புதிர் - 66 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.
.
17
|
20
|
22
|
23
|
25
|
29
| ||||||
1
| |||||||||||
13
|
32
|
28
| |||||||||
2
|
21
|
26
|
3
| ||||||||
15
|
34
|
14
| |||||||||
4
|
19
|
5
| |||||||||
6
|
16
| ||||||||||
7
|
8
| ||||||||||
9
|
24
|
27
| |||||||||
18
|
31
| ||||||||||
10
|
30
|
33
| |||||||||
11
|
12
|
35
|
36
|
இடமிருந்து வலம்
1 கேழ்வரகு (2)
2 சூரியன் (4)
3 பிடிவாதம் (3)
4 கொல்லூரில் குடிகொண்டுள்ள தேவி (5)
5 நெல் போன்ற பயிர் வகைகளை குறிக்கும் சொல் (4)
6 இரும்பை இழுக்கும் சக்தி கொண்டது (4)
7 (வாழை ) குலை - வேறு பெயர் (2)
8 பூமி / கருங்குவளை (5)
9 வானோர் / தேவர் ( - - - - தரு தேனுமணி) (4)
10 பச்சரிசி மாவு + வெல்லப்பாகு பலகாரம் (பழமை வாய்ந்தது) (5)
11 அம்மன் கோவிலில் காணப்படும் மும்முனை ஆயுதம் (5)
12 ஆற்றிடைப்பள்ளம் (2)
வலமிருந்து இடம்
8 உயரம் குறைவானவர் (4)
13 பேச இயலாதவன் (2)
14குறுகலான தெரு (3)
15 - - - - தவளைக்கு நாட்டு நடப்பு தெரியாது (4)
16 அடைக்கலம் (4)
மேலிருந்து கீழ்
2 நதி (2)
4 மூத்தோர் சொல்லியவை / பழமொழி (3)
9 பிடித்த பிடியை விடாத விலங்கு (4)
14 வரவேற்பில் பன்னீர் செம்புடன் சேர்ந்தே இருப்பது (8)
17 சுத்தம்
18 ரத்தம் (3)
19 - - - - - போதே தூற்றிக்கொள் (5)
20 நான்கு வேதங்களில் நான்காவது இடத்தில் இருப்பது (6)
21 பாவம் தீர்க்கும் புண்ணிய நதி (3)
22 சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் - - - - - - மக்கள் (6)
23 ரொம்பவும் சாது / சூதுவாது அறியாதவன் (5)
24 நாகரீகம் / நல்ல குணநலன் (4)
25 தகுதிக்கு மீறிய ஆசை (3)
26 பந்தயத்தில் ஈடாக வைக்கப்படும் பொருள் (4)
27 வெல்லத்திற்கான மூலப்பொருள் (4)
28 கும்பகோணம் (4)
29 துணியில் அமைக்கப்படும் தற்காலிக தங்கும் இடம் (4)
கீழிருந்து மேல்
3 நெருப்பு (4)
7 நன்கொடை (3)
12 வயல் சூழ்ந்த நிலம் (4)
13 உயிர் பிரியும் நிலையை உயிர் - - - ஆடுகிறது என்பர் (3)
18 பரி (3)
21 கண் திருஷ்டி (4)
28 வயிறு (3)
30 கருணை / பிரமை (3)
31 பிழைக்க வை / உயிரூட்டு (5)
32 நடுப்பகல் என்பதை - - - வேளை என்று சொல்வதுண்டு (3)
33 பழிபாவத்திற்கு அஞ்சாது நீசத்தனம் செய்பவன் (5)
34 தீக்காயம் ஏற்படுத்துவது / கோபம்/ ஆத்திரமூட்டல் (5)
35 அழுகை (4)
36 படுத்த படுக்கையாய் இருப்பது (4)
No comments:
Post a Comment