புதிர் - 60 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி சுற்றி வருகிறது.
11
|
20
|
21
|
25
|
26
|
27
| ||||
12
|
23
| ||||||||
13
|
1
| ||||||||
2
|
14
| ||||||||
3
|
4
| ||||||||
5
|
15
| ||||||||
16
|
6
| ||||||||
7
|
22
|
24
|
17
| ||||||
19
|
18
| ||||||||
29
|
8
| ||||||||
9
|
28
|
10
|
இடமிருந்து வலம்
1 தங்கு / இரவு (3)
2 சிறு மலை (4)
3 ஸ்ரீராமனுடன் சேர்ந்து வனவாசம் சென்ற இளவல் (5)
4 அழகு / செல்வம் (2)
5 அலட்சியம் (செய்தல்) (5)
6 உடல் / உடம்பு (2)
7 குழந்தை (2)
8 சேனை / படை (2)
9 தன் முனைப்பாற்றல் (Motivation) (4)
10 ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படுவது (3)
1 தங்கு / இரவு (3)
2 சிறு மலை (4)
3 ஸ்ரீராமனுடன் சேர்ந்து வனவாசம் சென்ற இளவல் (5)
4 அழகு / செல்வம் (2)
5 அலட்சியம் (செய்தல்) (5)
6 உடல் / உடம்பு (2)
7 குழந்தை (2)
8 சேனை / படை (2)
9 தன் முனைப்பாற்றல் (Motivation) (4)
10 ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படுவது (3)
வலமிருந்து இடம்
10 வீணடித்தல் என்பதை - - - - செய்தல் என்பர் (4)
11 தாயற்றவன் (3)
12 குழு / உடுத்திக்கொள்
13 (இறந்து போனவர்களை) எரித்தல் என்பதை - - - - செய்தல் என்பர் (4)
14 இந்த இசைக்கருவியின் ஓசைக்கு நாகம் மயங்குமாம் (3)
15 பாதி
16 சுண்டைக்காய் அளவில் உள்ள சிவப்பு நிற பழம் (4)
17 உலக அதிசயங்களில் ஒன்று இத்தாலியில் உள்ள - - - - - - - - (8)
18 அங்காடி / மார்க்கெட் (3)
மேலிருந்து கீழ்
மேலிருந்து கீழ்
2 வெயில் / மழைக்குத் தேவை (2)
5 காலால் எத்து (2)
10 கடல் (2)
16 கருணை (5)
19 அறிவாளி (2)
20 உறவு (4)
21 மணப்பெண்ணுக்கு தாய் வீட்டு சீர் வரிசை (4)
22 (கதை) நாவல் (4)
23 இரும்பு உருக்கும் வேலை / பூச்சு வேலை செய்பவன் (4)
24 அரசன் / பெருமையில் சிறந்தவன் / பிரபு (3)
25 துஷ்டன் (6)
26 குன்றின் கீழ்ப்பகுதி / சுற்றியுள்ள நிலம் (7)
27 இனிமையான குரலுக்கு உதாரணம் காட்டப்படும் பறவை (3)
கீழிருந்து மேல்
5 ஆடை / பிள (2)
9 நிர்வாக முறைகேடு (3)
10 ஸ்ரீராமனால் ஒடிக்கப்பட்டது (2)
14 கிரீடம் (4)
22 தோள் (பட்டை) (3)
23 அச்சம் / காலம் / பெருமை / பயனின்றி
24 வேடிக்கை / விநோதங்கள் செய்து காண்பவர்களை சிரிக்க வைப்பவன் (3)
28 கூர்மையான கண்பார்வை கொண்ட பறவை (3)
29 - - - - - இருக்க அம்பை நோவானேன்? (5)
No comments:
Post a Comment