பொதுவாக நாம் பேசும் / குறிப்பிடும் சொற்களுக்கு இலக்கண ரீதியாகவோ வேறு முறையிலோ அதற்கான சிறப்பு சொற்கள் உண்டு. ஆண்டுகள் சம்பந்தப்பட்ட சில சொற்களை கீழே பார்க்கலாம்
உதாரணமாக ஆண்டுக்கு இருமுறை என்பதை ஆங்கிலத்தில் twice a year என்று சொல்வதுண்டு.
இதே போன்று மற்ற சொற்களுக்கான exact word என்ன என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் இந்தப் பதிவு உங்கள் முன்பாக.
90 மற்றும் 900 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பதை எப்படி சொல்லவேண்டும் என்பதை விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கலாம்.
இதில் ஏதேனும் பிழைகள் தென்படின் எனது கவனத்திற்கு கொண்டு வரலாம்.
உதாரணமாக ஆண்டுக்கு இருமுறை என்பதை ஆங்கிலத்தில் twice a year என்று சொல்வதுண்டு.
இதே போன்று மற்ற சொற்களுக்கான exact word என்ன என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் இந்தப் பதிவு உங்கள் முன்பாக.
90 மற்றும் 900 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பதை எப்படி சொல்லவேண்டும் என்பதை விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கலாம்.
இதில் ஏதேனும் பிழைகள் தென்படின் எனது கவனத்திற்கு கொண்டு வரலாம்.
Sl.No.
|
தமிழில் நாம் சொல்ல நினைப்பது
|
ஆங்கிலத்தில் சொல்வது
|
பொருத்தமான / சரியான சொல்
|
01
|
ஆண்டுக்கு இரு முறை
|
Twice a Year
|
Semi Annual
|
02
|
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
|
Once in Two Years
|
Biennial
|
03
|
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை
|
Once in Three Years
|
Triennial
|
04
|
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை
|
Once in Four Years
|
Quadrennial
|
05
|
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை
|
Once in Five Years
|
Quinquennial
|
06
|
ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை
|
Once in Six Years
|
Sexennial
|
07
|
ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை
|
Once in Seven Years
|
Septennial
|
08
|
எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
|
Once in Eight Years
|
Octennial
|
09
|
பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை
|
Once in Ten Years
|
Decennial
|
10
|
பதினைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை
|
Once in Fifteen Years
|
Quindecennial
|
11
|
இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை
|
Once in Twenty Years
|
Vicennial
|
Vigentennial
| |||
12
|
நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை
|
Once in Hundred Years
|
Centennial
|
13
|
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை
|
Once in Hundred and Fifty Years
|
Sesquicentennial
|
14
|
இரு நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை
|
Once in Two Hundred Years
|
Bicentennial
|
15
|
முன்னூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை
|
Once in Three Hundred Years
|
Tercentennial
|
16
|
நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை
|
Once in Four Hundred Years
|
Quadricentennial
|
17
|
ஐநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை
|
Once in Five Hundred Years
|
Quicentennial
|
18
|
அறுநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை
|
Once in Six Hundred Years
|
Sexcentennial
|
19
|
எழுநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை
|
Once in Seven Hundred Years
|
Septicentennial
|
20
|
எண்ணூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை
|
Once in Eight Hundred Years
|
Octigentennial
|
21
|
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை
|
Once in Thousand Hundred Years
|
Millennial
|
மேலே உள்ள விவரம் எந்த அளவுக்கு உங்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை நீங்கள் சொன்னால் இதுபோன்ற விவரங்களை அறிந்து சொல்ல முயற்சி செய்வேன்.
No comments:
Post a Comment