முதலில் வெளியான மூன்று புதிருக்கு விடை கண்டு பிடித்து விட்டீர்களா?
இன்றைக்கு முயற்சி பண்ணுங்க. நாளைக்கு கண்டிப்பா விடை சொல்லிடுவேன்.
புனையப்பட்டது போனில் நம்பரை சுழற்றுவதில் உள்ளது
| ||
அழிவில் மனப்பாங்கு இருக்கிறது
| ||
புகைவண்டியில் பொய் பேசுகிறவர் இருக்கிறார்
| ||
கைவேலை செய்யும் கருவியில் திருட்டு உள்ளது .
| ||
அறைக்குள் முள்புதர்
| ||
நாணல் வகை செடியில் மான் இருக்கிறது
| ||
படிக்கட்டில் செல்லப்பிராணிகள்
|
No comments:
Post a Comment