புதிர் - 67 மூளைக்கு வேலை
கட்டங்களுக்குள் இருப்பது இடமிருந்து வலமாக 5 பழமொழிகளும், மேலிருந்து கீழாக 14 பழமொழிகளும்.
ஒவ்வொரு பழமொழிக்குமான “க்ளூ” எழுத்துக்கள் கட்டத்தில் உள்ளன. கொஞ்சம் நிதானமாக சிந்தித்து செயல் பட்டால் உங்கள் வேலை எளிதாகிவிடும். கலர் கட்டங்களில் மட்டும் எழுத்துக்கள் இடம்பெற வேண்டும்.
கண்டு பிடியுங்கள்.
(கீழே உள்ள பழமொழிகள் Irregular Order ல் உள்ளது. அந்த வரிசைப்படி பழமொழியை எழுத முயற்சி செய்யாதீர்கள்).
பொ
| |||||||||||||
பு
| |||||||||||||
னை
|
ழு
| ||||||||||||
மீ
| |||||||||||||
ளை
|
சை
| ||||||||||||
மா
| |||||||||||||
நா
| |||||||||||||
லை
|
யா
| ||||||||||||
ந்
|
வெ
|
ழை
| |||||||||||
கூ
|
மை
| ||||||||||||
டோ
| |||||||||||||
ண்
| |||||||||||||
றி
|
.
இடமிருந்து வலம்
வாழு வாழவிடு கோபம் சண்டாளம் அறம் செய்ய விரும்பு
இளங் கன்று பயமறியாது துள்ளுகிற மாடு பொதி சுமக்காது
மேலிருந்து கீழ்
முள்ளை முள்ளால் எடு தருமம் தலை காக்கும்
பேராசை பெரு நஷ்டம் நா அசைய நாடசையும்
பந்திக்கு முந்து மீதூண் விரும்பேல் புத்திமான் பலவான்
சிறுதுளி பெரு வெள்ளம் மாடம் இடிந்தால் கூடம் புயலுக்குப்பின் அமைதி யானைக்கும் அடி சறுக்கும் தவளை தன் வாயால் கெடும் அன்பினால் ஆகாததுண்டோ வாயுள்ள பிள்ளை பிழைக்கும்
No comments:
Post a Comment