புதிர் - 56 மூளைக்கு வேலை
புதிருக்குள் இரண்டு பழமொழிகள் உள்ளன
புதிருக்குள் இரண்டு பழமொழிகள் உள்ளன
1
| ||||||||||||||||||||
2
|
18
| |||||||||||||||||||
3
| ||||||||||||||||||||
4
|
19
| |||||||||||||||||||
5
|
20
| |||||||||||||||||||
6
|
21
| |||||||||||||||||||
7
|
22
| |||||||||||||||||||
8
|
31
|
9
|
38
|
40
|
41
|
43
| ||||||||||||||
32
|
36
| |||||||||||||||||||
26
|
27
|
28
|
29
|
30
|
33
|
34
|
35
|
37
|
39
|
42
|
44
| |||||||||
46
| ||||||||||||||||||||
45
|
10
|
47
|
48
|
49
|
50
| |||||||||||||||
11
|
23
| |||||||||||||||||||
12
| ||||||||||||||||||||
13
| ||||||||||||||||||||
14
| ||||||||||||||||||||
15
| ||||||||||||||||||||
16
|
24
| |||||||||||||||||||
17
|
25
| |||||||||||||||||||
இடமிருந்து வலம்
1 உணவு (4)
2 வணங்குவோம் என்பதன் வேறொரு சொல் - - - - செய்வோம் (4)
3 சிறப்பு / மேன்மை (4)
4 இருமலைகளுக்கு இடையே செல்லும் வழி / மலைமேற்பாதை (4)
5 சிலப்பதிகார நாயகி (4)
6 வியாபாரி (4)
7 தண்ணீர் இல்லாத என்பதன் வேறு சொல் (4)
8 உடை (dress) (2)
9 கட்டற்று ஓடும் நதி (4)
10 உழைப்பாளர் பெருமைக்குரிய நாள் (4)
11 முதன்மையான / முக்கியமான (4)
12 குரங்கு (4)
13 துன்பம் / இடர் / கஷ்டம் (4)
14 வீண் ஆடம்பரம் / வெட்டி பந்தா (4)
15 விலங்கு (4)
16 தபால் / பயப்படுதல் (4)
17 உணவு ஜீரணிக்க இதை அசைபோடும் பழக்கம் சிலருக்கு உண்டு (4)
வலமிருந்து இடம்
1 அத்தாட்சி (4)
3 அறிஞர் (4)
8 விருப்பம் / அவா (2)
9 பட்டம் (வானில் பறப்பது ) (4)
10 உடம்பில் என்பதன் வேறு சொல் (4)
12 சொல் (4)
13 மனித உடலில் உள்ள மிக்சி (அரவை எந்திரம்) (4)
14 பேரொலி எழுப்பும் கருவி/ எவ்வளவு கத்தினாலும் கேட்காமல் நிற்பவரை - - - - செவிடு என்பர் (4)
15 மீதம் (4)
18 அவமதித்தல் / இகழ்தல் (4)
19 வாயின் உட்பகுதியில் உள்ளவை - - - - பற்கள் (4)
20 அரக்க குணம் கொண்ட பெண் (4)
21 ஆருடம் சொல்பவன் (4)
22 தண்ணீர் வார்க்க என்பதன் வேறு சொல் (4)
23 தெய்வத்துக்கு போட்ட மாலை என்பதை - - - - மாலை என்பர் (4)
24 மழைக்காலத்தில் வானில் தோன்றி மறையும் ஒளி (4)
25 நோய் தீர்க்கும் சக்தி கொண்ட இலை / மாரி - காளி அம்மனுக்கு சாத்தப்படும் (4)
மேலிருந்து கீழ்
8 நீர்நிலைகளில் அடர்ந்து வளரும் தாவரம் ((7)
9 வனத்தில் என்பதன் வேறு சொல் (4)
26 சூரியன் (4)
27 பலகணி / சாளரம் (4)
28 திரைச் சீலை (4)
29 அலைதல் என்பதன் வேறு சொல் (4)
30 லட்சுமி என்பதை இப்படியும் சொல்வர் (4)
31 நல்ல / போற்றத்தக்க விதிமுறை என்பது - - - - (4)
32 - - - - - - முலை புகாது / மடி சேராது (6)
33 பூமி (3)
34 வியாபார நிமித்தம் இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர் - - - - - - என்றழைக்கப்பட்டனர் (6)
35 தலைவன் / ஏகாதிபத்திய உரிமை உள்ளவன் (4)
36 தென்னிந்திய கோவில் சிலைகளின் மூலாதாரம் (5)
37 மலையாளம் இங்கே தாய்மொழி (4)
38 - - - - ஆனாலும் கசக்கிக் கட்டு (4)
39 பதட்டம் / பரபரப்பு இல்லாத தன்மை / குணம் (4)
40 புகழ்ந்து துதிபாடுதல் (தனிமனிதனை ) (4)
41 சரித்திரம் (4)
42 ஆகாயம் (4)
43 இனம் இனத்தோடே ; - - - - தன்னோடே (4)
44 (சொல்லித் தருபவர் ஆசிரியர் ) கற்றுக்கொள்பவன் (4)
கீழிருந்து மேல்
10 பள்ளம் என்பதன் எதிர்சொல் (2)
26 ஆண்கள் (4)
27 காடு / வனம் (4)
28 தற்செயலாய் இங்கு வந்தேன் என்பதை - - - - யாய் இங்கு வந்தேன் என்பதுண்டு (4)
29 அசோகவன சீதையின் தோழி (4)
30 லட்சம் என்பதை கொச்சை சொல் (4)
33 தகதகக்கும் நெருப்பு (3)
34 அழுக்கு / குற்றம் (3)
35 அவஸ்தை என்பதன் வேறு சொல் (3)
37 உறவினர் ( யாதும் ஊரே ; யாவரும் - - -) (3)
39 தினந்தினம் (4)
42 வெறுப்பின் எதிர்சொல் (4)
44 திருமாலின் வேறு பெயர் (4)
45 படித்து தெரிந்து கொள் என்பதன் வேறு சொல் (4)
46 ஆலமரம் (2)
47 காஞ்சிபுரம் - வேறொரு பெயர் (3)
48 எதிரி (4)
49 சண்டை / வாக்குவாதம் (4)
50 பாரம் தூக்குவோர் தலைமீது வைத்திருக்கும் துணி (4)
No comments:
Post a Comment