Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, October 29, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(27) .

  • புதிர் - 27  மூளைக்கு வேலை                                       
                   புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன..


1
29




2
32
 
33
 

 
3

35



4






5





6









 
20


30

7






22

21
 







23

8


 






9



  



24








31
10




25




11




12


34








13











37
38
  



14






15





27

26




16








28



36





17






18
 






39


19



40



இடமிருந்து வலம்
1 எந்தவொரு வேலைக்கும் லாயக்கில்லாதவன் (6)
2 மலையுச்சி (4)
3 வீரதீர செயல் (4)
4 வண்டி உருண்டோட இந்த ஆணி தேவை (4)
5 சைவ சமயத்தினர் நெற்றியில் இடுவது (4)
6 முழு நிலவு நாள் (5)
7 அகந்தை / தலைக்கனம் (5)
8 பூமி (முதல் இரண்டெழுத்து கங்கை ஓடும் ஊரைக் குறிக்கும் (3)
9 போதை (முதல் எழுத்து ஆங்கிலத்தில் சட்டம், அடுத்த இரண்டு - மலை) (3)
10 உள்ளம் (4)
11 சந்தோஷ கொண்டாட்டத்தை குறிக்கும் ஆங்கில சொல் (2)
12 எந்தவொரு முடிவுக்கும் வரமுடியாத நிலை (5)
13 லட்சம் (4)
14 மீனவர் வீசுவது (2)
15 சுடுகாடு (3)
16 இறைவனுக்கு கோவிலில் செலுத்துவது (4)
17 எவரையும் கவருந் தன்மை (5)
18 பாலைவன கப்பல் (5)
19 வாசனைக்காக சேர்க்கப்பட்டு, சாப்பிடுகையில் தூக்கி எறியப்படுவது (6)
வலமிருந்து இடம்
7 கடைசி (3)
8 கொள்ளு (தானிய வகையில் ஒன்று) (3)
14 செழுமை (3)
17 ஒருவருக்காக மற்றவர் பரிந்து பேசினால் கேட்கப்படும் வார்த்தை(  “நீ என்ன அவனுக்கு - - - - - -  வாங்கிறியா ?) (6)
19 எதையும் உடனடியாக புரிந்து கொள்ளும் புத்திக்கு உதாரணம் (5)
20 கிறிஸ்தவர்கள் வழிபடும் இடம் (5)
21நூல் கயிறு / மார்புக் கவசம் (3)
22 தானாகத் தோன்றிய ஒன்று (4)
23 உப்பளம் (3)
24 முகத்தில் தோன்றும் சிறு கட்டி (5)
25 உண்மை
26 பலி (2)
27 மோதிரம் (4)
28 பழகும் நாகரீகம் அறிந்தவன் / - - - - -  தெரிந்தவன் (5)
மேலிருந்து கீழ்
 7  மாயவித்தை (7)
10 வீடு (4)
29 போர் வீரர்களை வழி நடத்தி செல்பவன் (4)
30 சாவி (5)
31 அரசன் (4)
32 கை (3)
33 மிகுந்த அழகு / அழகோ அழகு (4)
34 தேமல் / கீரை வகையில் ஒன்று (3)
35 வழுக்கல்  (5)
கீழிருந்து மேல்
16 - - - - - - - -  வாராது காண் கடைவழிக்கே என்கிறார் பட்டினத்தார் (8)
23 அட்சதை / மங்கல அரிசி (5)
36 கோபம் / ஆவேசம் / சிவதாண்டவம் (5)
37 மனம் / மூளை தடுமாறல் (6)
38 நோயில்லா என்பதன் வேறொரு சொல் (5)
39 - - - -  இறங்குதல் என்பது தீமிதித்தல் (4)
40 இதை எடுத்து விடுவதாக மாந்த்ரீகர்கள் சொல்வார்கள் (7)

No comments:

Post a Comment