Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, March 30, 2018

DEAR VIEWERS, (JUST FOR TIME PASSING - 3 )

முதலில் வெளியான  இரண்டு புதிருக்கு விடை கண்டு பிடித்து விட்டீர்களா?
வழக்கமாக நான் தினமும் ஒவ்வொரு புதிர்தான் பதிவு செய்வேன்.
விடை அறிய நீங்கள் ஆவலாக இருப்பீர்கள் என்பதால் புதிர்களை முடிப்பதில்
வேகம் காட்டுகிறேன்.
கொஞ்சம்.. இன்னும் கொஞ்சம் வெவ்வேறு கோணத்தில் முயற்சி பண்ணினால்
ரொம்ப சுலபமாக விடையை அறியலாம். தெரிந்தபிறகு கண்டிப்பா நீங்களே
சொல்வீங்க “ஓ ! இதுவா?” என்று. அதுவரை விடையை தேடுங்கள்.. தேடுங்கள்…
வழக்கமாக பத்து வார்தைகளாவது வருமே.. இதென்ன ஏழு வார்த்தை என்று
கேட்கிறீர்களா ? ஏழில்தானுங்க எப்பவுமே கண்டம் இருக்கும்.


இப்பொழுது வென்று விட்டது
  
பிதற்றலில் பை இருக்கிறது  
 
பேனா முனையில் தானியங்களை சேர்த்து வைக்கும் தொட்டி இருக்கிறது  
  
கீழே பேருந்து உள்ளது  .
  
பனியில் மணந்து கொள் / மணம் செய்
  
நீர் குடிக்கும் குவளையில் கோந்து உள்ளது
 
உழைப்பிற்கான பரிசை எண்ணு  (கருது )
  

No comments:

Post a Comment