Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, December 26, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(53)

புதிர் - 53 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி சுற்றி வருகிறது
1

 
24
26
  

27
 

2

14
29

15

 

 

 

 

 

 

 








17
 
33


16




18
3



4



5







6


7

 

  



8




9


 

 


10



11
   

25


  




 

19
30

20





12








22

32

21

28





23
31
13







இடமிருந்து வலம்  
1 அம்பு அலகு  (2)
2 கோட்டான் (2)
3 ஒற்றன் (4)
4 வெள்ளைமுடி (2)
5 நடனம் (5)
6 மூக்கு (2)
7 திரௌபதியின் துகில் உரிந்தவன் (6)
8 மதிற்சுவரை சூழ்ந்துள்ள (பாதுகாப்புக்கான ) நீர் நிலை (3)
9 தாயக்கட்டை ( - - - உருட்டலானான் ; அங்கே சகுனி வென்று விட்டான் (3)
10 உள்ளங்கைக் கோடு (3)
11 நதி (2)
12 செழுமை / வளம் என்பதன் கவிதை சொல் (3)
13 வழிவழியாக வரும் தலைமுறை (5)
வலமிருந்து இடம்
 6 ஆன்மீகத்துக்கு எதிரான கொள்கை கொண்டது (5)
14 அதிகம் (2)
15 கடல் (2)
16 வாயகன்ற பெரிய பித்தளை  பாத்திரம் (3)
17 வாசனைத்தூபம் (5)
18 அகல்விளக்கு   (3)
19 கயிறு (3)
20 சபை (2)
21 (கையில் அணியும்) காப்பு / நகை (2)
22 சலவை செய்யாத ஒருவகை துணி (5)
23 எதிரி (4)
மேலிருந்து கீழ்
1 பச்சாதாபம் (7)
2 ஒரு செயலில் ஒருவருக்கு துணையாக ஈடுபடுபவன் (4)
24 சிநேகிதம் (3)
25 ஒரே ஒரு சோறு (4)
26 சித்திரம் (3)
27 நாம் என்பதன் வேறொரு சொல் (2)
28 பாதி (2)
29 தொட்டதும் துவண்டு விடும் தாவர இனம் (8)
30 இலவங்கம் (4)
கீழிருந்து மேல்
 3 சிங்கம் கர்ஜிக்கும் ; புலி ? (4)
 4 கடற்கரை மண்ணில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (3)
13 தாமரை (5)
15 கட்டளை (2)
16 அந்தக் காலத்தில் இதுதான் மிக்ஸி (3)
23 கோவில் / விழாக்களில் மரியாதை நிமித்தம் ஒரு சிலருக்கு   தலையில் கட்டப்படுவது (5)
31 (கும்பகோணத்தில் )பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா (5)
32 அட்டமா சித்திகளை அடைந்தோர் (4)
33 கடிதம் / அஞ்சல் (3)

No comments:

Post a Comment