Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, November 29, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(46) .

புதிர் - 46 மூளைக்கு வேலை
ஏற்கனவே வெளியான ஒரு பழமொழி சில மாற்றங்களுடன் பதிவாகி
உள்ளது. இதனை ஒரு பழமொழியின் நாலு பிரிவு என்றோ நான்கு
பழமொழி என்றோ எடுத்துக்கொள்ளலாம்.

26
28
1

2






3


30

19




31
18





4




5












 
21


20






22
6




32

27

29

7






8
34


24



23
9

35


 

10





 
25


11




 
12




13












14




15

16
33

 

 

 

   
17
 

 

 



இடமிருந்து வலம்
1 பச்சைப்பசேலென்று இருப்பது (3)
2 புத்தருக்கு ஞானம் பிறந்தது இந்த மரத்தடியில் (5)
3 இரவுப்பொழுது (4)
4 அஞ்சுகம் / தத்தை (2)
5 பறவைகளின் மூக்கு (3)
6 மகளிர் விளையாட்டு / மகளிர் கூட்டம் (5)
7 நல்லது அல்ல (4)
8 கல்லறை / புதைத்த இடம் (3)
9 கணவன் (2)
10 சொல்லுதல் என்பதன் மற்றொரு சொல் (3)
11 தூள் / பொடி  (3)
12  (முன்னர் செய்த) பாவ செயல் (5)
13 இசைக்கப்படுவதற்கான வடிவம்  - - - - -  என அழைக்கப்படுகின்றது (5)
    (உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு - - - - -  தேறாது )
14 நீதி / தர்ம நெறியினை பின்பற்றுபவர்கள் (4)
15 வடம்
16  அமாவாசை (4)
17 அரசர் (4)
வலமிருந்து இடம்
5 ரகளை (அந்த இடம் - - -  துமளிப்பட்டது ) (3)
7 கிண்டுதல் / தோண்டுதல் என்பதன் தூய தமிழ் சொல் - - லுதல் (2)
11 சிறு திவலை (2)
14 நெருப்பு (3)
17 வனவாசம் போகும்போது ஸ்ரீ ராமன் முதலியோர் அணிந்த ஆடை (4)
18 சூரியன் / ஞாயிறு (5)
19 அய்யனார் / வைரவர் / இந்திரன் (2)
20 கூறுபாடு / மேன்மை / வலிமை (3)
21 தூக்கம்  (3)
22 பதுமராகம்  (3)
23 தாண்டு / மீறு / செல் (2)
24 (உடல் நலனுக்கு ) தீங்கு (3)
25 துணி / ஆடை / உடை (3)
மேலிருந்து கீழ்
1 தாமரை (4)
6 நல்ல என்பதன் எதிர்சொல் (3)
26 (கலைஞர்கள் ஏற்று நடிக்கும்) வேடம் (5)
27 தலைமுடி / சிகை (3)
28 பழைய கட்டிடங்கள் / தெருக்களில் செய்யப்படும் சீர்திருத்த வேலை (5)
29 அறிவு / நிலவு / புத்தி (2)
30 பயம் / அச்சம் / பீதி  (3)
31 திண்டாடல் (மூச்சுவிட முடியாமை என்பது மூச்சு - - - -) (4)
32 இனிய சொல் / இனிய செயல் (5)
கீழிருந்து மேல்
9 அலங்காரம் / மினுக்கம் (4)
16 இல்லாத / கிடைக்காத ஒன்றுக்கான வருத்த / கவலை நிலை (4)
22 பல்லி (3)
32 ஆற்றங்கரை (5)
33 வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசுபவர்களை - - -  பேர்வழி என்பர் (3)
34 (சொல்லி / எழுதி) முடியாது என்பதன் வேறொரு சொல் (3)
35 மைதானம் (3)

No comments:

Post a Comment