புதிர் - 61 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி சுற்றி வருகிறது.
1
|
2
|
3
| |||||||
4
|
22
|
5
| |||||||
26
|
27
|
28
|
25
|
14
| |||||
6
|
7
| ||||||||
8
|
15
| ||||||||
9
|
10
|
16
| |||||||
11
|
24
|
17
| |||||||
19
|
23
|
29
|
18
| ||||||
20
|
12
| ||||||||
13
|
21
|
இடமிருந்து வலம்
1 தேவாதி தேவர்களின் உணவு / பாற்கடல் கடையப்பட்டது இதற்காகவே (5)
2 உலகிலேயே அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் தானியங்களில்
ஒன்று (2)
3 வணங்கு / பெருநோய் (குஷ்டம்) (2)
4 தனிமை (இனிது இனிது - - - - - இனிது (5)
5 மிகக் குறைந்த மதிப்புடைய நாணயத்தை - - - - காசு என்பர் (4)
6 தொந்தரவு (3)
7 காலக்கணிப்பு முறையில் காலத்தைக் கணக்கிடும் பெரிய அலகு (3)
8 முற்காலத்தில் வீரர்கள் அணியும் காலணி (3)
9 அடிமேல் அடி அடித்தால் இது நகருமாம் (3)
10 பாட்டு / சங்கீதம் (2)
11 கருங்குரங்கு (2)
12 குளிர் காய்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளும் நெருப்பு (4)
13 வாவி / தடாகம் (3)
வலமிருந்து இடம்
3 ஒலி (2)
11 சுளகு (3)
14 நிராதரவான நிலையில் உள்ள பெண் (3)
15 (உணவின்) பக்குவம் என்பதன் வேறு சொல் (3)
16 விருப்பம் (2)
17 மேகம் (3)
18 சிறுகுழந்தைகளின் பேச்சு (3)
19 சமயம் (எதையும் கால - - - பார்த்து தொடங்குதல் வேண்டும்) (3)
20 செல்வம் (3)
21 ஸ்ரீ கிருஷ்ணரின் பால்ய நண்பர் / 27 குழந்தைகளின் தந்தை (4)
மேலிருந்து கீழ்
1 தர்மம் (3)
4 ஏதாவது காரணம் சொல்லி ஏமாற்றுதல் (5)
9 வெயில் தாக்கத்தினால் ஏற்படும் நோய் / தாயை இப்படியும் அழைப்பர் (3)
19 அன்பு (3)
22 போலியான தங்கம் (6)
23 கை (3)
24 இறக்கம் என்பதன் எதிர்சொல் (4)
25 கோடை காலம் என்பதன் வேறு சொல் (3)
கீழிருந்து மேல்
24 கிண்டல் / கேலி / நையாண்டி (4)
26 கஞ்சன் (3)
27 கொப்பூழ் (2)
28 கர்ணனின் தாய் (3)
29 வசூல் செய்ய வேண்டிய பாக்கித் தொகை (3)
No comments:
Post a Comment