Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, April 30, 2018

குழந்தைகளுக்கான புதிர் (01)

புதிர் - 1
ஹாய் குட்டீஸ்,
கீழே ஒரு பழமொழி உள்ளது. சில கட்டங்களும் காலியாக உள்ளன.
10 சொற்கள் இருக்கின்றன .
நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், பழமொழியில் உள்ள எழுத்துக்களை அடிப்படையாக வைத்து கீழே உள்ள 10 சொற்களை ஒவ்வொன்றாக கோர்க்க வேண்டும். அவ்வளவேதான்.









ழு
பி
ள்
ளை
பா
ல்
கு
டி
க்
கு
ம்


























































1 கோபுர தீபம்  2 பழனிமலை  3 அலைகடல்  4 தபால்நிலையம்  5 அடிக்கடி
6  கழுகுமலைக்கோவில்  7 பகுதிநேரவேலையாள் 8  பிரசாதம் 9 தலைவி
10 மலைமகள்

Saturday, April 28, 2018

ANSWER - 08 JUST FOR TIME PASSING

விடை - 08
.
01
(கரும்)பலகையில் அகன்ற பகுதி
BOARDBROAD
 2
கலையில் எலி
ARTRAT
 3
ஆயுதங்கள் கொண்ட கனவு
ARMEDDREAM
 4
கதையில் தாமதம்
TALELATE
 5
சுவை / ருசியில் மாநிலம்
TASTESTATE
 6
(பாடம்) கற்பிப்பதில் ஏமாற்றுவேலை
TEACHCHEAT
 7
அறுவடைக்குப்பின் தானியங்களை பொறுக்கி எடுக்க சொல்லும் கோணம் மற்றும் தேவதை
GLEANANGLE
ANGEL
8
(உணவு பரிமாறும் ) தட்டுகளில் காகிதங்களை இணைக்கும் பின்
PLATESSTAPLE
9
குற்ற செயலுக்கு ஆதரவு அளிப்பதில் கிரேக்க நெடுங்கணக்கின் இரண்டாவது எழுத்து.
ABETBETA
10
சேலத்தில் உணவு
SALEMMEALS

.

Tuesday, April 24, 2018

DEAR VIEWERS

பொதுவாக நாம் பேசும் / குறிப்பிடும் சொற்களுக்கு இலக்கண ரீதியாகவோ வேறு முறையிலோ அதற்கான சிறப்பு சொற்கள் உண்டு. ஆண்டுகள் சம்பந்தப்பட்ட சில சொற்களை  கீழே பார்க்கலாம் 
உதாரணமாக ஆண்டுக்கு இருமுறை என்பதை ஆங்கிலத்தில் twice a year என்று சொல்வதுண்டு.
இதே போன்று மற்ற சொற்களுக்கான exact word என்ன என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் இந்தப் பதிவு உங்கள் முன்பாக. 
90 மற்றும் 900  ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பதை எப்படி சொல்லவேண்டும் என்பதை விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கலாம்.
இதில் ஏதேனும் பிழைகள் தென்படின் எனது கவனத்திற்கு கொண்டு வரலாம்.  

Sl.No.
தமிழில் நாம் சொல்ல நினைப்பது
ஆங்கிலத்தில் சொல்வது
பொருத்தமான / சரியான சொல்
01
ஆண்டுக்கு இரு முறை
Twice a Year
Semi Annual
02
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
Once in Two Years
Biennial
03
மூன்று  ஆண்டுகளுக்கு ஒருமுறை
Once in Three Years
Triennial
04
நான்கு  ஆண்டுகளுக்கு ஒருமுறை
Once in Four  Years
Quadrennial
05
ஐந்து  ஆண்டுகளுக்கு ஒருமுறை
Once in Five  Years
Quinquennial
06
ஆறு  ஆண்டுகளுக்கு ஒருமுறை
Once in Six  Years
Sexennial
07
ஏழு  ஆண்டுகளுக்கு ஒருமுறை
Once in Seven  Years
Septennial
08
எட்டு  ஆண்டுகளுக்கு ஒருமுறை
Once in Eight  Years
Octennial
09
பத்து  ஆண்டுகளுக்கு ஒருமுறை
Once in Ten Years
Decennial
10
பதினைந்து  ஆண்டுகளுக்கு ஒருமுறை
Once in Fifteen  Years
Quindecennial
11
இருபது  ஆண்டுகளுக்கு ஒருமுறை
Once in Twenty  Years
Vicennial
Vigentennial
12
நூறு  ஆண்டுகளுக்கு ஒருமுறை
Once in Hundred Years
Centennial
13
நூற்றைம்பது  ஆண்டுகளுக்கு ஒருமுறை
Once in Hundred and Fifty Years
Sesquicentennial
14
இரு நூறு  ஆண்டுகளுக்கு ஒருமுறை
Once in Two Hundred Years
Bicentennial
15
முன்னூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை
Once in  Three Hundred Years
Tercentennial
16
நானூறு  ஆண்டுகளுக்கு ஒருமுறை
Once in Four  Hundred Years
Quadricentennial
17
ஐநூறு  ஆண்டுகளுக்கு ஒருமுறை
Once in Five  Hundred Years
Quicentennial
18
அறுநூறு  ஆண்டுகளுக்கு ஒருமுறை
Once in  Six Hundred Years
Sexcentennial
19
எழுநூறு  ஆண்டுகளுக்கு ஒருமுறை
Once in  Seven Hundred Years
Septicentennial
20
எண்ணூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை
Once in Eight Hundred Years
Octigentennial
21
ஆயிரம்  ஆண்டுகளுக்கு ஒருமுறை
Once in Thousand Hundred Years
Millennial
மேலே உள்ள விவரம் எந்த அளவுக்கு உங்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை நீங்கள் சொன்னால் இதுபோன்ற விவரங்களை அறிந்து சொல்ல முயற்சி செய்வேன். 

Friday, April 20, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(81)

  • புதிர் - 81 மூளைக்கு வேலை
  • புதிருக்குள் இரண்டு பழமொழிகள் உள்ளன


1




 
2





3





 
4




21
5






 


6



7




28


8







 9


10




11

   





12



13










14









23







22

 
15
 

 


 

 
16






24
17




 




  

  


25
18





19





26
20











    
27
இடமிருந்து வலம்
1 இந்தக்காயை உரித்துப்பார்த்தால் ஒன்றும் இருக்காது (5)
2 ஒன்றிப்பு என்பதன் வேறு சொல் (6)
3 கனமான பொருட்களை உயரே ஏற்ற தேவை (5)
4 உள்ளத்தில் ஏற்படும் ஒருவித மயக்க, சஞ்சல நிலை (4)
5 கவலை (5)
6 பஞ்சுக்கு மூலாதாரம் (4)
7 இசை / பாட்டு (5)
8 உளவாளி (4)
9 - - - முகம் பார்த்த வீட்டை தேர்ந்தெடுப்பது முன்னோர் வழக்கம் (3)
10 (தானியங்களை) ஓரிடத்தில் கொண்டுபோய் கொட்டுதல் (5)
11 வரவறியாது செலவழிக்காதே என்பதை - - - - - -  வைக்காதே என்பர் (6)
12 குளிர்ச்சி (4)
13 வீட்டின் பின்வாசல் (5)
14 ரத்தம் (3)
15 தலையில் பாரம் சுமப்போர் தலைமீது வைத்திருக்கும் துணிச்சுருள் (4)
16 சபரிமலையில் ஓடும் புனித ஆறு (5)
17 வேகமாக ஓடும் சக்தி கொண்ட குதிரை (5)
18 சிலாசாசனம் (5)
19 அசோகவன சீதையின் தோழி (4)
20 பய உணர்வால் உடலில் ஏற்படும் அதிர்வு (5)
வலமிருந்து இடம்
6 (எந்த சூழ்நிலையிலும்) நிதானம் இழக்காத தன்மை (4)
8 உடல்நலனுக்கு ஒத்துக் கொள்ளாத தன்மை (4)
9 நாட்டுப்புற பாடலில் ஒருவகை (5)
14 இனிப்பு + மாவு சேர்த்த லட்டு உருண்டை (5)
16 குதிரை (2)
21 பொறாமைக்குணம் (3)
22 யானையை அடக்கும் ஆயுதம் (5)
23 ஆர்ப்பாட்டம் / பெருநகை (6)
24 அறிவு / நிலவு (2)
25 வறுமையால் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற பெண் (7)
26 ஆடுமாடு (4)
27 லட்சக்கணக்கில் என்பதன் வேறு சொல்  (8)
மேலிருந்து கீழ்
10 இழிமொழி (4)
கீழிருந்து மேல்
16 அரசகுல மகளிரின் வாகனம் (5)
17 எல்லை (4)
28 பார்வைக்குறைவு என்பதன் தூய தமிழ் சொல் (4)