Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, December 24, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(52)

Dear Viewers,
பழமொழிகளை வைத்தே ஒரு புதிர் அமைக்க வேண்டும் என்று
நினைத்து கிட்டத்தட்ட ஒரு வாரம் மல்லுக்கு நின்று இதனை செய்து
முடித்தேன்.
பழமொழிகளின் ஒரு பகுதி (முற்பகுதி / பிற்பகுதி ) குறிப்பில் இடம்
பெற்றுள்ளது. இதை முயற்சி பண்ணிப் பார்க்கப் போகிற உங்களை
நினைச்சா எனக்கு ரொம்ப கவலையா இருக்குது. ஹூம்... விதி
யாரை விட்டது ? GO AHEAD....
புதிர் - 52 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.









 
1

 

 

 

 

 




27
2





 

 

 

3
 



4













5








6

7










28








8

 


 

 

 

 

 


43


9






10
 

 











11
 

 

 

 







12











 

 

 

13





14








 
15



38




16
40







29
  
17

 







33
35


36
37




  


39

41


42



34

  




18



     



  




44



  





  


 

30
47

  




 




   





    
19

 

 

 

 

 




 



  

   


 



  






31




 


  
   





ய   
20









 



   

  




21
 










 




  

   
45
46
 


22









48

 




  

  

 

 

 

 
23










32


  

  


 



24




 

 

 



 

25














26





இடமிருந்து வலம்
1 பல் குத்த உதவும் (7)
2 ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி (10)
3 வாயிலே தோசை (5)
4 கால்பணம்; சுமைக்கூலி முக்கால் பணம் (6)
5 கழுதை அறியுமா (7)
6 - -  என்று சொல்லும் முன்பே எண்ணெய் கொண்டு வருவான் (2)
7 அளந்து போடு (9)
8 சிறக்க போ (9)
9 காலை விடாதே (7)
10 மாட்டை  பல்லைப் பிடித்துப் பார்க்கலாமா (8)
11 மூழ்கிக் குளித்தாலும் காகம் அன்னம் ஆகுமா (5)
12 - - - -  என்று சொன்னால் வாய் வெந்து விடுமா (4)
13 வால் ஆடலாமா (6)
14 - - -  கொடுத்தால் மடம் பிடுங்குவான் (3)
15 கள்ளிக்கு (9)
16 - - - -  ஊசியும் வாராது காண் கடைவழிக்கே (4)
17 சாகுபடி என் பேரில் (8)
18 ஏறாமல் கெட்டது (3)
19 - - - - - -   கைப்பழக்கம் (6)
20 - - - - - - -  கொடுத்தால்  கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும் (7)
21 - - - - - - - - காலைப்பிடி (8)
22 - - - - - - - -  செட்டி ஆற்றோடு போக மாட்டான் (8)
23 எதையும் அழித்து எழுதப்போவதில்லை  (9)
24 கட்டினவனுக்கு பெண்டாட்டிதான்   (11)
25 ஏழை சொல்   (8)
26 - - - - இல்லாத வண்டி முச்சாணும் ஓடாது (4)
வலமிருந்து இடம்
1 பெரிய மீனைப்பிடி (9)
5 நியாயம் பிறக்கும் (9)
6 - - - - புடம் போட்டாலும் இரும்பு பொன்னாகுமா (4)
8 இடத்தில் ஈக்கு என்ன வேலை (8)
12 புகை வருமா (8)
13 தங்கம் தரையிலே - - - - - - - (7)
15 - - -  நீண்டால் முழங்கை நீளும் (3)
23 - - - - - - -  எலிக்கு  அஞ்சு பெஞ்சாதி (7)
24 - - - - - - - - -  என்ன ; ராவணன் ஆண்டால்   என்ன (7)
26 ஆடுமாடு இல்லாதவன் (8)
27கூத்தாடும் (5)
28 காரியத்தில் கண்ணாயிரு (11)
29 ஈக்கு விடம் தலையிலே ; தேளுக்கு - - - - - - - -  (8)
30 - - -  சிறுத்தாலும் காரம் போகாது (3)
31 ஒரு காசு பேணின் - - - - - - -  (7)
32 கொம்பை விட்டு - - -  பிடிப்பானேன் (3)
 மேலிருந்து கீழ்
6 பிடுங்கின வரை லாபம் (8)
7 அறு கூலி முக்கால் பணம் (7)
17  எல்லாருக்கும் சொல்லுமாம்  - - -  கழனிப் பானையில் விழுமாம் துள்ளி    (3)
18 குந்தித் தின்றால் - - - -  குறையும் (4)
29 - -   வழி மதி   செல்லும் (2)
33 பூனையாகுமா (10)
34 தேயும் (10)
35 - - - - - - - -   இடாதோர் இழிகுலத்தோர் (8)
36 - - - - - - - -   எல்லாம் தண்டல்காரனா (8)
37 - - - - - - - - -  அள்ளாமல் குறையாது (9)
38 ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் - - - - -  குரு (5)
39 - - -  சேர்ந்த நாரும் மணம் பெறும் (3)
40 தன்வினை - - - - - - -   (7)
41 - - - - - - - -  தசை ஆடும் (8)
42 - - - - - - - - -   சீதைக்கு அயோத்தி (9)
43 - - - - - - -  என்றாலும் பள்ளிக்குப் பிள்ளைதான் (7)
44 - - - - - - - -  தலைப்பாகையோடு போச்சு  (8)
கீழிருந்து மேல்
18 - - - பாலுக்கு துளி மோர் போதும் (3)
30 குடிப்பது - - -  கொப்பளிப்பது பன்னீர் (3)
34 தனிவளை தேவை (8)
45 - - - - - - - -  வளையில் தங்காது (8)
46 சாம்பார் என்றால் - - - - - - - - (8)
47 நாலாறு கூடினால் - - -  (3)
48 தம்பி உடையான் - - - - - - - -  (8)

No comments:

Post a Comment