Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, January 10, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(57)

புதிர் - 57 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது  

 1


 
2

 


3


18

4


19

5
23
 6

 7




 8

24
9




10


20


11
 
 
 


12
13



14


21


25
15



22
16


17




இடமிருந்து வலம்
1முப்பத்திரண்டு வயதுக்கு மேல்  நாற்பது வயது வரையிலான பெண்ணின்
  பருவம்.  (6)
2 உடற்குறை உள்ளவன் (6)
3 தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிக்கும் இடம் (7)
4 விலை (4)
5 சட்ட முன் வரைவு / Bill (3)
6 கோவிலை சுற்றியுள்ள தெரு (4)
7 ஏழை / எதுவும் இல்லாதவன் (5)
8 அடைக்கலம் என்று தாள் பணிந்து இறைவன்/ வென்றவரிடம் தன்னை ஒப்படைத்தல் (5)
9 பிரசவ நேரம் (5)
10 இணைபிரியாது வாழும் பறவையினம் (4)
11 உறுதியான தோள் என்பதன் வேறு சொல் (5)
12 கணவன்-மனைவி (4)
13 தேன் , - - - -  கலந்து முருகனுக்கு நெய்விளக்கு ஏற்றுவது உண்டு (4)
14 பூஞ்சோலை / பூந்தோட்டம் (6)
15 பாரம் / பளு (3)
16 உள்ளிருக்கும் கடவுள் (6)
17 மாறா இளமை கொண்டவன் (7)
வலமிருந்து இடம்
5 சபை (பேச்சு - - - -  / வழக்காடு - - - - ) (4)
9 நுரை (3)
11 தழும்பு (2)
15 விலங்குகளைக் கட்டி வைக்கும் இடம் (6)
18 தரக்குறைவானது / மட்ட ரகமானது  என்பதன் பழஞ்சொல் (4)
19 பணம் அல்லது பொருளை பணயமாக வைத்து ஆடும் விளையாட்டு (5)
20 மருதம் / நஞ்சை நிலம் (3)
21 கஜானா (5)
22 குளம் / பொய்கை (4)
மேலிருந்து கீழ்
1 அறிவின்மை (3)
2 தொல்லை (3)
3 ஒரு இடத்தின் சுற்றுப் புறத்து ஊர்கள் / இடங்கள் (8)
20 செலவின் எதிர்சொல் (3)
23 சுறுசுறுப்பற்றவன் (4)
24 இறைவன் / இறைவனடியார்க்கு செய்யும் சேவை (6)
கீழிருந்து மேல்
12 சிறு ஓலைப்பாய் (4)
16 (மணிமேகலை கையில் இருந்த ) அள்ள அள்ள குறையாத உணவு தந்த கலம்
    (9)
21 (ஒரு சில) சுவர்க்கடிகாரத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பது (5)
25 சமய சந்தர்ப்பம், நெளிவுசுளிவு (tactics) தெரிந்து சமாளிக்க கூடியவன் (6)

No comments:

Post a Comment