Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, March 13, 2018

Puzzles for Time Passing.

கோடை லீவில் ஜாலியாக  சில புதிர்களை சால்வ் பண்ணலாம்
புதிர் in தமிங்கிலம். அது என்ன தமிங்கிலம்னு கேட்கிறீங்களா?
(தமிழ் பாதி ஆங்கிலம் பாதி கலந்து செய்த புதிர் இது)
குறிப்பைக் கொண்டு  வார்த்தையைக் கண்டுபிடிக்க வேண்டும்.

மூன்றெழுத்து வார்த்தையைக் கண்டு பிடிக்கவும்.  முதல் இரண்டு எழுத்துக்கள் தமிழில் உள்ளவை . கடைசி எழுத்து - ஆங்கில எழுத்து. அந்த எழுத்தை தமிழில் எழுதவும்.

எண்
முதல் இரண்டெழுத்து குறிப்பது  (தமிழில்)
கடைசி எழுத்து
(ஆங்கில வார்த்தையில் )
 விடை
1
குழந்தை
என்னுடைய

2
கதையின் மையக்கருத்து
நாம்

3
மிகப்பெரிய
தவறான / கெட்ட

4
வறட்டி
என்னுடைய

5
மெல்ல / மெதுவாக
உள்ளே



No comments:

Post a Comment