Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, March 27, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(76)

புதிர் - 76 மூளைக்கு வேலை

புதிருக்குள் இரு பழமொழிகள் உள்ளன .




1

 

 
2

 

 

 


 

 

3

  


  
4

 
5


 


6





 



7


8


 

 



21
9




26



22

10


24




23



11


12





13








14

15





16






 



17


18


25
19
 

 

  


20



 

 


இடமிருந்து வலம்
1 காடு (3)
2 சிறு கிண்ணம் (4)
3 சகோதரரில் மூத்தவன் (4)
4 திருமால் / விஷ்ணு (2)
5 ஆதியந்தம் (4)
6 கடைவீதி / சந்தை (4)
7 வருடம் (3)
8 மலை (2)
9 அரசன் (4)
10 மறைவாக காரியம் செய்யும் தந்திரக்காரன் (செய்றதை எல்லாம் செஞ்சிட்டு கமுக்கமாக இருப்பான்)  (5)
11 ஏகாந்தம் (3)
12 கீழ்த் திருப்பதியில் அருளும் ஏழுமலையான் பத்தினி (4)
13 (தலைமுடி ) ஜடை (4)
14 குலம் தழைக்க உதாரணமாக சொல்லப்படும் மரம் (2)
15 கடும் வெய்யில் காலம் (2)
16 விதண்டாவாதமான / மற்றவர்களை புண்படுத்தும் பேச்சு (6)
17 கேழ்வரகு - வேறு பெயர் (3)
18 மரம் / செடிகளில் தளிர்க்கும்  புது இலை (4)
19 (நிதி/நீதி விஷயங்களில் ஏற்படும்) தவறான வழிமுறை / ஊழல் (4)
20 (நீயெல்லாம்) எம்மாத்திரம் என்பதன் வேறு சொல் (5)
வலமிருந்து இடம்
1 தீராப்பகை உணர்ச்சி (4)
3 மங்கள அரிசி (4)
7 உணவு (4)
11 முதுமையினால் இயலாமை (4)
13 பைத்தியம் என்று  தமிழில் சொல்வதன் மலையாள வார்த்தை (3)
14 வசூலிக்க இயலாத நிலையில் உள்ள தொகை / சிலசமயம் தள்ளுபடி செய்யப்படும் தொகையறா  (6)
16 மந்தி (4)
17 போர்வீரர்களின் பாதுகாப்பு கவசம் (4)
20 அஷ்டம் (3)
21 இந்த இரு சக்கர வாகனம் ஓட எரிபொருள் தேவை இல்லை (4)
22 விலாசம் (4)
23 சம்பவம் நடந்த இடத்தில் துப்பறிவாளர் தேடுவது (4)
மேலிருந்து கீழ்
அரசர் / பிரபுக்களின் வீடு (5)
கீழிருந்து மேல்
5 பெரிய அளவிலான நீர்த்தேக்கம் (2)
24 தன் முன்னே உள்ள பிம்பத்தை பிரதிபலிப்பது (4)
25 சந்தோஷக் குதியல் (4)
26 மகள் (4)

No comments:

Post a Comment