Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, March 28, 2018

DEAR VIEWERS, (JUST FOR TIME PASSING - 01)

இதோ உங்களுக்காக புது வடிவிலான புதிர். JUST FOR TIME PASSING.
கொஞ்சம் மாத்தி வெவ்வேறு கோணங்களில் யோசித்தால் சுலபமாக விடையை கண்டு பிடித்து விடலாம். கண்டு பிடித்ததும் "ப்பூ.. இவ்வளவுதானா?!" என்று நீங்களே சொல்வீர்கள்.
அதுக்கு முன்னாடி இப்போ விடையைக் கண்டு பிடிங்க .. கண்டு பிடிங்க ..
முடியாமே போனால் ஒரு வாரம் காத்திருங்க .. "ப்பூ.. இவ்வளவுதானா?!" என்பதைத் தெரிந்து கொள்ள.



நட்சத்திரத்தில் எலிகள் இருக்கின்றன.
 
 
நாயில் கடவுள் இருக்கிறார்
  
அணைக்கட்டில் பைத்தியம் இருக்கிறது
 
 
சமைக்கப்படாததில் சண்டை இருக்கிறது.
  
அழிவில் ராம் இருக்கிறார்
  
தடையில் பிடி/பற்று இருக்கிறது.
  
அரும்பில் பெயரிடு /சிறப்பி இருக்கிறது
  


இது கொஞ்சம் ஓவர்னு ஃபீல் பண்றீங்களா ?

No comments:

Post a Comment