- புதிர் - 58 மூளைக்கு வேலை
- புதிருக்குள் ஒரு பழமொழி சுற்றி வருகிறது.
19
|
28
|
30
|
31
|
32
|
34
|
1
|
38
| ||||||
20
| |||||||||||||
22
|
21
| ||||||||||||
23
|
44
|
46
| |||||||||||
2
|
3
|
4
|
45
|
48
| |||||||||
5
|
6
|
7
| |||||||||||
8
|
9
|
42
|
24
| ||||||||||
10
|
40
|
33
|
35
|
36
|
37
|
25
| |||||||
11
|
12
| ||||||||||||
13
| |||||||||||||
14
|
47
| ||||||||||||
15
|
26
|
29
|
16
| ||||||||||
17
|
39
|
41
|
43
|
18
|
27
|
இடமிருந்து வலம்
1 சமம் என்பதன் எதிர் சொல் (4)
2 முன்பணம் / உறுதிப்பணம் (5)
3 (பொருள்) சம்பாதி / சேர் (3)
4 துரியோதனன் மனைவி (4)
5 செம்பு (உலோகம்) (4)
6 அஸ்திவாரம் என்பதன் வேறொரு சொல் (5)
7 தற்காலிக தங்குமிடம் / கூடாரம் (3)
8 மதுரம் (2)
9 ஜல்லிக்கட்டு - வேறொரு பெயர் (6)
10 அடியிலிருந்து முடி வரை (6)
11 பெண்கள் மூக்கில் அணியும் நகை (மூக்குத்தி அல்ல) (5)
12 காற்று (2)
13 இருக்கை (4)
14 மரவேலை செய்பவர் (4)
15 எல்லை (2)
16 சந்திரனைக் காண மலரும் பூ என்று கவிஞர்கள் வர்ணிக்கிறார்கள் (3)
17 முகத்தின் கீழ்ப்பகுதி / முகவாய்க்கட்டை (2)
18 உடற்குறை உள்ளவன், மாற்று - - - - (4)
வலமிருந்து இடம்
19 கம்ப்யூட்டர் (3)
20 சபை / இவை என்பதன் எதிர்சொல் (2)
21 பொதுவாக சுவற்றில் ஊர்ந்து செல்லும் ஜந்து (3)
22 குறைவு (3)
23 தினந்தோறும் / நாள்தோறும் (4)
24 மரத்துண்டில் செய்த பொம்மை (6)
25 அம்மனை - - - என்பதுண்டு ( - - - மனங்கனிந்துனது கடைக்கண் பார்) (3)
26 உணவு (2)
27 சிறுசிறு சேஷ்டைகள் செய்து சிரிக்க வைப்பவன் (3)
மேலிருந்து கீழ்
1 சாதம் / நீரிலும் நிலத்திலும் இருக்கும் பறவை (4)
7 பாட்டனுக்குப் பாட்டன் (6)
12 போனால் என்பதன் எதிர்சொல் (4)
13 சூரியன் / கதிரவன் (4)
19 படிக்க என்பதன் வேறு சொல் (3)
26 இடுப்பு (2)
28 தொல்லை (6)
29 அருந்து / பருகு (2)
30 கோவிலுக்கு அழகு சேர்ப்பது (4)
31 கொளுத்தும் கோடை வெயில் (4)
32 ரத்தம் (4)
33 தாயம் / இந்த விளையாட்டில் பாண்டவர் எல்லாவற்றையும் இழந்தனர் (6)
34 கோணிப்பை (6)
35 தேர் வலம்வரும் தெரு (6)
36 மெதுவான / அழகான நடை (5)
37 (தேர்வில் பெறும்) மார்க் - சுத்த தமிழில் (5)
38 நடனமாடும் பறவை (3)
கீழிருந்து மேல்
4 (கலைஞர்கள் ஏற்று நடிக்கும்) வேஷம் (5)
39 மதுரை கோவில், சுந்தரேசரை - - - - என்றும் சொல்வர் (4)
40 நான்கு புறமும் ஒரே அளவைக் கொண்டது (4)
41 பலன் எதிர்பாராது செய்யும் செயல் (6)
42 படைவீரர் கையில் உள்ள சிறு வாள் (4)
43 வெறுந்தரை (6)
44 மூன்று கால்கள் கொண்ட இருக்கை (4)
45 மாலையில் பூக்கும் மணம் மிகுந்த பூ (4)
46 இரவு / அந்தி நேரம் (2)
47 ஆரவாரம் / கூச்சல் (பாராளுமன்றம், நாடாளுமன்றங்களில் ஏற்படும்) (3)
48 சாட்டையால் சுழற்றிவிட்டால் சுழல்வது (5)
No comments:
Post a Comment