலம்   . இத் தகட்டில்  

9 உனக்கு லாபந்தான்   , பேரிடரில் தவித்த 

11

புதிர் எண் : 438

  





 




 















































1 ம  , தி          

3 கவலை  , கனம்   

5 முறம்பாக   ,  முதிர்ந்த 

7 அன்னாசி பழம்  . அதற்கு மேலான 

9 அதிக குளிர் காற்று   , அழகான ஆகாய வெளி 

11

புதிர் எண் : 437

  





 




 















































1 அ    ,து            

3 துணைவி   , மதகு      

5 அறியாமல்   ,  அடித்தால் 

7 அறிந்தால் சொல்  . அண்ணனைக்கேள் 

9 வந்தோர் அனைவரும்   , வண்டி குலுங்கியது 

11

புதிர் எண் : 436

  





 




 















































1 ந   , ம்          

3 கனல்   , கம்பு    

5 கம்பியில்  ,  கத்தலாக  

7 நம் உலகமாம்   . நம் அக்காவின் 

9 ஆட்சியே  கை மாறியது   , ஆன்றோர் மூலமாகவே 

11

புதிர் எண் : 435

  





 




 















































1 தா   , து           

3 மனம்   , மதம்     

5 விளைந்தது   ,  விரத  நாள் 

7 சித்தர்க்கான  . பொன்னிறத்தில் 

9 தண்ணீரை  சிந்தினான்   , இனி வராமல்  போகும் 

11

புதிர் எண் : 434

  





 




 















































1 பி   , ல்           

3 தரணி   , தவில்   

5 முக்கோணம்   ,  பிச்சிப்பூ 

7 குற்றத்துக்கு   . பொன்னிறத்தில் 

9 தண்ணீரூற்றும்போது   , பெரிய மதிற்சுவர் 

11

புதிர் எண் :  433

  





 




 















































1 இ   , து           

3 அகால   , அமைதி  

5 கலப்பால்  ,  கலங்காது 

7 நல்ல நீரினில்   . வந்த பொழுதில் 

9 அந்த குழு ஒன்றில்   , அவதாரம் எடுத்து 

11

புதிர் எண் : 432

  





 




 















































1 போ   , ம்           

3 மோதும்   , மதுரை      

5 முகமெலாம்   ,  முப்போதும் 

7 பருவம் போனது   . பக்தன் போலவே 

9 திருக்குறளிலுள்ள   , வீணாக மனக்கோட்டை 

11

புதிர் எண் : 431 

  





 




 















































1 இ   , ம்           

3 காந்த  , காமாலை     

5 சதுரமாக   , சத்தியம் 

7 பந்தயத்தில்  . கண்ணதாசனின் 

9 ஏன் தள்ளாடுகிறான்   , மீண்டும் பொங்கி எழு 

11

புதிர் எண் : 430

  





 




 















































1 சி   , பு           

3 அம்பு  , அவதி     

5 இதன் விலை   ,  இப்பாம்பு   

7 மின்னல் வெட்டு   . புத்தகத்தில்  

9 மகளிர் தினத்தில்   , சிறிய குழுக்களாக 

11

 புதிர் எண் : 429

   
        
              
       
        
                     
                        
   
              
         
  
            
        
 

 1 ந , தே 

 3 தராது , தடையா 

 5 கறுப்பாக , கருமமாம் 

  7 நீளம் அகலம் , இந்த பக்கம் 

  9 தண்ணீரில் ஓடுகிற , சின்ன குடிசையினில் 

11

புதிர் எண் : 428

   
        
              
       
        
                     
                        
   
              
         
  
            
        
 

 1 உ  , ன்  

 3 அழையா  , காலம்  

 5 முன் பணம்  , முகப்பில்  

  7 வீராப்பு போதும்  , பொன்னிற வானில் 

  9 இதனை ஏற்காததால்  , எதற்குக்   கோபமாம்  

11

புதிர் எண் : 427

   
        
              
       
        
                     
                        
   
              
         
  
            
        
 

 1 பி  , ம்   

 3 அணுகி  , அள்ளி  

 5 முள்ளை எடு  , முண்டமாக 

  7 எங்கே போகிறாய்  , அத்தியாவசிய 

  9 திருக்  கார்த்திகையா  , நீர்ச்சுழி ஒன்றில் 

11

புதிர் எண் : 426

   
        
              
       
        
                     
                        
   
              
         
  
            
        
 

 1 அ  , ம்   

 3 மனம் , மதில்   

 5 பருக விடு  , பதமானது 

  7 மூத்த அண்ணன் , என்னருகினில் 

  9 கண்ணீர் வடித்தான்  , பெரிய குளம் ஒன்று 

11