Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, March 30, 2018

DEAR VIEWERS,(JUST FOR TIME PASSING - 02)

முதலில் வெளியான புதிருக்கு விடை கண்டு பிடித்து விட்டீர்களா?
விடையை இப்போது நான் வெளியிடுவதாக இல்லை. அதை இப்போது சொன்னால்
மற்ற புதிர்களை விடுவிப்பதில் உங்களுக்கு ஆர்வம் இல்லாமல் போய்விடும்.
அதனால் கைவசம் உள்ள எல்லா புதிரும் வெளியான பின்புதான் விடை வெளியாகும்.
அதுவரை விடையை தேடுங்கள்.. தேடுங்கள்...


வலையில் பத்து இருக்கிறது
  
குரல்வளை சுரப்பி வீக்கத்தில் புதிது இருக்கிறது
  
வாழ்வதில் கேடு விளைவிப்பது உள்ளது
  
வளர்ச்சியை தடை செய்வதில் குண்டூசி உள்ளது .
  
ஆனால் குளிக்கும் நீர் தொட்டி இருக்கிறது
  

பகுதியில் பொறி/கண்ணி/வலை இருக்கிறது
  
அயர்லாந்து எழவுப் பாட்டை சந்து வழியாக கூர்ந்து பார்  
  


இது கொஞ்சம் ஓவர்னு ஃபீல் பண்றீங்களா ?  

No comments:

Post a Comment