Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, November 28, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(45) .


புதிர்  - 45  மூளைக்கு வேலை                                                                  
                     புதிருக்குள் ஓரு பழமொழி இரு பிரிவாக உள்ளது 




 


 


 




  
1


 


 




 


2


 


  


  


  


  
3








4




5












14










6










18
 


20
 


   


  
7


 


  
22
 


 


19




21


25


27




23







16




15
 


8


  










9










  








10
  




11














12


26






17


24




13










28


இடமிருந்து வலம்  
1 பூணூல் சடங்கு (6)
2 எருது / கடா பூட்டிய ஏர் (3)
3 பேரழகு (5)
4 செவ்வந்தி (பூ) (4)
5 சாவி (5)
6 புகலிடம் (சாக்கடைப்  புழுவுக்கு ஏது - - - - - ) (5)
7 காண்பித்தல் (5)
8 எண்ணெய் / - -  இல்லாமல் தீபம் எரியாது (2)
9 குலுங்கி / கைதட்டி சிரித்தல் (4)
10 தூள்/ மாவுப்பொடி இவற்றை விரல் நுனியில் எடுக்கும் அளவின் பெயர் (4)
11 பண வரவு செலவு விஷயத்தில் பிறர் பணத்தை சுருட்டுதல் (4)
12 எருது / காளை  (ரிஷபம் என்பதன் வேறு சொல் ) (4)
13 நால்வகை சேனைகளாக காய்களை நிறுத்தி ஆடும் விளையாட்டு (6)
வலமிருந்து இடம்
1 கோவில் நேர்த்திக்கடனை இதில் செலுத்துவார்கள் (5)
3 பால் தரும் பசு - வேறொரு பெயர் (5)
6 பலப்பரீட்சை (உனக்காச்சா எனக்காச்சானு பார்த்துடலாம் என்கிற மோதல் (6)
7 எமன் (3)
10 கேசம் / தலைமுடி (2)
14 இளையவன் / தம்பி (4)
15 (அசல் பத்திரம் /  சான்றிதழ் போன்றவற்றின் ) பிரதி (3)
16 கரடி (3)
17 சபை (நீதி / பட்டி / தமிழ் ) (4)
மேலிருந்து கீழ்
8 கள்வன் (4)
16 மெட்டி (3)
18 மெல்லிய  சிறு உலோக தட்டு (3)
19 உச்சி வேளை / நடுப்பகல் (6)
20 மாடு ஈனுவது (7)
21 திரை அரங்குகளில் வசூலிக்கப்படும் வரி (6)
22 வீட்டு உபயோக பொருள் என்பது - - -  முட்டு சாமான்  (3)
23 தேடுதல் (4)
கீழிருந்து மேல்
4 கோபத்தில் முனிவர்களும் / பாதிக்கப்பட்ட மனித இனமும் கொடுப்பது (3)
8 மைதானம் / வெற்றிடம் (3)
16 கடமான் - வேறொரு பெயர் (2)
23 துணி / வஸ்திரம் (3)
24 ஒருவருக்குப் பதிலாக / வேறொருவர் போய் வேண்டாத விவகாரம் செய்வது (7)
25 மிகப்பெரிய (2)
26 ஆற்றில் கிடக்கும் கல் (நீரைக் கடக்க தாவித் தாவி கால் வைத்து செல்வார்கள் (5)
27 தவணைக்காலம் (உனக்கு கொடுத்த - -  இன்றோடு முடிகிறது ) (2)
28 ஒரு சட்டம் / திட்டம் நடைமுறைக்கு வருகிறது என்பதை - - -  
படுத்தப்படுகிறது என்பர் (3)

No comments:

Post a Comment