பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்
தமிழ்நாட்டு இந்து கோயில்களில் சில !
மேலிருந்து கீழ்
1 அரவாணிகள் தொழும் ஆலயமுள்ளது ( 4 )
2 அர்த்தநாரீஸ்வரர் ஆலயமுள்ளது ( 7 )
3 நந்தனார் தரிசிக்க ஆசைப்பட்டார் ( 6 )
கீழிருந்து மேல்
4 ஏன் பள்ளி கொண்டீரையா ( 7 )
இடமிருந்து வலம்
1 கலைமகளுக்கு ஆலயமுள்ளது ( 5 )
2 இறைவன் நெல்லுக்கு வெளியிட்டு காத்தார் ( 6 )
4 உண்ணாமலை சமேத அண்ணாமலை ( 7 )
5 நான்மாடக்கூடல் ( 3 )
6 மகாமகம் ( 6 )
7 மிகப் பெரிய சுற்று பிரகாரம் கொண்ட கோவிலுண்டு (7 )
8 கடலுக்குள் நவகிரகம் ( 8 )
9 கல்கி ( 3 )
வலமிருந்து இடம்
5 அம்மாவே தெய்வம் ( 4 )
10 பெரிய கோயில் ( 3 )
11 கந்தாஸ்ரமம் ( 3 )
12 சூடிக்கொடுத்த சுடர்க்கொடி அவதாரம் ( 8 )
13 சிவன் பள்ளி கொண்டுள்ளார் ( 7 )
14 அரன் மகன் ஆண்டிகோலத்தில் ( 3 )
15 புனிதவதியால் புனிதம் ( 5 )
16 ஆடித்தவசு ( 8 )
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்
தமிழ்நாட்டு இந்து கோயில்களில் சில !
(இந்த புதிர் 07 .11 .2008 அவள் விகடனில் வெளியாகியுள்ளது )
01
|
05
| ||||||||
02
|
10
| ||||||||
06
|
11
| ||||||||
12
| |||||||||
07
|
03
| ||||||||
13
| |||||||||
08
| |||||||||
15
|
14
| ||||||||
16
| |||||||||
04
| 09 |
மேலிருந்து கீழ்
1 அரவாணிகள் தொழும் ஆலயமுள்ளது ( 4 )
2 அர்த்தநாரீஸ்வரர் ஆலயமுள்ளது ( 7 )
3 நந்தனார் தரிசிக்க ஆசைப்பட்டார் ( 6 )
கீழிருந்து மேல்
4 ஏன் பள்ளி கொண்டீரையா ( 7 )
இடமிருந்து வலம்
1 கலைமகளுக்கு ஆலயமுள்ளது ( 5 )
2 இறைவன் நெல்லுக்கு வெளியிட்டு காத்தார் ( 6 )
4 உண்ணாமலை சமேத அண்ணாமலை ( 7 )
5 நான்மாடக்கூடல் ( 3 )
6 மகாமகம் ( 6 )
7 மிகப் பெரிய சுற்று பிரகாரம் கொண்ட கோவிலுண்டு (7 )
8 கடலுக்குள் நவகிரகம் ( 8 )
9 கல்கி ( 3 )
வலமிருந்து இடம்
5 அம்மாவே தெய்வம் ( 4 )
10 பெரிய கோயில் ( 3 )
11 கந்தாஸ்ரமம் ( 3 )
12 சூடிக்கொடுத்த சுடர்க்கொடி அவதாரம் ( 8 )
13 சிவன் பள்ளி கொண்டுள்ளார் ( 7 )
14 அரன் மகன் ஆண்டிகோலத்தில் ( 3 )
15 புனிதவதியால் புனிதம் ( 5 )
16 ஆடித்தவசு ( 8 )
No comments:
Post a Comment