Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, February 25, 2018

DEAR VIEWERS,

இன்று facebook ல் பார்த்து ரசித்த ஒரு விஷயம்தான் கீழே இருக்கிறது.
































இதை facebook லேயே share பண்ணும் option இல்லை. அதனால்தான் download பண்ணி  இதை பதிவு செய்துள்ளேன்.
இதை எதற்காக நான் பதிவு செய்கிறேனென்றால், நம்மில் நிறையபேர் எவ்வளவோ விஷயங்களை பற்றி மார் தட்டி பெருமையாக பேசிக் கொண்டிருப்போம். ஓரே ஒரு சிறு விஷயம் அந்த இமேஜை  டாமேஜ் பண்ணி விடும்.
அதையும் இதையும் கம்பேர் பண்ணிப் பார்த்தேன். சிரிக்கவும் வைத்தது. சிந்திக்கவும் வைத்தது.
இதை facebook ல் பதிவு செய்தவர்களை மனம் நிறைந்து பாராட்டுகிறேன். 

No comments:

Post a Comment