Dear viewers,
இடது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவின் காரணமாக 17.07.2024 முதல் நடக்க, உட்கார முடியாமல், எனது உடன்பிறப்புகளின் வீடுகளில் படுக்கையில் இருந்தேன்.
அங்கு network வசதி கிடையாது. எனது மொபைலில் network option கிடையாது. அதனால் ஒரு நீண்ட இடைவெளியாக புதிர்கள் பதிவு செய்யமுடியாமல் போயிற்று. நேற்றுதான் எங்கள் வீட்டிற்கு வந்தேன். இப்போதும் நடக்கவோ அதிக நேரம் ஓரிடத்தில் உட்காரவோ முடியாது. இருந்தாலும் நாளை முதல் புதிர்களை பதிவு செய்ய முயற்சி செய்வேன். உங்கள் அன்பையும் ஆதரவையும் என்றும் வேண்டுகிறேன். நன்றி.