Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, April 20, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(81)

  • புதிர் - 81 மூளைக்கு வேலை
  • புதிருக்குள் இரண்டு பழமொழிகள் உள்ளன


1




 
2





3





 
4




21
5






 


6



7




28


8







 9


10




11

   





12



13










14









23







22

 
15
 

 


 

 
16






24
17




 




  

  


25
18





19





26
20











    
27
இடமிருந்து வலம்
1 இந்தக்காயை உரித்துப்பார்த்தால் ஒன்றும் இருக்காது (5)
2 ஒன்றிப்பு என்பதன் வேறு சொல் (6)
3 கனமான பொருட்களை உயரே ஏற்ற தேவை (5)
4 உள்ளத்தில் ஏற்படும் ஒருவித மயக்க, சஞ்சல நிலை (4)
5 கவலை (5)
6 பஞ்சுக்கு மூலாதாரம் (4)
7 இசை / பாட்டு (5)
8 உளவாளி (4)
9 - - - முகம் பார்த்த வீட்டை தேர்ந்தெடுப்பது முன்னோர் வழக்கம் (3)
10 (தானியங்களை) ஓரிடத்தில் கொண்டுபோய் கொட்டுதல் (5)
11 வரவறியாது செலவழிக்காதே என்பதை - - - - - -  வைக்காதே என்பர் (6)
12 குளிர்ச்சி (4)
13 வீட்டின் பின்வாசல் (5)
14 ரத்தம் (3)
15 தலையில் பாரம் சுமப்போர் தலைமீது வைத்திருக்கும் துணிச்சுருள் (4)
16 சபரிமலையில் ஓடும் புனித ஆறு (5)
17 வேகமாக ஓடும் சக்தி கொண்ட குதிரை (5)
18 சிலாசாசனம் (5)
19 அசோகவன சீதையின் தோழி (4)
20 பய உணர்வால் உடலில் ஏற்படும் அதிர்வு (5)
வலமிருந்து இடம்
6 (எந்த சூழ்நிலையிலும்) நிதானம் இழக்காத தன்மை (4)
8 உடல்நலனுக்கு ஒத்துக் கொள்ளாத தன்மை (4)
9 நாட்டுப்புற பாடலில் ஒருவகை (5)
14 இனிப்பு + மாவு சேர்த்த லட்டு உருண்டை (5)
16 குதிரை (2)
21 பொறாமைக்குணம் (3)
22 யானையை அடக்கும் ஆயுதம் (5)
23 ஆர்ப்பாட்டம் / பெருநகை (6)
24 அறிவு / நிலவு (2)
25 வறுமையால் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற பெண் (7)
26 ஆடுமாடு (4)
27 லட்சக்கணக்கில் என்பதன் வேறு சொல்  (8)
மேலிருந்து கீழ்
10 இழிமொழி (4)
கீழிருந்து மேல்
16 அரசகுல மகளிரின் வாகனம் (5)
17 எல்லை (4)
28 பார்வைக்குறைவு என்பதன் தூய தமிழ் சொல் (4)

No comments:

Post a Comment