Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, March 14, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(75)

புதிர் - 75 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இரு பிரிவாக உள்ளது .



23




1

 

 

 


2








24
3




 

 
4








5




6







7




8


 
9






10





11




 


12




 

 

 



13




14



15




16






25



17




18







19




20



21
  

  

  

  
22







26

இடமிருந்து வலம்   
1 ஆடம்பரம் / பந்தா (4)
2 (ஒருகாலத்தில்) வெளியூர் செல்பவர்கள் கையோடு கொண்டு செல்லும் சாப்பாடு (6)
3 கண்ணு படப்போகுது - வேறு சொல் (4)
4 சிவ பக்தனான நந்தனார் இறைவனை தரிசிக்க போக நினைத்த ஊர் (6)
5 மிகக் குறைந்த அளவுக்கு உதாரணம் காட்டப்படுவது (5)
6 உழைப்பாளி (4)
7 இரக்கம் (7)
8 ஐயப்ப பக்தர்கள் நீராடும் சபரிமலை நதி (3)
9 - - - - பூனை செத்த எலியைத்தான் பிடிக்கும் (4)
10 குதிரையின் காலடி சத்தம் ( குதிரை வரும் ஓசை) - வேறொரு பெயர் (5)
11 பிரயாணம் (4)
12 சாட்டைக்கயிற்றால் சுழற்றி விட்டால் சுழல்வது (5)
13 செழிப்பு / செழுமை (5)
14 முடி வளராத / உதிர்ந்து போன தலை (4)
15 முற்றின தேங்காய் / பெரிய சைஸ் பாத்திரம் (4)
16 வம்சம் / தலைமுறை (5)
17 வீரபாண்டிய கட்ட பொம்மன் ஆண்ட நிலம் (5)
18 கிடுகிடு பள்ளம் என்றும் சொல்வர் (4)
19  உலக முடிவு - வேறோர் பெயர் (5)
20 போர் (4)
21 குழந்தைப் பருவ கண்ணன் வளர்ந்த / லீலைகள் புரிந்த இடம் (4)
22 கிரகம்/ கோள்களின் நகர்வை - - - - -  என்பர் / நகர்தல் என்பதன் வடமொழி சொல் (5)
வலமிருந்து இடம்
1 சூரியன் (5)
2 இளஞ்செடி / விலங்குகளின் குட்டி (3)
4 சிறு கால் சுவடு (4)
5 தீபாவளியன்று இந்தக் குளியல் முக்கியம் (4)
7 ராணுவம் - வேறொரு சொல் (5)
10 இனிப்பு பூந்தியை - - - - -  என்றும் சொல்வர் (5)
12 பிராயச்சித்தம் - வேறு பெயர் (5)
13 கையிலுள்ள பொருளை மற்றவர்களுக்கு வாரி வழங்குபவன் (4)
17 பஞ்சபாண்டவரின் மனைவி (4)
19 இரட்டை என்பதன் தூய தமிழ் சொல் (4)
23 தென்னங்குச்சி (4)
24 உபயோகத்தில் இல்லாத / உபயோகிக்க முடியாத வீட்டில் உள்ள நீர் நிலை (5)
25 துத்தநாகம் / மந்தாரக்கல் - வேறு பெயர் (4)
26 கோவிலுக்கு அழகு / பெருமை சேர்ப்பது (4)

No comments:

Post a Comment