Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, January 31, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(64)

புதிர் - 64 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது




1
25

2

13
 

3



 
14
 

4



15
 


5

 

 6

23
16

19
 
20
  
21


22

24

 7

28
 

26
 



8




27


 9





17

10

 


11

 
12


18
29


இடமிருந்து வலம்  
1 இடையர் சேரி / ஸ்ரீகிருஷ்ணன் வளர்ந்த இடம் (5)
2 செங்கல் / மண்பாண்டம் உருவாக்க இது  தேவை (4)
3  நிலப்பரப்பை நீண்டு ஊடுருவி காணப்படும் கடல் நீர்ப்பரப்பு (4)
4 வானத்து நட்சத்திரம் (4)
5 கேசம் / தலைமுடி (4)
6 வீட்டு வாடகை (5)
7 பிட்சு என்பதன் வேறு சொல் (3)
8 மலை / மலை சார்ந்த இடம் என்பது - - - - நிலம் (4)
9 முடக்கொற்றான் (மருந்து செடி)  (4)
10 கணவன் மனைவி (4)
11 செம்பு (உலோகம் ) (4)
12 கிழிந்த / அழுக்குத்துணி (4)
வலமிருந்து இடம்
1 காடு / வனம்  (5)
5 இரைச்சல் / கத்தல் (4)
9 “அன்றொரு” என்பதன் வேறு சொல் (3)
10 கிளிப்பிள்ளை (3)
11 விசிறி / யானை செவி (6)
12 கடினம் என்பதன் வேறு சொல் (3)
13 குளிர்ந்த கண் (4)
14 அர்த்தமற்ற வாக்குவாதம் என்பதை - - - -  வாதம் என்பதுண்டு (4)
15 கவிஞன் (4)
16 திருமணமான பெண் / கட்டுக்கழுத்தி (5)
17 தை மாதத்தில் வரும் பௌர்ணமி என்பது - - - - - நாளும் ஆகும் (5)
18 நெல் கரும்பு வாழை வெற்றிலை போன்றவை செழித்து வளரும் மண் (4)
மேலிருந்து கீழ்
5 வேலை செய்ததற்கான - - - கேட்டு வாங்கு (3)
6 மக்களாட்சி நடைபெறும் நாடு (5)
19 கண் மை (5)
20 காலியிடம் / வெற்றிடம் / (விளையாடுமிடம் ) (4)
21 அரசன் / மன்னன் (4)
22 அமாவாசை / தசநாடிகளில் ஒன்று (2)
23 மேகமூட்டம் / போதைநிலை (3)
24 கல்வித்திறமை / புலமை (7)
25 ஒத்து ஊதுபவன் (7)
26 கால்நடை கூட்டம் (3)
கீழிருந்து மேல்
6 குத்தலான / மனதைப் புண்படுத்தும்படியான பேச்சு (6)
16 நறுமணம் (5)
19 கடுகு / சீரகம் போன்ற தாளிதப் பொருட்களை போட்டு வைக்கும் டப்பா (7)
27 நோய் தீர்க்கும் கசப்பு சுவை இலை  (4)
28 வேதம் / ஒளித்துவை (2)
29 செருக்கு / தலைக்கனம் (4)