புதிர் - 59 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி சுற்றி வருகிறது.
புதிருக்குள் ஒரு பழமொழி சுற்றி வருகிறது.
1
|
2
|
21
|
3
|
24
| ||||
19
| ||||||||
26
|
27
|
4
|
28
| |||||
17
|
10
|
6
|
5
| |||||
12
|
11
|
7
| ||||||
8
|
20
|
23
|
13
| |||||
18
|
22
|
25
| ||||||
14
|
9
| |||||||
16
|
15
|
இடமிருந்து வலம்
1 பிரபஞ்சத்தின் முடிவில் தோன்றும் பெரு நெருப்பு (4)
2 நன்மை - எதிர்சொல் (2)
3 பச்சிலை அரைக்க உதவும் குழி அம்மி (4)
4 சுவை (2)
5 யுத்தம் (2)
6 பழம் (2)
7 பொம்மை / சிலை (3)
8 சாகுபடி செய்யப்படாத நிலம் (3)
9 தோழன் (2)
வலமிருந்து இடம்
5 தைப்பொங்கலுக்கு முந்தின நாள் கொண்டாடப் படுவது (2)
10 நவீனம் (3)
11 இல்லை என்பதன் எதிர்சொல் (2)
12 வீடு / மனை / நிலம் போன்றவை - - - சொத்து (3)
13 சிறு பெண்கள் பாடியபடி காய் / கற்களைத் தூக்கிப் போட்டு பிடிக்கும் விளையாட்டு (4)
14 பனஞ்சலாகை / பனை வரிச்சல் ( 4)
15 கூட்டம் (4)
16 ஆசான் (2)
மேலிருந்து கீழ்
1 ஊரார் தங்கள் தேவைக்கு தண்ணீர் எடுக்கும் ஊற்று / சுனை (3)
3 இரவு / இடை சாமம் (4)
11 பெரிய நீர்த்தூம்பு (தண்ணீர்க்குழாய்) / கால்களில் ஏற்படும் வியாதி (5)
12 இரங்கல் (5)
13 (ஏதோ ஒரு பொருளை ) ஒன்றன்மீது ஒன்றாக வை / பாத்திரம் (4)
17 மகன் / புதல்வன் (4)
18 தென்னை (3)
19 எலும்பு (3)
20 பூஜ்யம் (4)
21 மனைவியின் தங்கை (4)
22 குதிரை / ஒரு வகை இனிப்பு
23 தன் மதிப்பு / கவுரவம் / கற்பு (3)
24 பழிச்சொல் (2)
25 பத்து (3)
கீழிருந்து மேல்
4 பாக்கு - வேறொரு பெயர் (3)
21 தலை முடி (3)
26 பெரிய அகல் விளக்கு (3)
27 ஒய்யாரம் (3)
28 கோபம் (3)
No comments:
Post a Comment