Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, September 29, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(102)

புதிர் - 102 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இரண்டு பிரிவாக உள்ளது.




34


1







33


  
2
  


  

  

  

22



 

 






24

23




 


   

   
3

 



 

25






 

   
45


 

27

4
 

26

  


 



 
43



 5
 









36


6








7


46


8

 

 

 

 
9
 

47




44

10






28
40
 


35


11




37
38
 
39


42


12


13


 

 


 

 



   
14



29

 



   
15


16


30
17


18



  
19


20
41


21
   
   
     
32
   
31


இடமிருந்து வலம்
1 அநாதைகள் - வேறு சொல் ( 7)
2 சாண் பிள்ளை என்றாலும் - - -  - (5)
3 வண்டி உருண்டோட தேவை (4)
4 அரிசிக்கு ஆதாரம் (2)
5 அந்தக்காலத்தில் வீட்டு சுவர்களில் இதைத்தான் அடித்தார்கள் 5)
6 ஆவேசம் / கடுங்கோபம் 5)
7  அறிவு / நிலவு 2)
8 தீயசக்தியை அழித்தல் என்பதைக் குறிக்கும் சொல் (5)
9 வானம் (2)
10 கோழி/ சேவல்/பறவையைக் குறிக்கும் சொல் (5)
11 உலகம் - வேறு சொல் (5)
12 தலைமுடி (3)
13 தாமரை (5)
14 மும்பையின் பழைய பெயர் (4)
15 மிக நேர்த்தி - வேறு சொல் (5)
16 கோள் (4)
17 பாட்டு (5)
18 பட்டம் (4)
19 அதிகப்பேச்சு (4)
20 கடிதம் / ஓலை (4)
21 குழந்தை (3)
வலமிருந்து இடம்
1 - - - - -  - - - அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ (8)
2 சந்தோஷம் / கோபத்தில் கோரஸாக எழும் கூச்சல்  (5)
3 தர்ம நெறி  என்பதன் வேறு சொல்  (3)
5 பூஜ்யம் (4)
6 கடுந்துயரிலிருந்து காத்த இறைவன் / நண்பனை - - - - - - - -  என்பதுண்டு (8)
10 கற்பு வழி நிற்கும் பெண்கள் - வேறு சொல் (5)
11 ஒரு சிலர் ஆழ்ந்த தூக்கத்தில் எழுப்பும் ஒலி (4)
12 இமயமலையில் உள்ள புண்ணியஸ்தலம் (5)
19 மிச்சம் (2)
22 கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடனம் (4)
23 போலியான நடிப்பு / மாய்மாலம் (4)
24 நாகரிகமற்ற பழக்கம் கொண்டவனைக் குறிக்கும் கேலி சொல் (8)
25 கப்பல் (3)
26 இரக்க குணமற்றவன் (6)
27 பரிகாசவார்த்தை (3)
28 இந்திய தேச ஒடிசா மாநிலத்தின் சரித்திரகாலப் பெயர் (5)
29 திருச்செந்தூர் (8)
30 விமான கோபுரத்தின் உச்சிக்கலசம் (4)
31 யானையை அடக்கத் தேவை (5)
32 படகு / தோணி (4)
மேலிருந்து கீழ்
25 தொப்புள் (2)
33 ஏழை (5)
34 பல லகரங்கள் (8)
35 எப்பொழுதும் (2)
36 வெற்றிலையின் ஜோடி (3)
37 ரத்தம் (3)
38 தீபாவளி என்றதும் நினைவில் வெடிப்பது (4)
39 உண்மைத்தன்மையை அறியும் குணம் என்பது - - - - - -  (6)
கீழிருந்து மேல்
7 அபராதமாகக் கொடுக்கும் பொருள் (5)
14 முஸ்லீம் பெண்களின் மேலாடை (3)
17 பெருஞ்செல்வம் (5)
40 உண்பவர் - வேறு சொல் (4)
41 கிலுகிலுப்பை (4)
42 நேர்மை / காசு (4)
43 குற்றம் / மாசு (3)
44 மனித இனம் (4)
45 புத்தகம் என்பதன் பழங்காலப் பெயர்  (2)
46 காதணி / தொங்கட்டான் (5)
47 சுத்தமான பொன் (8)