Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, December 28, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(54)

புதிர் - 54 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.
1
7



11
 



2




3
 

6

8
9
10


12
13

14

15
16





 

 





 


  


  





 


 

 




  

 

  







 


27




  
31

  









17

18





19


 
20














 




 












 



 

 

















 

21
22

24
25

26


28


30


32



23

5



4

29


5
 





இடமிருந்து வலம்
1 அரச தர்பார் (7)
2 கிளி (5)
3 சிற்பி கையில் இருக்கும் ஆயுதம் (2)
4 பயப்படல் (5)
5 வயிறு (3)
வலமிருந்து இடம்
2 உருவமற்றது (4)
4 மந்தகுணம் கொண்டவன் (6)
5 தீயவர்களை வதம் செய்தல் (5)
மேலிருந்து கீழ்
2 பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று எனும் கொள்கை கொண்டது (5)
3 நெகிழ்ச்சி (5)
6 வீணான / அற்பத்தனமான ஆசை (4)
7 கோவிலுக்கு வேண்டிக்கொண்டு தலையில் சுமந்து செல்வது (5)
8 கையூட்டு (4)
9 தூக்கத்தில் எழுந்து நடத்தல் (4)
10 மனித காவு (4)
11 மருந்து சாப்பிடுகிறவர்கள் உணவில் கொள்ளும் கட்டுப்பாடு (5)
12 விக்கிரமாதித்தனுக்கு கதை சொன்னது (4)
13 கொல்லன் உலையில் எரியும் நெருப்பு (4)
14 விபூதி (4)
15 மத்யஸ்தன் (4)
16 பொன் / தங்கம் (4)
17 ( இவ்வளவுதான் / இன்னதுதான் என்கிற ) கட்டுப்பாடில்லாத (5)
18 பூமிக்குக் கீழ் (5)
19 யாருமற்ற - வேறொரு சொல் (5)
20 மகிழ்ச்சியிலோ / கோபத்திலோ எழும் பேரொலி (5)
கீழிருந்து மேல்
4 அதிகார வரம்பு / தன்னிலை வரம்பு மீறல் (6)
5 எந்த வளர்ச்சியுமற்ற சிறு கிராமம் (6)
20 பாற்கடலில் தோன்றிய கொடிய   விஷம்   (5)
21 நெருப்பு பற்ற வைக்க தேவை (5)
22 படைத்தளபதி (5)
23 காட்டுவாசி / வனவாசி (6)
24 இல்லறம் என்பதன் எதிர்நிலை (5)
25 சலங்கை சத்தம் / ஓசை (5)
26 பூதங்கள் (5)
27 அதிக அக்கறை எடுத்துக் கொள்ளல் (4)
28 தொடக்கம் / ஆரம்பம் (5)
29 பெருமாள் கோவில்களில் அதிகாலையில் பாடப்படுவது (6)
30 புல்தரை (5)
31 மனிதர் கூட்டம் (4)
32 வீட்டு வாடகை (5)

No comments:

Post a Comment