Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, November 30, 2012

Scanning of inner-heart ( Scan Report No. 51 )

                 ஆ ... சாமி குத்தம் !!   ஆசாமி குத்தம் ?

ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு, கோழிக் கூண்டின் இடுக்கு வழியாக கோழிகளின் எண்ணிக்கையை சரி பார்த்தாள் செல்லாயி .  ஒன்னு குறையுத மாதிரி தெரியுதே ...  மறுபடி எண்ணினாள் ..  சிவப்பைக் காணுமே ....  ஆங் .. அதோ  மூலையில் முடங்கிக் கிடக்குது .. என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். 

" ம்ம்மா " என்ற குரல் கேட்டதும், மாட்டுக் கொட்டகையில் எட்டிப் பார்த்த செல்லாயி " வச்ச வைக்கோல் அப்பிடியே இருக்கு...பொறகு என்னத்துக்கு குரல் குடுக்குதே.  தின்னு.   தின்னுட்டு  தண்ணியைக் குடி என்றபடி மாட்டின்  முதுகை நீவி விட்டாள்.  கண்களை மூடியபடி அசையாமல் நின்று கொண்டிருந்தது மாடு.... இன்னிக்குப் பூரா தடவிக் குடுத்தாலும் நீ முதுகைக் காட்டிட்டு நிற்பேதான். எனக்கு உள்ளே வேலை இருக்குது என்றபடியே  வீட்டுக்குள் வந்த செல்லாயி, முழங்காலில் தலையைப் புதைத்துக் கொண்டு கைகளால் சாப்பாட்டுத் தட்டை அழவிக் கொண்டிருந்த இசக்கியைப் பார்த்து எரிச்சலடைந்தாள்.  இந்தப் பய நடவடிக்கை ஒரு வாரமா சரியில்லையே . எப்பவும் எதையோ பறிகொடுத்தாப்லே இருக்கானே.  ஏன் ? எதுக்குன்னு தெரியலையே .. ஒருவேளை ஊருக்குப் போன பொண்டாட்டி நெனைப்லே இப்படி இருக்கிறானோ .. இவன் லேசில் ஓய்வா உட்காருத ஆள் இல்லையே.என்னவா இருக்கும் என்று நினைத்தபடியே " ஏலேய் ,,, இசக்கி ஏம்முலேய்  இப்படி உட்காந்திருக்கே ? உடலுக்கு சீரில்லையா இல்லாட்டி ஏதாவது வயக்காட்டு  தகறாரா ? எதுக்கு இப்படி எப்பவும் கூனிக் குறுகி முழங் காலுக்குள் மூஞ்சியைக்  கவுத்துகிட்டு இருக்கே ..நீ வாய் விட்டு சொன்னாதானே எனக்கு தெரியும் " என்றபடி  அவனருகில் சென்று முகத்தை நிமிர்த்தி, முகத்தில் பரவி கிடந்த முடிகளை கைகளால் கோதி விட்டாள்.

" ஒண்ணுமில்லே ஆத்தா "
" ஒன்னுமில்லாததுக்கா இப்படி  இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கே ? "
" ஆத்தா ..போன வாரம் நான் ஒரு பாம்பைக் கொன்னுட்டேன் ? "
" என்னலேய் சொல்லுதே ? நம்ம குல தெய்வத்தையா கொன்னே ? "
" ஆத்தா நான் வேணுமின்னு கொல்லலே  "
" பாவி  .. பாவி  படுபாவி செய்றதையும் செய்றதையும் செய்ஞ்சு பிட்டு  பேச்சு வேறயா ? " 
" ஐயோ ஆத்தா .. நான் சொல்றதை முழுக்க கேளேன் ..  நான் வயக்காட்டுக்கு வண்டி கட்டிட்டு போறப்போ ..  வண்டி சக்கரத்துலே மாட்டிகிட்டுது .. வழிலே குறுக்காலே போச்சு ..  சாமி போகட்டும்னு நினைச்சு நான் வண்டியை நிப்பாட்டும் மின்னாடியே , வண்டி அவக மேலே ஏறி இறங்கிட்டு ஆத்தா "
" சாமி . எஞ்சாமி பகவானே இந்த  கருமத்தை நான் எங்கிட்டு போய் தொலைப்பேன் ? "
" ஆத்தா சாமி குத்தம் ஒரு பக்கம் இருக்கட்டும் ... பயமும் கவலையும் என்னை அரிச்சு தின்னுது ஆத்தா ..   என் சேக்காளி ரெட்டை மண்டை ரகுப் பய இருக்கானே  ..."
" யாரு ? .. மேலப்பாளையத்துக் காரனா ? "
" ஆமாம் ஆத்தா ..  அவன் ஆத்தா  வயித்துலே அவன் இருக்கிறப்போ அவன் ஆத்தாக்காரி ஒரு தவக்களையை அடிச்சுக் கொன்னுட்டாளாம் . அந்தப் பாவம்தான்  இவனுக்கு தவக்களை மாதிரி ரெட்டை மண்டை அமைஞ்சு போச்சுன்னு  என்கிட்டே சொல்லி இருக்கிறேன் . அவன் உருவ அமைப்பை வச்சு ஒவ்வொருத்தக கேலி பேசும் போதும் என்னமா கூனிக் குறுகிப் போயிருக்கிறான் தெரியுமா ? வாய் விட்டு அழுதிருக்கிறான்....இசக்கி அண்ணே  நாட்டுலே கொலைகாரன் கொள்ளைக்காரன் எல்லாம் தலை நிமுத்தி நடக்கிறான். அவனுகளைக் கண்டு ஊரு   உலகம் ஒதுங்கிப் போகுது ..ஏண்ணே .. இந்த உருவத்தை நானா விரும்பிக் கேட்டு வாங்கியாந்தேன். நான் தெருவிலே நடந்தாலே பார்க்கிற அத்தனை கண்ணும் என்னை இளக்காரமாப் பார்க்குதேன்னு  சொல்லி சங்கடப் படுவான்.  அவனுக்கு என்ன சொல்றதுன்னு தெரியாமே அவன்கூட சேர்ந்து நானும் அழுதிருக்கிறேன்.  என் பொண்டாட்டி பிரசவத்துக்கு தாய் வீடு போயிருக்கிறா ... நான் பாம்பை ... நம்ம குலதெய்வத்தை கொன்னுருக்கிறேன்.  சாமி குத்தமாகி, பாம்பு முகத்திலே எனக்கு புள்ளையோ பொண்ணோ பொறந்துட்டா, அதைத் தாங்க என்னாலே முடியாது ஆத்தா " என்று இசக்கி சொல்லும் போதே கண்கள் ஆற்று வெள்ளமாக  கண்ணீரை வழிய விட்டது 
" எனக்கு  என்ன சொல்றதுனே தெரியலே .. சங்கடப் படாதேலேய் .. சோத்தைத்  தின்னு .  நாளைக்கு விடிஞ்சதும் நம்ம கோயில்  குருக்கள் அய்யா கிட்டே கேட்போம் . அவக சொல்றபடி செய்வோம் "
" சரி ஆத்தா ..  எனக்கு பசிக்கலே .. சாப்பாடை எடுத்துட்டுப் போயிடு "
" ஏலேய் . ராத்திரி வெறும் வயித்தோட படுக்கக் கூடாதுலேய் "
" ஐயோ .. வேண்டாம் ஆத்தா "
வேறு வழியின்றி பாத்திரங்களை உள்ளே எடுத்துப் போனாள் செல்லாயி
மறுநாள் கோயில் குருக்களை பார்க்கப் போனார்கள் இருவரும் .  இவர்கள் சொல்வதை பொறுமையாகக் கேட்ட , இவர்கள் பயத்தைப் புரிந்து கொண்ட குருக்கள், " ஏம்ம்ப்பா நீ திட்டம் போட்டு எதையும் செய்யலே . ஏதோ தவறு நடந்து போச்சு. ஒரு மனுஷனுடைய சந்தர்ப்ப சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு அவன் செஞ்ச தப்பை மனுசங்களும் கோர்ட்டும் மன்னிக்கும்போது தெரியாமே நடந்த ஒரு தப்புக்கு தெய்வம் தண்டிக்குமா ? ஒரு நாளும் தண்டிக்காது . அப்படி ஒரு உயர்ந்த குணம் இருக்கிற ஒன்றைத்தானே நாம தெய்வமா கும்பிடறோம்  உன் பொண்டாட்டி நல்லபடியா உனக்கொரு ஆம்பிளைப் பிள்ளை பெத்துக் கொடுப்பா தைரியமா போ " என்றார். தலையாட்டி விட்டு இருவரும் வெளியேறினார்கள்.
" ஆத்தா ... எனக்கென்னவோ இவக சொல்றது சரியாப் படலே. நம்ம ஊருலே நம்ம குல தெய்வம் கோயில்லே  மந்திரிக்கிற சாமியார் ஒருத்தக இருப்பாகளே . அவக கிட்டே கேட்கலாமா ? "
செல்லாயி மௌனமாக தலை அசைக்க வண்டி கட்டிக் கொண்டு குலதெய்வம் குடி கொண்டுள்ள கிராமத்துக்குப் போனார்கள் .  நெற்றி நிறைய விபூதியும் பொட்டும்  பளபளக்க உடுக்கை அடித்துக் கொண்டு வந்த மாந்திரிகர் இவர்கள் சொல்வதைக் கேட்டார்  பின் ஆவேசக் குரலில்  " படுபாவி ..  பாம்பு என் பிள்ளையாச்சே அதையா கொன்னே ? உன்னை விடமாட்டேன் . உன் பிள்ளையை பழி  வாங்குவேன் " என்று அலறினார்
" அய்யய்யோ அப்படி எதுவும் நடக்கக் கூடாதுன்னு தானே உங்களை தேடி வந்தோம் "
" அப்படியா ?   அப்படின்னா பரிகார பூசை பண்ணுதியா ? " என்று கேட்டார் இவர்கள் இருவரையும் ஓரக் கண்ணால்  பார்த்தபடி
" சொல்லுங்க .. மறுபேச்சு பேசாமே செய்யுதோம் "
" வர்ற பௌர்ணமிக்கு கிடா வெட்டி பொங்கல் வைக்கணும் "
" வைக்கிறோம் "
" ரெண்டு காராம் பசுவை தானமா எனக்குத் தரணும் "
" தருவோம் "
" நான் இருக்கிற இடத்து மேல் கூரையைப் பார்த்தியா , அதை புதுசா போடணும்  "
" போடுதோம் "
" பூசை செலவு கொறஞ்சது பதினைஞ்சாயிரம் ஆகும் "
" குடுத்திடுதோம் "
" அப்படின்னா நான் கேட்டதை எடுத்துகிட்டு பௌர்ணமி அன்னிக்கு வா "
" சரி "
வீடு வந்து சேரும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அன்று நடு நிசியில் செல்லாயிக்கு  விழிப்பு வந்த போது , இசக்கி தூங்காமல் விழித்திருப்பதைப் பார்த்தாள்
 " ஏன்யா .. தூக்கம் வரலியா ? "
" பௌர்ணமிக்கு இன்னும் இருபது நாள் இருக்குதே ஆத்தா "
அவனுக்கு என்ன பதில் சொல்வது என்பது தெரியாத செல்லாயி மீண்டும் குப்புறப் படுத்துக் கொண்டாள். தூக்கமில்லாமல், சோறு தண்ணீர் இல்லாமல் இருபது நாள் பொழுது கழிந்தது. பௌர்ணமி வந்தது . வாடகை வண்டி கட்டிக் கொண்டு . மாந்திரிகர் சொன்ன அத்தனை பரிகாரப் பொருளையும் எடுத்துக் கொண்டு குலதெய்வம் கோவிலுக்குப் போனார்கள். கோவிலில் பூஜை கோலாகலமாக நடந்தது. ஒரு பித்தளை தூக்கில் பிரசாதத்தையும், கை நிறைய விபூதியையும் வாங்கிக் கொண்டு  ஊருக்கு வந்தார்கள் .
" ஆத்தா .  நீ இறங்கிக்கோ .. சாமானை வீட்டுக்குள் எடுத்து வை. நான் வண்டியை வாடகைக்கு எடுத்த இடத்திலேயே விட்டுட்டு வந்திடறேன் " என்று சொல்லி வண்டியுடன் சென்ற இசக்கி அரை மணி நேரம் கழித்து நடந்து வந்தான்
" ஆத்தா பசிக்குது .. சோத்தை வை " என்று இசக்கி சொன்னதும், " இதான் சாமியோட மகிமைங்கிறது . இருபது நாள் எதைப் பத்தியும் நினைக்காமே இருந்த பய கோயிலுக்குப் போய்  பரிகாரம் பண்ணிட்டு வந்ததுமே பசின்னு சொல்லுதானே " என்று புளங்காகிதம் அடைந்தாள்
வயிறு நிறைய சாப்பிட்டான் . பட்டியில் ஆடுகள் இல்லை: கொட்டிலில் மாடுகள் இல்லை : கூண்டுக்குள் கோழிகள் இல்லை : வாசலில் வண்டி இல்லை .  எல்லாமே விலையாகிப் போயிருந்தன . ஆனால் இருவர் மனதிலும் நிம்மதியும் கண்களில் உறக்கமும் இருந்தது

Wednesday, November 28, 2012

தமிழ்நாட்டு இந்து கோயில்களில் சில ! ( Puzzle No. 18 )

                               பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.     
                               எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்
 
                                        தமிழ்நாட்டு இந்து கோயில்களில் சில !                     
         


                 (இந்த புதிர் 07 .11 .2008  அவள் விகடனில் வெளியாகியுள்ளது )

                     
   01 
 


     


 



      05
 


 

    02
    

 

  

   
  
   

     
  
 
       
   10
  

 
   
 
    06
  

 
 

  
 
 
  
 

 
   11 
 

  

    

 
  





 
 

 
   12
  



 
    07 
    
   

 

  

 


  
   03 
  

 
   


 
 
   

   

 

 

  
    13
  

   
     
    
     08
 

   

 

   
   


  

      

   

 

  

 
   
   

   


   15 
 
   
 

    
   14
    
 

  



    

 

   

  
 
    16
  
   

   04 
  
 


   


   
 
   
09

  
 
  


மேலிருந்து கீழ்

1  அரவாணிகள் தொழும் ஆலயமுள்ளது              ( 4 )
2  அர்த்தநாரீஸ்வரர் ஆலயமுள்ளது                       ( 7 )
3  நந்தனார் தரிசிக்க ஆசைப்பட்டார்                         ( 6 )

கீழிருந்து மேல் 

4  ஏன் பள்ளி கொண்டீரையா                                       ( 7 )

இடமிருந்து வலம்

1 கலைமகளுக்கு ஆலயமுள்ளது                            ( 5  )
2  இறைவன் நெல்லுக்கு வெளியிட்டு காத்தார்  ( 6 )
4  உண்ணாமலை சமேத அண்ணாமலை             ( 7 )
5 நான்மாடக்கூடல்                                                         ( 3 )
6  மகாமகம்                                                                        ( 6 )
7 மிகப் பெரிய சுற்று பிரகாரம் கொண்ட கோவிலுண்டு (7 )
8 கடலுக்குள் நவகிரகம்                                                ( 8 )
9 கல்கி                                                                                  ( 3 )

வலமிருந்து இடம்

  5  அம்மாவே தெய்வம்                                                  ( 4 )
10 பெரிய கோயில்                                                           ( 3 )
11  கந்தாஸ்ரமம்                                                               ( 3 )
12 சூடிக்கொடுத்த சுடர்க்கொடி அவதாரம்             ( 8 )
13 சிவன் பள்ளி கொண்டுள்ளார்                                ( 7 )
14 அரன் மகன் ஆண்டிகோலத்தில்                          ( 3 )
15 புனிதவதியால் புனிதம்                                            ( 5 )
16  ஆடித்தவசு ( 8 )

                                







Answer of Cross Word Puzzles in Tamil

 Answer of Cross Word Puzzles ( 11 - 15 )        
   புதிர் எண் : 11 
                                 
  குறளில்  வள்ளுவர் சொன்னதுதான் புதிரில் உள்ளது ! 
   (இந்த புதிர் 24 .04 .2004  தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )
                     
01
  ப 

    சு

    ம்

    பு

    ல்
           .
       ம்

     ச
  
    ச்

   னி
   10 
    அ  

  ணி
    02
   வா  

    ய்

  மை 

    தை
   11
    பே 

      கு
  
    க்
   12
   கொ
  
    ட 

    03
   ம


   ல்
 
   கே  

   ணி 

  கை
  
      ம்
   16
    த

 க்

  ல்

   சொ

    ச்

    லா

    னி

    ய
   13
   ப

    வ 

    த்

    க

 சொ

     ம்

    வா
   04
 சொ 

    ல்

    லு

     த

    ல்

    த

    ம்

     ச்

      ர
   17
    அ
   05
    ந 

    கு 

    க

   ம்

   செ 

    ம்

     ர்
  
  லை
     06
     க

     ல்

    வி 

    கை
    14
    ஈ 

   ட

    ச்

     க 

     நீ 

    ழ
     07
     அ

     ந்
   
    த

   ண

     ர்

   ட்

    வி

    ரு

   ணி
   08          ம

   யி

    லி

     ற

    கு

    ர்
  15 
  நீ
   18       செ 
    
    ம

   ரு
   09
   ந
  
  ன்

     றி

    ம

    ற

    ப்
 
    ப

    து

    ம்
   19 
   ஊ

இடமிருந்து வலம்
1 பசும்புல் , 2 வாய்மை,  3   மணல் கேணி,   4    சொல்லுதல், 5  நகுக,
6 கல்வி ,  7   அந்தணர் , 8  மயிலிறகு,  9  நன்றி மறப்பது
வலமிருந்து இடம் 
 10  அனிச்சம் ,  11  பேதைமை ,  12 கொக்கு,  13  பயனிலாச்சொல் , 14 ஈகை , 15  நீர்
மேலிருந்து கீழ்
1  பணிதல் , 10 அடக்கம் , 16  தத்தம் கருமம்
கீழிருந்து மேல்
  7  அகரம்,   8  மழலைச்சொல் , 13 பகை ,  15  நீட்டம் , 17  அவா
18  செவிச்செல்வம் 19  ஊருணி நீர்

   புதிர் எண் : 12     
       விடுகதைக்கு விடை தெரிந்தால் புதிர் எளிதாகிவிடும் 

       (இந்த புதிர் 01 .05 .2004  தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )
                     
    01
   த 

    ண்

   ணீ

     ர்
    02
    பூ

     ட்

    டு
  
     ம்

    ன
   12
  வா  
    03
   உ
 
     த

     டு
   19 
   சூ 

  னை 
    04
    கு 

    ர    
  
    ங்

    கு
  
   ன

  ளு
  17
  ப
   18
  வே 

    ரி
 
   று 

   மா
 
    கு
  
    க்

     ள
   13
  வி

   த்

  சி   

   ர்

    ய
   05
    ப

    ட்

    ட

     ம்

    வு

   ல்

   த

  யு 

  க்

    ன்
   06
   கை

    வி  

     ர

    ல்

    த
  21
  நி

   ம்

   ம்

  க
   07
    ப

    லா

    டி

  ணா

   ண்
   14
    க

 லா
  
   ப 

 நோ 

   ட
   08
    ப

    னி

    த்

    து

    ளி
   20
   வெ

 டு

   ரு

   யு

  லை 
   09
   நா 

    ய்

    க்

   கு

   டை

   ண்

  கூ 

    ப்

    ம்

    ழ

   ப  

   ம்

    ள

   து
  15
  மா   
 
   டை

   ன்
  
   பு 
   10
    மு

   ட்
       டை
    11
   பா 

    ல்   
  
     ய்

   கா

    ங்
  16  
 தே 

இடமிருந்து வலம்
1  தண்ணீர் ,  2   பூட்டு ,  3   உதடு , 4   குரங்கு,  5  பட்டம் (காற்றாடி ),  6  கைவிரல்
7  பலா , 8  பனித்துளி ,   9 நாய்க்குடை,  10 முட்டை,  11  பால் ( தயிர், மோர், வெண்ணை, நெய் )
வலமிருந்து இடம் 
 12  வானம்,  13  விளக்குமாறு , 14  கண்ணாடி, 15  மாதுளம் பழம்,  16 தேங்காய்
மேலிருந்து கீழ்
  2  பூனை , 3  உளுத்தம் பருப்பு , 12  வானவில் .  17 பசியும் நோயும்
18  வேர்க்கடலை,  19    சூரியன் ,  20 வெண்டை,  21  நிலா 
கீழிருந்து மேல்
 14  கதவு ,  16  தேன்கூடு.

புதிர் எண் : 13       
                             
        இந்தியா -  ஒரு கண்ணோட்டம். இப்பகுதி இந்தியாவை தெரிந்து    
        கொள்ள உதவும்
       (இந்த புதிர் 05 .06.2004  தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )
                     
    01
    ர

   வீ

    ந்

   தி

     ர

நா

     த்
 
    தா

    கூ

   ர்

    ர்
 
     கா 

   த்

   பே 

    ம்
    07
    அ
    02
     க 
   
    ங் 
 
   கை
  14
  வி
   10
   ஜ
    03
    மு
 
   ம்

   பை
 
     தி

  சோ 
    04
   மூ   
 
     ன்

    று
 
  சா

   வ
   11
   தா 

     ர

    ரி

     ந்

    க
   12
   சி

   தா
     13
    நா

   க

  ஹ

    ர்

     வ

    ம

   கா

    ச

    ர

     த்

     சி

   ப்

   ர்

    ல்

    ஸ்

   கு

    மா 

   க்

   பூ

     க

     க்

   ப
 
  லா
   ஹா 

   மே

  யா

     த்

   க 

   ஞ்

     ல்

     தி 

   ட்

    ல்

     ம

    ரா
   
   ன்

    கா

    ர

   சி
   18
 கொ

     ந்

  டி 

   நே

     ஜ்
   15
   இ
   16
   க
    17
     ம

    ம்

   ய 

     ம
    08
    இ

  ன
 
   ரு 
    05
    தா

     ம

  ரை

    ல்

   யி
   09
    ம
 06        .  பு

     லி
 
   ம்

இடமிருந்து வலம்
1  ரவீந்திர நாத் தாகூர் , 2  கங்கை ,   3  மும்பை ,  4  மூன்று ,    5  தாமரை,   6 புலி
வலமிருந்து இடம்
7   அம்பேத்கார்,  8  இமயம்,  9 மயில்
மேலிருந்து கீழ்
 7  அசோகா சக்கரம் , 10  ஜவஹர்லால் நேரு ,  11   தார்,  12  சிரபூஞ்சி,  13  நாசிக்
14  விசாகப்பட்டினம்
 கீழிருந்து மேல்
 5  தாஜ்மஹால் , 8  இந்தி ,  15  இராமேஸ்வரம் , 16  கன்னியாகுமரி
 17   மகாத்மா காந்தி,  18  கொல்கத்தா . 

புதிர் எண் : 14          

         குறிப்புகளில் உள்ள தேதிகள் நினைவு படுத்துவது எதனை ?
                    ( விடையுடன் தினம் சேர்த்து படிக்கவும் )
       (இந்த புதிர் 12 .06 .2004  தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )
                     
    01
   இ

      ந்

     தி

   ய     

     சு

     த

     ந்
   
     தி

     ர  

    ம்

    டு
     02
     ம

    க

    ளி

     ர்

    ல

     த
   04
  கா
      09
      கி
 
   ர்

    பா

     வு
     03
    கு

    டி
 
     ய

     ர
    சு
  
  வு

     றி
 
  றோ

    ப்

   னை

   ழ

    டு
    07
   ஆ
     08
     தி

     ர்

 னை  

     ஸ்

   ற்

   மை

     நி

   ந்

    ண்

    சி

    யா

    ய

   நி

    து

   மு 

    ரு

      ர்

  தை 

    தா 

    ரி

    கி

  னை

   வி

    பி

   ன 
  
    ஒ

     யா 

   க

     த்

   ய

     க 

   ன்

    க

     ற 

   ஊ 

     ய

     தி

  ள்
    12
    பு

    ர்

   ள்
   13
   அ

    ர

     ப்

   ல்

    சி

     ர

     தி

     சூ 

    ம

    ர்

    ப 
    05    .  வ
  
    பு

   ட
   10     .  தே
    11
   பா

  ள்

    க

    ர்

   ள
  
   பா   

     ப்

   ழை 
  06
   உ 

இடமிருந்து வலம்
1  இந்திய சுதந்திரம் ,  2   மகளிர்,  3  குடியரசு
வலமிருந்து இடம்
4   காதலர்,   5  பாபர் மசூதி ,  6  உழைப்பாளர்கள்                                                              மேலிருந்து கீழ்
3   குழந்தைகள் ,  4   காந்தி ஜெயந்தி , 7  ஆசிரியர் ,  8  தியாகிகள்,  9  கிறிஸ்து பிறப்பு                                                                                         
கீழிருந்து மேல்
  6  உடல் ஊனமுற்றோர் ,  10  தேசிய ஒருமைப்பாடு,   11   வரகவி நினைவு         12  புத்தாண்டு ,  13  அன்னையர்

புதிர் எண் : 15       
                           
        கீழே உள்ள ஊர்களிலுள்ள 'சிறப்பு'  (சாப்பிடும் பொருள் ) என்ன ??
            (இந்த புதிர்   தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )
                     
     01
    அ

     ல்

     வா

  கோ

    ல்
    08
   பா
    02  
   அ
  
    சோ

    கா
   15
   ல

    ப்
   03 
   வெ 

     ள்

   ள

     ரி

    ப்

   பி 
  
     ஞ்
 
      சு
  
   ட்

    ப
   04
    ம 

   க்

  ரோ
 
    ன்    
             .   கி
 
    க்
   
    ர்
    10 
    வ
  
  டு

   ள

   ஸ் 
    11 
 தொ

    ம் 

    ய்
   05
 மா

    ம் 

     ப

    ழ

    ம்   

   ம்

 கோ

   த

    ல

   டா 
   13 
   ர

    ழ

   லை
    14 
    ஆ

    த

   கு

   த்

   ல்

    ல்

     ட்

   ச

   ப

   றி

    ப்

    ர்
  
    க்

  அ   

   லி
   12 
  வெ

    மி

   கு 

   ப்

    ற்     

    பி 

   மி 

   று

  ல்

    ட்
 
   ண்

  லை 

   ல்

  லா
   20 
  வெ

   ள்

   சா 
   16
   மு 

   வா
   17 
    இ

 ணை

     ட

  லா 
   19 
   ப
    06
  போ 
 
    ளி

   ஞ்
  07 
  தி 
  
    ரா

    ட்

    சை
    18
    க

    ம்
 
    ர 

   யா

   ணி
   09
   ப 

இடமிருந்து வலம்
1  அல்வா,  2   அசோகா,  3   வெள்ளரிப்பிஞ்சு , 4  மக்ரோன், 5  மாம்பழம் ,
6   போளி,  7  திராட்சை                                 
வலமிருந்து இடம்
  8     பால்கோவா,  9 பணியாரம்,  10  வர்க்கி,           
மேலிருந்து கீழ்
  1  அப்பளம் ,  4   மஸ்கோத் அல்வா,   11  தொதல் ,  12  வெண்ணை ,
13  ரசகுல்லா ,   14  ஆப்பிள் ,  15  லட்டு
கீழிருந்து மேல்       
  9  பஞ்சாமிர்தம்,  12   வெல்லம்,  16  முறுக்கு,  17 இட்லி ,  18 கடலை மிட்டாய்
19  பலாப்பழம் , 20  வெற்றிலை .