புதிர் - 74 மூளைக்கு வேலை
புதிருக்குள் இரண்டு பழமொழிகள் உள்ளன
புதிருக்குள் இரண்டு பழமொழிகள் உள்ளன
14
|
1
| |||||||||||||||
2
|
15
| |||||||||||||||
3
| ||||||||||||||||
4
| ||||||||||||||||
5
|
16
|
33
| ||||||||||||||
6
|
7
| |||||||||||||||
8
|
27
|
29
|
17
|
32
| ||||||||||||
23
|
24
|
25
|
26
|
18
|
30
|
31
| ||||||||||
28
|
19
| |||||||||||||||
20
| ||||||||||||||||
21
| ||||||||||||||||
9
|
36
|
37
| ||||||||||||||
34
|
10
| | |
22
| ||||||||||||
11
|
12
|
35
|
13
| |
38
|
இடமிருந்து வலம்
1 ஆறும் கடலும் கலக்கும் இடம். (7)
2 யாருக்கும் பயப்படாத மனவுறுதி கொண்டவன் (7)
3 வீட்டிலுள்ள மருந்துப் பொருட்களைக் கொண்டே நோய்க்கு / வலிக்கு தீர்வு (6)
4 ரொம்ப நாள் நல்லபடியாக இருக்கணும் என்ற வாழ்த்தின் தூய தமிழ் சொல் (6)
5 வேளாண்மைக்கு ஏற்ற தழை / நார்ச்சத்து/ கனிம வளம் கொண்ட நிலம் (6)
6 மிகப்பெரிய உருவம் கொண்ட பாம்பு (5)
7 செவிலித்தாய்மார்கள் (7)
8 மூங்கில் இசைக்கருவி (7)
9 ஆழம் / நீர்மடு (3)
10 கனத்த பொருட்களை மேலே தூக்கும் இயந்திரம் (5)
11 நஞ்சு (3)
12 வேறுபாடு (6)
13 வீணாதல் / நஷ்டமடைதல் (4)
வலமிருந்து இடம்
1 தலைப்பாகை அடையாளமாகக் கொண்ட பாரதியாரின் சிறப்பு பெயர் (7)
3 பச்சிளம் குழந்தை (6)
4 ஜலதோஷம் (6)
6 பயந்த / பயத்தில் வெலவெலத்துப்போன (4)
7 மேளகர்த்தா ராக வரிசையில் 22 ம் இடத்தில் இருப்பது (3)
13 ஒரு புத்தகம் / சினிமா / நாடகம் போன்றவற்றை பற்றிய மதிப்பீடு (6)
14 புலவன் (4)
15 கடவுள் / இறைவன் - வேறு சொல் (7)
16 இந்த நிலத்தில் பருத்தி நன்கு வளரும். (6)
17 உள்ளிருக்கும் திரவத்தை துளை வழியாக பீய்ச்சி அடிக்கும் குழாய் (7)
18 பாக்கு மரம் - வேறு பெயர் (3)
19 அந்தக்கால முகத்தல் அளவு முறையில் கால்படி என்பது ஒரு - - - -(4)
20 பாதிரியார்களின் மேலாடை (3)
21 நிதானம் இன்றி பரபரப்பாக இருப்பவரை அவசர - - - - என்பர் (4)
22 அடைக்கலம் / புகலிடம் (4)
மேலிருந்து கீழ்
8 அறிவு / மதி பிறழ்ந்த நிலை (8)
15 ஆதி என்பதன் எதிர்சொல் (4)
21 அஷ்ட குல பர்வதம் (4)
23 பயிற்சி (6)
24 விலங்குகளைக் கட்டும் இடம் (6)
25 பிறைச்சந்திரன் - வேறு பெயர் (7)
26 காலடி தடம் (6)
27 அழகு / இளமை (3)
28 பணிவிடை (5)
29 கனத்த துணி / சாக்கு போன்றவற்றை தைக்கத் தேவை (4)
30 அரை வட்டமான பஞ்சணை / உருண்ட தலையணை (3)
31 தெய்வச்செயல் (6)
32 கருவி (4)
33 ஆவல் / விருப்பம் (4)
கீழிருந்து மேல்
8 பாவம் அல்ல (5)
10 தானிய வகைகளை - - - என்றும் சொல்வதுண்டு (3)
22 அநீதி / கொடுமை (6)
23 அளவிடப்படாதது (7)
24 உரைகல் (7)
32 - - - - - - - தேடி விதை (7)
33 (ஒரு காலத்தில்) ரேடியோவின் ஒலிபரப்பு - - - - - என்ற அறிக்கையுடன் தொடங்கும்.(5)
34 நவகிரகங்களில் செவ்வாயின் வேறு பெயர் (6)
35 அமைச்சன் (4)
36 பல நூல் இழைகளை ஒன்று சேர்த்தல் (5)
37 பிரதிபலன் பாராது பிறர்க்கு உதவுபவன் (5)
38 திரைசீலை (4)
No comments:
Post a Comment