Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, February 22, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(69)

புதிர் - 68 மூளைக்கு வேலை  புதிருக்குள் ஒரு  செய்தி  உள்ளது. 
கீழே உள்ள புதிரில் உள்ள செய்தியை பழமொழி என்று சொல்லவும் முடியாது. ஆனால் காலங்காலமாக நம் முன்னோரால் சொல்லப்பட்டு வந்துள்ளதால்இதை முதுமொழி/பழமொழிஎன்றேஎடுத்துக் கொள்வோம்  நீங்கள் செய்யவேண்டியது : எழுத்துகள் எதிராக உள்ள குறிப்புகளைக் கொண்டு அது குறிப்பிடும் வார்த்தையைக் கண்டுபிடித்து அந்தந்த கட்டங்களுக்கு எதிராக எழுதவேண்டும். ஒன்றிலிருந்து வரிசையாக இருபது வரை எழுத  வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. எந்தெந்த வார்த்தைகளை விரைவில் கண்டுபிடிக்கிறீர்களோ அதை  முதலில்             கட்டங்களுக்குள் எழுதிக் கொள்ளலாம்.
எல்லாக்கட்டங்களும் பூர்த்தியாகும்போது  ஒரு  செய்தி  கிடைக்கும்.              20 கட்டங்களும் தொடர்ச்சியாக வரவேண்டிய ஒன்றுதான். உங்கள் சிரமத்தைக் குறைக்க இரண்டு பிரிவாக உள்ளது. 20 கட்டங்களிலும் உள்ளஎழுத்துக்களை சேர்த்துப்படிக்கும்போதுதான் முன்னோர் சொன்ன  அந்த முதுமொழி கிடைக்கும்.
(clue : கட்டங்களில் ஒளிந்திருப்பது மிக சிறந்த மருத்துவக் குறிப்பு )

   1
   2
   3
   4
  5
  6
  7
  8
  9
 10








                                                      தொடர்ச்சி

   11
   12
  13
   14
  15
  16
  17
  18
 19
 20










.

கட்ட எண்
 குறிப்பு
விடை  
1   2
உடம்பிலுள்ள 9 வாசல்களில் ஒன்று

1   3
குளம்
1   4  5  
குளிர் / நெருப்பினால் வரும் அவதியை  - - - து என்பர்  
1  4  6
கைக்கடிகாரம் (ஆங்கிலத்தில் )

1   7
படி

7   9  10
இந்திய மருத்துவ முறைகளில் ஒன்று

1   8  14  16
(தலைமுடியை ) சீவி விடு
1  11
நான்கு  கால் உயிரினங்களுக்கு உண்டு

12  13
வியாதி

12  15  16
ரூபாய் (காகித)

18  19  20
அகலும்


வலமிருந்து இடம்

18  17
கிறிஸ்தவ தலைமை பாதிரியார்

No comments:

Post a Comment