புதிர் - 44 மூளைக்கு வேலை
புதிருக்குள் இரு பழமொழிகள் உள்ளன
புதிருக்குள் இரு பழமொழிகள் உள்ளன
1
|
18
|
31
| ||||||||||||
2
|
19
| |||||||||||||
3
| ||||||||||||||
4
|
21
|
20
| ||||||||||||
24
|
23
|
22
| ||||||||||||
5
|
6
| |||||||||||||
7
| ||||||||||||||
25
| ||||||||||||||
8
| ||||||||||||||
9
| ||||||||||||||
10
|
26
|
32
| ||||||||||||
11
| ||||||||||||||
12
|
27
| |||||||||||||
13
|
28
| |||||||||||||
14
|
29
| |||||||||||||
15
|
33
|
30
| ||||||||||||
16
|
17
| |||||||||||||
. இடமிருந்து வலம்
1 மலையிலிருந்து கொட்டும் தண்ணீர் (5)
2 திராட்ஷைக்காக குதித்துப் பார்த்து ஏமாந்த விலங்கு (6)
3 நொடிப்பொழுது (3)
4 பார்க்கும் திறன் இன்மை (3)
5 பேரூர் என்பதன் எதிர்சொல் (4)
6 ஏற்கனவே இருந்த ஒன்றை வேறாக்குதல் (5)
7 காணிக்கை ஆக்குதல் என்பதை - - - - - - செய்தல் என்பர் (6)
8 ரத்தம் (3)
9 பாகம் (சொத்தை - - - பிரி ) (3)
10 கிழிந்த உடை (6)
11 கிடைத்து விடும் என்பதன் வேறு சொல் (5)
12 பிரயாணம் (4)
13 இடையூறு(தொலைக்காட்சியினர் அடிக்கடி வருத்தப்படுவது இதற்காக (5)
14 கடுங்கோபம் / வெறி ( இதை கொண்டவனுக்கு புத்தி மட்டு) (5)
15 பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவி / பொருள் (5)
16 கொடை / தானம் (2)
17 மலர் ஆரம் / சாயங்காலம் (2)
வலமிருந்து இடம்
3 சேனைத்தலைவன் (5)
4 நெல் தானியம் போட்டு வைக்கும் பெரிய பானை / கூடு (3)
5 கேசம் / முடி (2)
7 மாறுபடுதல் / கெடுதல்/ பகைத்தல் (5)
8 வயிறு (3)
9 உடைவு / பிளவு (3)
11 கோள் (4)
17 மழைநாட்கள் (6)
18 கற்றறிந்த மேதையர் / விற்பன்னர் (5)
19 முரசு (3)
20தானாடாவிட்டாலும் - - ஆடும் (2)
21 பூக்கட்ட தேவை (2)
22 ஆசை / விருப்பம் (2)
23 (வெற்றி பெற்றவரை)பாராட்டு வேறொரு பெயர் (4)
24 மன்னிப்பு என்பதன் வேறொரு சொல் (3)
25 பகுத்தறிவற்றவர் / விலங்கு போன்றவர்கள் (4)
26 பறவை என்பதன் வேறு சொல் (3)
27 தேளுக்கு விஷம் கொடுக்கில்; - - - - - - தலையில் (6)
28 காய்ந்த இலை (3)
29 கிளி (5)
30நான்கு புறமும் ஒரே அளவைக் கொண்டது (4)
மேலிருந்து கீழ்
3 தேசம் (2)
7 இறுதி (3)
10 சிற்றரசர்கள் பேரரசருக்கு கட்டுவது (4)
18 நன்கு ஆராய்கை / பூரண ஆய்வு (5)
19 அதிகப்படியான/ அளவுக்கு / தகுதிக்கு மீறிய ஆசை (3)
29 எந்தவொரு ஆதரவும் இல்லாமல் நிற்கும் பெண் (3)
31 மஞ்சு விரட்டு / ஜல்லிக்கட்டு வேறொரு பெயர் (6)
32 உழைப்பு / வெப்பத்தால் ஏற்படும் வியர்வையை - - - - - - - என்பர் (7)
கீழிருந்து மேல்
21 நாகப்பட்டினம் என்பதன் சுருக்கம் (2)
33 இசைக்கருவி (5)
No comments:
Post a Comment