புதிர் - 26 மூளைக்கு வேலை
புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன..
புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன..
1
|
27
|
2
|
3
|
28
| ||||||||||
4
| ||||||||||||||
17
|
16
| |||||||||||||
5
| ||||||||||||||
6
|
18
| |||||||||||||
19
| ||||||||||||||
7
|
33
|
29
| ||||||||||||
20
| ||||||||||||||
34
|
8
| |||||||||||||
9
|
10
|
31
| ||||||||||||
22
|
32
|
21
|
30
| |||||||||||
36
|
11
|
12
| ||||||||||||
13
|
23
| |||||||||||||
14
|
24
| |||||||||||||
15
|
35
|
26
|
25
|
இடமிருந்து வலம்
1 கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்த நாள் (6)
2 தோழன் / நண்பன் / சகா (5)
3 கோவலன் மாதவியின் மகள் (5)
4 நடக்காதவற்றை எல்லாம் நடந்த ஒன்றாக திரித்துக் கூறல் (8)
5 அரசாட்சி முறை, மக்கள் பற்றி இந்த நூலில் சாணக்கியர் கூறுகிறார் (9)
6 கரகம் / ராசியில் ஒன்று/ கோவில் கோபுரத்தில் இருக்கும் (4)
7 கூத்து / விகடம் / பரிகாசம் (3)
8 பிறர் மேன்மை கண்டு பொறாமை (5)
9 கொலுசு/ வளையல்/ மோதிரம் - இவை நழுவி விழுதல் (5)
10 பேரிகை / பேரொலி (4)
11 உபந்யாசம் / மேடைப்பேச்சு / உரையாற்றுதல் (5)
12 தன் முன்னால் உள்ளவற்றை / நம்மை பிரதிபலிப்பது (4)
13 நினைத்த ஒன்றை அடையும் / முடிக்கும் திடசித்தம் (6)
14 தளர்வு / சோர்வு இல்லாதிருத்தல் (6)
15 மஹாராஷ்ட்ராவிலுள்ள / புத்தமத சிற்பம்/சித்திரம் நிறைந்த இடம் (6)
வலமிருந்து இடம்
4 எதற்கெடுத்தாலும் சண்டை போடுபவனை ஒரு பறவையுடன்
ஒப்பிடுவார்கள் (6)
16 கற்பனையாக / பொய்யாக சொல்லப்படுதல் (9)
17 சிலப்பதிகார கவுந்தி அடிகள் கவுந்தி - - என்றும் அழைக்கப்படுகிறார் (2)
18 மைசூரின் புகழ்பெற்ற திருவிழா (3)
19 முறுக்கில் ஒரு வகை (தேங்குழல் / மகிழம்பூ முறுக்கு தவிர) (5)
19 முறுக்கில் ஒரு வகை (தேங்குழல் / மகிழம்பூ முறுக்கு தவிர) (5)
20 நிமித்தம் (சிலர் வீட்டை விட்டு வெளியேறும்போது பார்ப்பது ) (4)
21 பத்து (3)
22 செய்தி / விஷயம் / சங்கதி (4)
23 ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய இறையாண்மை பாடல் (6)
24 கைம்மை / விதவை - மற்றொரு பெயர் (6)
25 - - - - - யாவரும் கேளிர் (5)
26 மாட்டுவண்டி பந்தயம் (5)
மேலிருந்து கீழ்
5 பலவிஷயங்களும் கற்றுத் தேர்ந்தவன் / அறிந்தவன் (4)
16 துன்பம் (- - - - - வரும்போது சிரிக்க சொல்கிறது குறள் (5)
27 செட்டிநாடு ஸ்பெஷல் (8)
28 என்ன செய்தாலும் அசையாமல் / வாய்திறவாமல் இருப்பவன் (8)
29 மணமாகாத பெண் / குமரி (6)
கீழிருந்து மேல்
7 உடைவு /பிளவு / பிளப்பு / மரப்பட்டை (3)
8 திரும்பத் திரும்ப (வருவது / சொல்வது ) (5)
11 தாயம் விளையாட்டின் வேறொரு பெயர் (6)
13 பூமி (வானம் என்பதன் எதிர்சொல் ( 4)
23 ரதம் பவனி வரும் தெரு (6)
23 மதுரையில் ஓடும் நதி (2)
30 இந்தியா - நேபாளம் எல்லையிலுள்ள புத்த சமய புனித ஸ்தலம் (6)
31 யானையின் பலம் இதில்தான் (5)
32 ஒன்றுக்கு மேற்பட்ட இடம்/சாலைகள் சந்திக்குமிடம் (5)
33 சுவாசம் / துக்கம் / பிராணவாயு (2)
34 பாவியின் எதிர்சொல் (6)
35 பன்னீர் / சந்தனம் போல வாசனைப் பொருள் (4)
36 வீட்டை சுத்தம் செய்ய தேவை (6)
No comments:
Post a Comment