Dear viewers,
புதிரில் தவறுகள் தென்படின் தெரிவிக்கவும். கட்டங்கள் அதிகமாகும் போது, அதை scroll பண்ணி monitor ல் பார்ப்பது சிரமமாக இருப்பதால் சில எழுத்துக்கள் கவனக்குறைவில் விடுபட்டுப் போகின்றன. அது உங்கள் கண்களுக்கு தென்பட்டால் தெரிவிக்கவும்.
(id : arunasshanmugam@gmail.com)
புதிர் - 62 மூளைக்கு வேலை
இடமிருந்து வலம்
புதிரில் தவறுகள் தென்படின் தெரிவிக்கவும். கட்டங்கள் அதிகமாகும் போது, அதை scroll பண்ணி monitor ல் பார்ப்பது சிரமமாக இருப்பதால் சில எழுத்துக்கள் கவனக்குறைவில் விடுபட்டுப் போகின்றன. அது உங்கள் கண்களுக்கு தென்பட்டால் தெரிவிக்கவும்.
(id : arunasshanmugam@gmail.com)
புதிர் - 62 மூளைக்கு வேலை
புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன
.
.
29
|
1
| |||||||||||||||
2
|
20
| |||||||||||||||
3
|
39
| |||||||||||||||
4
|
21
|
52
| ||||||||||||||
5
|
22
|
44
| ||||||||||||||
31
|
6
|
51
| ||||||||||||||
7
|
23
| |||||||||||||||
8
|
35
|
36
|
37
|
24
| ||||||||||||
30
|
32
|
34
|
49
|
40
|
42
| |||||||||||
47
|
9
| |||||||||||||||
33
|
10
|
50
|
38
|
25
| ||||||||||||
46
|
48
|
11
|
43
| |||||||||||||
12
|
27
|
26
| ||||||||||||||
13
| ||||||||||||||||
14
|
15
|
41
| ||||||||||||||
16
|
28
| |||||||||||||||
17
| ||||||||||||||||
45
|
18
|
19
|
இடமிருந்து வலம்
1 பாற்கடல் கடைந்தபோது கிடைத்த நஞ்சு (7)
2 வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத மாற்றங்கள் என்பதை இப்படியும் சொல்லலாம் (7)
3 ஒருவர் வார்த்தையை மதித்து அடங்கி நடத்தல் என்பது - - - - - - - - (8)
4 கிணறு தோண்டும்போது தோன்றும் நீர் பொங்கிவரும் சுரப்பி (6)
5 கீழிருந்து மேலே செல்ல நாம் உபயோகிக்கும் கல் வரிசை / அடுக்கு (6)
6 (கிணற்று) நீர் மொள்ளும் பாத்திரம் (6)
7 பெற்ற அன்னை இருந்த இடத்திற்கு வரும் மற்றொரு பெண் (6)
8 உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பெருங்கடல் (6)
9 இரும்புத்தூள் (3)
10 சந்தோசம் / மகிழ்ச்சி (5)
11 பட்டினி (- - - - - பரம ஒளஷதம்) (5)
12 குழந்தைகளின் வால்தனம் / லூட்டி (6)
13 பட்டுப்புடவை என்றாலே நினைவுக்கு வரும் ஊர் (6)
14 காசி - வேறொரு பெயர் (4)
15 ஒரு பொருள் குறித்து தமிழ் மொழி வாக்குவாதம் / தர்க்கம் நடைபெறுதல் (7)
16 ஐயப்ப பக்தர்களின் கோஷம் - - - - - - - சபரிமலைக்கு (7)
17 பூந்தோட்டம் / பூஞ்சோலை (6)
18 சக்தியும் சிவனும் இணைந்த தோற்றம் (6)
19 விக்கிரகங்களுக்கு செய்யப்படும்அபிஷேகம் / குளித்தல் (5)
வலமிருந்து இடம்
1 கர்நாடக இசையில் தாள வட்டத்தைக் குறிப்பது (7)
3 ராஜ பவனியில் அரசனின் புகழைப்பாடி முன்னால் செல்பவன் (8)
6 நீ, வா, போ என்று ஒருமையில் பேசுதல் என்பது (6)
10 நடனமாடும் மேடை / இடம் (6)
11 அழகு / உத்யோகம் புருஷ - - - - - (5)
13 சிறைச்சாலை (6)
17 ஆடல் / கூத்து (6)
19 அமைச்சன் (4)
20ஆசைகள் (7)
21 தேச வணக்கப் பாடல் (6)
22 மிகவும் வறுமை நிலையில் இருப்பவர்களை - - - - - - மக்கள் என்பர் (6)
23 மாம்பிஞ்சு (6)
24 சப்த ரிஷிகளில் ஒருவர் / விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமனின் தந்தை (6)
25 காவலர்களை - - - சட்டைக்காரர் என்றும் சொல்வதுண்டு (3)
26 ஒருவர் கடித்து தருவதை வாங்கிக் கொள்வதை - - - - - என்பர் (5)
27 இங்கிலாந்து அரசகுடும்பத்தின் அதிகாரபூர்வ இல்லம்/அரண்மனை (6)
28 சீறி வரும் காளையை அடக்குதல் (7)
மேலிருந்து கீழ்
8 பீஷ்மரைக் கொல்வதாக சபதமேற்றவள் (3)
12 ஒப்பனை (6)
16 ஊர்வலம் (3)
25 புளிப்பு - வேறு சொல் (2)
26 மழைக்காலம் - வேறொரு பெயர் (6)
29 சபரிமலை ஐயப்பன் வளர்ந்த இடம் என்று சொல்லப்படும் ஊர் (5)
30 ஆயிரம் தலைகொண்ட நாகம் / திருமாலின் படுக்கை (5)
31 சித்தி என்பவளை - - - - என்று சொல்வது கிராமப்புற வழக்கம் (4)
32 மரம் அறுக்கத் தேவையான கருவி (4)
33 தொழுநோய் (4)
34 கதர் - வேறொரு சொல் (2)
35 கோடை காலத்தில் அதிகம் விற்பனையாகும் பழம் (3)
36 தாய் / அன்னை / அம்மா - வேறொரு சொல் (3)
37 கொசுக்கடியால் உண்டாவது (4)
38 பிச்சை (4)
39 முதல் குழந்தை என்பதை - - - - - என்றும் சொல்வர் (5)
40 துஷ்டன் / துன்மார்க்கன் (4)
41 இறைவன் புகழை கோஷ்டியாக பாடுவது (3)
42 யானையின் பலம் இதில்தான் (4)
43 ஆண் /பெண் /குழந்தைகள் வயது வித்தியாசமின்றி கையில் கட்டுவது (7)
44 சேனை / படை / ஏவலாளர் (5)
கீழிருந்து மேல்
9 உடல் நலமற்று இருப்பதை குறிக்கும் ஆங்கில சொல் (2)
10 அவ்விடம் என்பதன் வேறு சொல் (3)
16 சூரியன் (3)
25 வழி / தூரம் (3)
30 சந்தோசம் / கோபத்தில் ஏற்படும் கூச்சல் (5)
31 பேரின்பம் என்பதன் எதிர்சொல் (6)
32 தானத்தில் சிறந்த தானம் / குருதி ஈகை (6)
41 பிரதிபலன் எதிர்பாராது பிறருக்கு உதவுபவர் (5)
42 சித்திரம் எழுத இது தேவை (4)
44 வேகத்திறன் போட்டி (5)
45 நவகிரகங்களில் செவ்வாயின் வேறொரு பெயர் (6)
46 சமயபுரம் குடிகொண்டிருப்பவள் (4)
47 இந்தியா - சீனா இடையே பிரச்னைக்கு உள்ளான இடம் (3)
48 நடன மாதர் காலில் அணியும் ஆபரணம் (4)
49 நியூயார்க்கில் உள்ள வானொலி நிலையம் (2)
50 தகுந்த என்பதன் வேறொரு சொல் (3)
51 கைப்பு - வேறொரு சொல் (4)
52 எளிதானது (4)
No comments:
Post a Comment